Tamil News Live Updates : கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த்

சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை  முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர். பாலு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்தனர்.

11:48 PM

Blue Aadhaar Card : குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் அட்டையை பெறுவது எப்படி? முழு விபரம் உள்ளே..

குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை UIDAI நீல நிற ஆதார் அட்டையை வழங்குகிறது. இதனை பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

11:24 PM

மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்வு கடைசியில் ரத்து.. அண்ணாமலை அப்செட்..!

பாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வானதி ஸ்ரீனிவாசன், எல்.முருகன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, இன்றைய நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக கூறினர்.

10:58 PM

15,000 ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் 5G மொபைல் போன்கள் இதுதான்..

ரூ.15,000க்குள் விற்பனையாகும் அதே நேரத்தில் பட்ஜெட்டுக்குள் அடங்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:35 PM

திண்டுக்கல்: திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை ஓட ஓட வெட்டிக்கொலை.. பரபரப்பு சம்பவம்..

திண்டுக்கல்லில் திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை நாகராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

10:01 PM

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா.. மார்ச் 15 வரை கெடு விதித்த ஆர்பிஐ..

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank) தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா செய்தார்.

9:05 PM

குறைந்த விலையில் குடும்பத்தோடு டூர் செல்ல அருமையான வாய்ப்பு.. கம்மி விலை ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் இது..

குறைந்த விலையில் குடும்பத்துடன் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவுக்குச் செல்ல டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது ஐஆர்சிடிசி. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

8:30 PM

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல்.? வாட்ஸ்அப்பில் பரவும் வீடியோ உண்மையா.? Fact Check Unit விளக்கம்

தமிழகத்தில் குழந்தைகள் தொடர்ந்து கடத்தப்படுவதாகவும், அவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்து விளக்கமளித்துள்ளது தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு.

7:04 PM

கலைஞர் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி!!

பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி LIVE. https://t.co/JzqX5UTuO2

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

6:55 PM

ராமர் கோவில் கட்டிவிட்டோம்.. அடுத்து இதுதான்.. 2024 தேர்தல் குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் பேட்டி.!

அயோத்தியில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாகக் குழுவின் மூன்று நாள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

6:18 PM

ஒருமுறை சார்ஜ் செய்தால் 105 கிமீ ஜாலியாக ரைடு போகலாம்.. பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

105 கிமீ செல்லும் ரவுவெட் ரேம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

6:05 PM

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த நிர்வாகி விலகல்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்

5:45 PM

300 கோடிக்கும் மேல் சொத்து.. PhonePe விளம்பரத்துக்கு மட்டும் மகேஷ் பாபு வாங்கிய சம்பவம் இவ்வளவா..

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான மகேஷ் பாபு தற்போது போன் பே நிறுவனத்திடம் இருந்து பெரும் சம்பளத்தை பெற்றுள்ளார்.

5:04 PM

இனி ரயிலில் எங்கு சென்றாலும் பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம்.. ஐஆர்சிடிசி சொன்ன நல்ல செய்தி..

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி (Swiggy) உடன் இணைந்து முன்கூட்டிய உணவுகளை வழங்க உள்ளது.

4:51 PM

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

3:12 PM

போதை பொருள் விவகாரம்: ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன்!

போதை பொருள் விவகாரம் தொடர்பான ஆஜராகுமாறு ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது

3:06 PM

சமந்தாவிற்கு இன்று ஸ்பெஷலான நாள்... முதல் ஆளாக வாழ்த்து சொன்ன நயன்தாரா - அப்படி என்ன ஸ்பெஷல்?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு நடிகை நயன்தாரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

2:29 PM

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

1:57 PM

பாஜக கூட்டணியில் இணையும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்!

ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பாஜக கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

1:37 PM

ஜூன் மாதம் அமையும் பாஜகவின் 3ஆவது ஆட்சிகாலம்: ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி ஆருடம்!

ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பாஜகவின் 3ஆவது ஆட்சிகாலம் ஜூன் மாதம் அமையவுள்ளதாக ஆருடம் தெரிவித்தார்

1:22 PM

கார் விபத்தில் அதிமுக மாஜி எம்எல்ஏ மரணம்.. மற்றொரு மாஜி எம்எல்ஏ பலத்த காயம் - வெளியான அதிர்ச்சி தகவல்

மீஞ்சூர் பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் முன்னாள் எம்எல்ஏவுமான நிர்மலா பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

1:22 PM

பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஜி.கே.வாசனின் முடிவை மூப்பனாரின் ஆத்மா மன்னிக்காது- செல்வப்பெருந்தகை

அன்று வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக இன்று அவரது மகன் ஜி.கே. வாசன் அவர்கள் வகுப்புவாத பா.ஜ.க.வில் அரசியல் சுயநலத்தோடு கொள்கையை துறந்து கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 

1:17 PM

குழந்தைய பாத்துக்க முடியல... என் கணவர் தான் அம்மாவாக இருந்து இதை செய்தார்- மகன் Plato பற்றி மனம்திறந்த ஆனந்தி

நடிகை கயல் ஆனந்தி, தன் காதல் கணவர் பற்றியும் தன்னுடைய மகன் பிளாட்டோ பற்றியும் முதன்முறையாக நேர்காணல் ஒன்றில் மனம்விட்டு பேசி இருக்கிறார்.

