இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, ரெட் அலர்ட் எச்சரிக்கை, ஐபிஎல் பிளே ஆப் சுற்று, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:56 PM (IST) May 29
இந்தியாவில் உயர்கல்விப் புரட்சி! லிவர்பூல் பல்கலைக்கழகம் பெங்களூருவில் அமைய, 15 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் STEMB துறைகளில் கிளைகள் திறக்கவுள்ளன.
11:48 PM (IST) May 29
TNPSC குரூப் தேர்வுகள் பற்றி குழப்பமா? குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான அனைத்து பதவிகள் மற்றும் சேவைகள் குறித்த முழுமையான தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
11:41 PM (IST) May 29
11:39 PM (IST) May 29
கடந்து செல்லும் ஒரு நட்சத்திரம் பூமியை அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற்றி, ஆழமான விண்வெளியில் உறைய வைக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அரிய விண்வெளி அச்சுறுத்தல் குறித்து புதிய ஆய்வு.
11:30 PM (IST) May 29
இன்றைய வேகமான உலகில் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக சமநிலைப்படுத்த, மன அழுத்தத்தைக் குறைத்து, சோர்வைத் தவிர்த்து, ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த 7 நிபுணர் குறிப்புகளைப் பெறுங்கள்.
11:20 PM (IST) May 29
வாட்ஸ்அப் புதிய லாக் அவுட் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இனி, டேட்டா இழப்பின்றி, வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறலாம் அல்லது வேறு கணக்கிற்கு மாறலாம். இந்த புதிய வசதி எப்படி செயல்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
11:12 PM (IST) May 29
டெலிகிராம் எலான் மஸ்கின் xAI உடன் இணைகிறது, க்ரோக் சாட்பாட் ஒருங்கிணைப்புடன், ஸ்மார்ட் டெக்ஸ்ட் எடிட்டிங், சாட் சுருக்கங்கள் போன்ற புதிய AI-ஆதரவு அம்சங்கள் பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்குக் கிடைக்கவிருக்கிறது.
11:00 PM (IST) May 29
ரியல்மி GT 7 மற்றும் GT 7T ஸ்மார்ட்போன்களின் விலை, வடிவமைப்பு, டிஸ்ப்ளே, செயல்திறன், கேமரா மற்றும் பேட்டரி குறித்த விரிவான ஒப்பீடு. உங்கள் பணத்திற்கான சிறந்த மதிப்பைப் பெறும் ஸ்மார்ட்போனைக் கண்டறியவும்.
10:58 PM (IST) May 29
கர்நாடகாவில் துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. நீர்வளத்துறை அமைச்சரான சிவகுமாருக்குத் தெரியாமல் அவரது துறையின் கீழ் உள்ள 5 மூத்த பொறியாளர்களை மாற்றியதுதான் இந்த மோதலுக்குக் காரணம்.
10:50 PM (IST) May 29
தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் 38 'கிரீன் ஃபெலோஸ்' பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 65,000 + பயணப்படி. கடைசி தேதி: ஜூன் 7, 2025.
10:05 PM (IST) May 29
பழனியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் லீனாவிற்கு மருத்துவமனை உரிமையாளர் மதனகோபால் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
09:57 PM (IST) May 29
09:31 PM (IST) May 29
09:28 PM (IST) May 29
ஆக்ராவில் 5 வயது சிறுமி கோவிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் ஒருவர் சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த வீடியோ வைரல்.
09:12 PM (IST) May 29
08:47 PM (IST) May 29
08:42 PM (IST) May 29
தலைமுடி உதிர்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உணவு தான் முக்கியமான காரணம். கொத்து கொத்தாக முடி கொட்டுகிறது என்றால் கண்டிப்பாக 9 உணவுகளை நீங்கள் உடனடியாக தவிர்த்தே தீர வேண்டும். இல்லையென்றால் நிலைமை மோசமாகி விடும்.
08:04 PM (IST) May 29
ரிசர்வ் வங்கியின் புதிய நகைக்கடன் விதிகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் என்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
07:40 PM (IST) May 29
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றில் மொஹாலியில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதுவரை இரு அணிகளும் 35 முறை மோதியதில் பஞ்சாப் 18 முறையும், பெங்களூரு 17 முறையும் வென்றுள்ளன.
07:09 PM (IST) May 29
தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
06:47 PM (IST) May 29
காலடியில் இருந்து காஷ்மீர் வரை 100க்கும் மேற்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளில் 3,600 கி.மீ. பயணிக்க உள்ளனர். ‘தீவிரவாதத்துக்கு எதிரான புல்லட் பேரணி’ முழக்கத்துடன் ஜூன் 1ல் தொடங்குகிறது.
06:38 PM (IST) May 29
அனைத்து பெண்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய புறக்கணிக்க கூடாதா புற்றுநோயின் 7 ஏழு எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:14 PM (IST) May 29
05:29 PM (IST) May 29
05:23 PM (IST) May 29
மதுரை பழங்காநத்தத்தில் 68 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
05:07 PM (IST) May 29
04:52 PM (IST) May 29
04:52 PM (IST) May 29
ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு ஏற்படுவதற்கு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக 7 வகையான எண்ணெய்களை பயன்படுத்துபவர்களுக்கு கண்டிப்பாக மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்கிறார்கள்.
04:51 PM (IST) May 29
04:51 PM (IST) May 29
Reliance Jio நிறுவனம் ரூ.198 விலையில் மலிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளானின் முழு விவரங்களை பார்க்கலாம்.
04:30 PM (IST) May 29
டயட், சர்க்கரை நோய், உடல் பருமன் என பல காரணங்களுக்காக பலரும் இனிப்பு சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் சுகரை மொத்தமாக தவிர்த்தால் நம் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படும் என்பதை முதலில் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.
04:11 PM (IST) May 29
தமிழ்நாடு அரசு உழவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் "உழவர்களைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
04:06 PM (IST) May 29
04:04 PM (IST) May 29
₹10 லட்சம் தொடக்க விலையில் எதிர்பார்க்கப்படும் எஸ்குடோ என்ற ஐந்து இருக்கைகள் கொண்ட SUV மற்றும் சுஸுகி ஸ்பேசியாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய சப்-4 மீட்டர் MPV ஆகியவை இதில் அடங்கும்.
04:00 PM (IST) May 29
இந்தியாவில் நடுத்தர வர்க்க குடும்பங்கள் அதிகம். அதனால்தான் கார் உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை தயாரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சந்தையில் ரூ.7 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த 5 கார்களின் விவரங்களை இப்போது தெரிந்துகொள்வோம்.
03:52 PM (IST) May 29
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 320 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்னென்ன பணியிடம்? எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து பார்ப்போம்.
03:41 PM (IST) May 29
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் தனது 75-வது வயதில் காலமாகியுள்ளார். அவரது உடல் நல்லடக்கம் ஜூன் 1-ம் தேதி நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
03:33 PM (IST) May 29
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவுபெற்று வருகின்ற 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முதல் நாளிலேயே அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பட்டியலிட்டு அதிரடி காட்டி உள்ளார்.
03:23 PM (IST) May 29
தொடர் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து விலை உயரும் அபாயம் உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
03:17 PM (IST) May 29
நாமக்கல் அருகே ₹320 கோடியில் கட்டப்பட்ட பாலத்தில் திறப்புக்கு முன்பே விரிசல் ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.