Watch : குடிபோதையில் பேருந்து இயக்கிய ஓட்டுநர்! அச்சத்தில் உறைந்த பயணிகள்!

திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அரசு பேருந்தை மதுபோதையில் இயக்குநர் ஓட்டிச் சென்றார்.

First Published Aug 22, 2022, 11:27 AM IST | Last Updated Aug 22, 2022, 11:27 AM IST

திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அரசு பேருந்தை மதுபோதையில் இயக்குநர் ஓட்டிச் சென்றார். பேருந்தில் அமர்ந்து இருந்த பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்தில் இருந்துள்ளனர். ஆபத்தை உணர்ந்த நடத்துனர் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்தை ஓட்டி வந்தவாசி வரை பாதுகாப்பாக சேர்த்துள்ளார். பின்னர், ஓட்டுனரை பேருந்தில் இருந்து இறக்கி காவல்துறையிடம் பயணிகள் ஒப்படைத்தனர்