12:40 PM

படத்துல தான் காமெடி பீஸ்.. ஆனா நிஜத்துல 500 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் காமெடி நடிகர் பற்றி தெரியுமா?

கிட்டத்தட்ட ரூ.500 கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார காமெடி நடிகராக வலம் வரும் பிரம்மானந்தம் பற்றிய ஆச்சர்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

12:27 PM

விஜய் டிவி சீரியலுக்காக... வாய்ப்பு கொடுத்த சன் டிவி தொடருக்கு குட்பை சொன்ன நடிகை! விலக இது தான் காரணமாம்!

ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் ஹிட் தொடர்களில் நடிக்க முடியாமல் திணறிவரும் சீரியல் நடிகை தற்போது விஜய் டிவி தொடர் தான் முக்கியம் என கருதி, சன் டிவி தொடரில் இருந்து விலக உள்ளதாக புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 
 
12:14 PM

அண்ணாமலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மீதான நீதிமன்ற சம்மனுக்கு தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கிறது

11:45 AM

300 நாளாகியும் விடாமுயற்சி அப்டேட் விடாமல் டிமிக்கி கொடுப்பதா? லைகாவுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த வார்னிங்

விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் அமைதி காத்து வரும் லைகா நிறுவனத்துக்கு அஜித் ரசிகர்கள் நூதன முறையில் வார்னிங் கொடுத்துள்ளனர்.

11:29 AM

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள்? இறுதிக்கட்டத்தில் பேச்சுவார்த்தை!

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

10:54 AM

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு: நிறைவு செய்யும் திமுக!

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

10:49 AM

இந்தியாவில் எந்த நடிகரிடமும் இல்லாத அளவு சொகுசு கார்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கும் தமிழ் ஹீரோ யார் தெரியுமா?

கோலிவுட்டில் ஒரு ஹிட் படங்களை கூட கொடுக்காத நடிகர் ஒருவர், இந்தியாவிலேயே எந்த நடிகரிடமும் இல்லாத அளவு அதிக கார்களை வைத்திருக்கிறார்.

9:35 AM

காஸ்ட்லியான கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லெஜன்ட் பட நாயகி... விலை ஜஸ்ட் 3 கோடி தான்..!

தமிழில் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஊர்வசி ரவ்துலா தங்க கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

8:57 AM

ஒரு HIT கூட இல்ல.. பிப்ரவரியில் ஜீரோவான தமிழ் சினிமா! ஒரே வாரத்தில் 3 ஹிட்; மலையாள சினிமாவின் அடிபொலி சம்பவம்

பிப்ரவரி மாதம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ஒன்று கூட ஹிட் ஆகாத நிலையில், மறுபுறம் மலையாள திரையுலகம் ஒரே வாரத்தில் மூன்று ஹிட் படங்களை கொடுத்து அசத்தி இருக்கிறது.

7:50 AM

நாம் பெற்ற பிள்ளைக்கு திமுகவினர் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.. இதுதான் ஸ்டாலின் சாதனை- விளாசும் இபிஎஸ்

திமுக தலைவராக கருணாநிதி இருந்தார். அவருக்கு பிறகு ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். ஸ்டாலினுக்கு பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இப்போது முன்னிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி அது கட்சி அல்ல என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 
 
7:49 AM

முத்துராமலிங்கத் தேவர் வடிவில் நரேந்திர மோடி செயலாற்றுகிறார்... 450 இடங்களில் பாஜகவின் வெற்றி உறுதி- அண்ணாமலை

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு முதல் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் ஒரு திமுக நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட வெற்றி பெற மாட்டார்கள் என கூறியுள்ளார்.

7:48 AM

திக்.. திக்..திக்... ஐ. பெரியசாமியின் அமைச்சர் பதவி தப்புமா.? தீர்ப்பை இறுதி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன்

வீட்டு வசதிவாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளார். 2 வருடத்திற்கு மேல் தண்டனை விதிக்கும் பட்சத்தில் எம்எல்ஏ பதவியை ஐ,பெரியசாமி இழக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளது.
 
