MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் சுற்றுச்சுழலை காக்க நீங்கள் ரெடியா? தமிழக அரசின் 'கிரீன் ஃபெலோஸ்' பணி!

மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் சுற்றுச்சுழலை காக்க நீங்கள் ரெடியா? தமிழக அரசின் 'கிரீன் ஃபெலோஸ்' பணி!

தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் 38 'கிரீன் ஃபெலோஸ்' பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 65,000 + பயணப்படி. கடைசி தேதி: ஜூன் 7, 2025.

1 Min read
Author : Suresh Manthiram
Published : May 29 2025, 10:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
பசுமைப் பணியில் சேர அரிய வாய்ப்பு!
Image Credit : pixabay

பசுமைப் பணியில் சேர அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் (Tamilnadu Chief Minister’s Green Fellowship Programme - TNCMGFP) காலியாக உள்ள 38 Green Fellows பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
தகுதிகள் மற்றும் சம்பளம்: முழு விவரம்!
Image Credit : pixabay

தகுதிகள் மற்றும் சம்பளம்: முழு விவரம்!

நிறுவனம்: தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் (TNCMGFP)

பணியின் பெயர்: Green Fellows (பசுமைத் தோழர்)

காலியிடங்கள்: 38

சம்பளம்: மாதம் ரூ.65,000 மற்றும் ரூ.10,000 பயணப்படி.

பணியிடம்: தமிழ்நாடு

38
கல்வித் தகுதி:
Image Credit : pixabay

கல்வித் தகுதி:

குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான CGPA) இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது,

உயிர் அறிவியல் (Life Sciences), சுற்றுச்சூழல் அறிவியல் / மேலாண்மை (Environmental Sciences / Management), சூழலியல் / வனவியல் / வனவிலங்கு (Ecology / Forestry / Wildlife), பொதுக் கொள்கை (Public Policy), சுற்றுச்சூழல் பொறியியல் (Environmental Engineering) போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான CGPA) முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

48
வயது வரம்பு:
Image Credit : pixabay

வயது வரம்பு:

30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு 35 வயது வரை விலக்கு உண்டு.

58
விண்ணப்பக் கட்டணம்:
Image Credit : freepik

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை.

முக்கிய தேதிகள் மற்றும் தேர்வு முறை!

விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள்: மே 24, 2025

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 07, 2025

68
தேர்வு செய்யும் முறை:
Image Credit : our own

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பங்கள் குறுக்கப்பட்டியலிடப்படும் (Shortlisting).

குறுக்கப்பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் (Interview) நடத்தப்படும்.

78
எப்படி விண்ணப்பிப்பது?
Image Credit : our own

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் [https://environment.tn.gov.in/] என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

88
இன்றே விண்ணப்பியுங்கள்!
Image Credit : our own

இன்றே விண்ணப்பியுங்கள்!

இந்த பசுமைத் திட்டத்தில் இணைந்து தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்குப் பங்களிக்க நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா? இன்றே விண்ணப்பியுங்கள்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
காலநிலை மாற்றம் (Kālanilai Māṟṟam)
தமிழ்நாடு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Recommended image2
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image3
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Related Stories
Recommended image1
உலகின் மிகவும் அழகான கிராமங்கள்! பசுமை சுற்றுலாவுக்கு சூப்பரான ஐடியா!
Recommended image2
தென்னிந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை.. கேரளாவில் அமையும் வேற லெவல் திட்டம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved