04:44 PM (IST) May 26

இன்று இந்த 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

04:19 PM (IST) May 26

சூடுபிடிக்கும் ஆருத்ரா மோசடி வழக்கு.. மேலும் 8 பேர் கைது.. 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை..

ஆருத்ரா மோசடி வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

03:50 PM (IST) May 26

வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அண்ணாமலை வலியுறுத்தல்

வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியது, சட்டம் ஒழுங்கு தோல்வி என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

03:49 PM (IST) May 26

ஆட்சி மாற்றத்தின் அடையாளம் தான் செங்கோல்.. ஆதாரம் உள்ளது.. திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம்

ஆட்சி, அதிகாரம் மாற்றத்தை குறிக்கும் வகையில் இந்த செங்கோல் அப்போதைய திருவாடுவடுதுறை ஆதினம் தம்பிரான் சுவாமிகள் தங்க செங்கோலை நேருவிடம் வழங்கினார் என்று கூறப்படுகிறது.

02:04 PM (IST) May 26

சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை.. இதை திசை திருப்பவே ரெய்டு.. ஆர்.எஸ்.பாரதி பகீர் தகவல்.!

தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே வருமானவரித்துறை சோதனை என ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

01:20 PM (IST) May 26

25 லட்சமாக உயர்வு.! அரசு சாரா ஊழியர்களுக்கு குட் நியூஸ் - முழு விபரம்

சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான விடுப்பு பணத்திற்கான வரி விலக்கு வரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

01:11 PM (IST) May 26

மெட்டாவின் சமீபத்திய பணிநீக்கம்.. இந்தியாவின் 2 முக்கிய நிர்வாகிகளும் வேலை இழந்ததால் அதிர்ச்சி..

மெட்டா நிறுவனம் தனது இறுதிக்கட்ட பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

01:09 PM (IST) May 26

நடுங்க வைக்கும் கொலைகள்.. உலகின் இளம் சீரியல் கில்லராக மாறிய 8 வயது சிறுவன்.. யார் இந்த அமர்ஜீட் சதா?

1998-ம் ஆண்டு பீகாரில் உள்ள முசாஹஹர் கிராமத்தில் பிறந்த அமர்ஜீட் தனது முதல் கொலையை 2006 இல் செய்தார். 

12:42 PM (IST) May 26

கரூரில் திமுக குண்டர்கள் அட்டகாசம்.! திமுகவினருக்கு வார்னிங்.! எச்சரித்த பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க

12:09 PM (IST) May 26

டிராலி பேக்கில் கிடந்த உடல் பாகங்கள்.. பிரபல ஓட்டல் உரிமையாளர் கொலை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கேரளாவில் உள்ள பாலக்காட்டில் டிராலி பேக்கில் கேரள ஓட்டல் உரிமையாளரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

11:35 AM (IST) May 26

WhatsAppக்கு இனி மொபைல் நம்பர் தேவையில்லை.. பெயரே போதும்.! முழு விபரம் உள்ளே

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான வாட்ஸ்அப் பல்வேறு அப்டேட்டுகளை வரிசையாக வெளியிட்டு வருகிறது.

மேலும் படிக்க

10:29 AM (IST) May 26

பீஸ்ட் பிரபலம் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

10:13 AM (IST) May 26

ஒரே அறிக்கையில் பிரதமர் மோடி, இபிஎஸ்-ஐ அலறவிட்ட கே.எஸ்.அழகிரி.. என்ன காரணம் தெரியுமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துகிற வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:13 AM (IST) May 26

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்தியேன் வீட்டிலும் ரெய்டு..! யார் இவர் தெரியுமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்தியேன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க

09:58 AM (IST) May 26

Gold Rate Today : அடிச்சது ஜாக்பாட்.! நகை வாங்க சரியான நேரம் இது - எவ்வளவு தெரியுமா?

நீண்ட நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.

மேலும் படிக்க

09:27 AM (IST) May 26

வெயில் கொளுத்துதே.! வெப்பத்தை போக்க வரும் வருண பகவான் - எப்போ தெரியுமா?

சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஜூன் 5 வரை மட்டுமே வெயில் கொளுத்தும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

08:50 AM (IST) May 26

மகள் வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய போகிறாரா விஜய்?... தீயாய் பரவும் தளபதி 68 ஹீரோயின் அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. தளபதி 68 ஹீரோயின்

08:46 AM (IST) May 26

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?

XBB என்ற கோவிட் வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. கிட்டத்தட்ட வாரந்தோறும் 65 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

08:27 AM (IST) May 26

டாஸ்மாக் கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி ஊழலா? அவதூறு பரப்பிய கிருஷ்ணசாமி.. ஆக்‌ஷனில் இறங்கிய செந்தில் பாலாஜி.!

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் படிக்க

08:26 AM (IST) May 26

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி! ரவுண்டப் செய்த போலீஸ்! இறுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு! நடத்தது என்ன?

கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க