11:48 PM IST:

குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை UIDAI நீல நிற ஆதார் அட்டையை வழங்குகிறது. இதனை பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

11:24 PM IST:

பாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வானதி ஸ்ரீனிவாசன், எல்.முருகன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, இன்றைய நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக கூறினர்.

10:58 PM IST:

ரூ.15,000க்குள் விற்பனையாகும் அதே நேரத்தில் பட்ஜெட்டுக்குள் அடங்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:35 PM IST:

திண்டுக்கல்லில் திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை நாகராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

10:01 PM IST:

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank) தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா செய்தார்.

9:05 PM IST:

குறைந்த விலையில் குடும்பத்துடன் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவுக்குச் செல்ல டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது ஐஆர்சிடிசி. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

8:30 PM IST:

தமிழகத்தில் குழந்தைகள் தொடர்ந்து கடத்தப்படுவதாகவும், அவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்து விளக்கமளித்துள்ளது தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு.

7:04 PM IST:

பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி LIVE. https://t.co/JzqX5UTuO2

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

6:55 PM IST:

அயோத்தியில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாகக் குழுவின் மூன்று நாள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

6:18 PM IST:

105 கிமீ செல்லும் ரவுவெட் ரேம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

6:05 PM IST:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்

5:45 PM IST:

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான மகேஷ் பாபு தற்போது போன் பே நிறுவனத்திடம் இருந்து பெரும் சம்பளத்தை பெற்றுள்ளார்.

5:04 PM IST:

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி (Swiggy) உடன் இணைந்து முன்கூட்டிய உணவுகளை வழங்க உள்ளது.

4:51 PM IST:

கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

3:12 PM IST:

போதை பொருள் விவகாரம் தொடர்பான ஆஜராகுமாறு ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது

3:06 PM IST:

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு நடிகை நயன்தாரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

2:29 PM IST:

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

1:57 PM IST:

ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பாஜக கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

1:37 PM IST:

ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பாஜகவின் 3ஆவது ஆட்சிகாலம் ஜூன் மாதம் அமையவுள்ளதாக ஆருடம் தெரிவித்தார்

1:22 PM IST:

மீஞ்சூர் பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் முன்னாள் எம்எல்ஏவுமான நிர்மலா பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

1:22 PM IST:

அன்று வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக இன்று அவரது மகன் ஜி.கே. வாசன் அவர்கள் வகுப்புவாத பா.ஜ.க.வில் அரசியல் சுயநலத்தோடு கொள்கையை துறந்து கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 

1:17 PM IST:

நடிகை கயல் ஆனந்தி, தன் காதல் கணவர் பற்றியும் தன்னுடைய மகன் பிளாட்டோ பற்றியும் முதன்முறையாக நேர்காணல் ஒன்றில் மனம்விட்டு பேசி இருக்கிறார்.

12:40 PM IST:

கிட்டத்தட்ட ரூ.500 கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார காமெடி நடிகராக வலம் வரும் பிரம்மானந்தம் பற்றிய ஆச்சர்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

12:27 PM IST:

ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் ஹிட் தொடர்களில் நடிக்க முடியாமல் திணறிவரும் சீரியல் நடிகை தற்போது விஜய் டிவி தொடர் தான் முக்கியம் என கருதி, சன் டிவி தொடரில் இருந்து விலக உள்ளதாக புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 
 
12:14 PM IST:

இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மீதான நீதிமன்ற சம்மனுக்கு தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கிறது

11:45 AM IST:

விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் அமைதி காத்து வரும் லைகா நிறுவனத்துக்கு அஜித் ரசிகர்கள் நூதன முறையில் வார்னிங் கொடுத்துள்ளனர்.

11:29 AM IST:

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

10:54 AM IST:

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

10:49 AM IST:

கோலிவுட்டில் ஒரு ஹிட் படங்களை கூட கொடுக்காத நடிகர் ஒருவர், இந்தியாவிலேயே எந்த நடிகரிடமும் இல்லாத அளவு அதிக கார்களை வைத்திருக்கிறார்.

9:35 AM IST:

தமிழில் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஊர்வசி ரவ்துலா தங்க கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

8:57 AM IST:

பிப்ரவரி மாதம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ஒன்று கூட ஹிட் ஆகாத நிலையில், மறுபுறம் மலையாள திரையுலகம் ஒரே வாரத்தில் மூன்று ஹிட் படங்களை கொடுத்து அசத்தி இருக்கிறது.

7:50 AM IST:

திமுக தலைவராக கருணாநிதி இருந்தார். அவருக்கு பிறகு ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். ஸ்டாலினுக்கு பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இப்போது முன்னிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி அது கட்சி அல்ல என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 
 
7:49 AM IST:

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு முதல் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் ஒரு திமுக நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட வெற்றி பெற மாட்டார்கள் என கூறியுள்ளார்.

7:48 AM IST: