02:49 PM (IST) Mar 15

மிகப்பெரிய சமூக அநீதியை சரி செய்த அரசு.. அன்றே எச்சரித்தேன்.! இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ் நன்றி

அனைத்து பிரிவு அரசுப் பணிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூக நீதி என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

மேலும் படிக்க

02:07 PM (IST) Mar 15

முதலைமைச்சர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் - ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்

ஊட்டி அருகே உள்ள முதுமலையில் படமாக்கப்பட்டது ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

மேலும் படிக்க

01:11 PM (IST) Mar 15

ஷாக்கிங் நியூஸ்.. H3N2 வைரஸுக்கு இந்தியாவில் 2வது நபர் மரணம் - தீவிரமாக பரவுவதால் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் உள்ள அஹ்மத்நகரைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரசால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

12:22 PM (IST) Mar 15

சிவகார்த்திகேயன் செய்த உதவியால் உயிர்பிழைத்த ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ பட யானை - பலரும் அறிந்திடாத தகவல்

ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய யானை ரகு, நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் உயிர்பிழைத்துள்ளதை அறிந்த ரசிகர்கள், அவரின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

12:11 PM (IST) Mar 15

முனங்கல் சத்தம்! கட்டிலில் கட்டிப்புரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்..!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த காதல் கணவரை இளம்பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து மிளகாய் பொடி தூவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

12:10 PM (IST) Mar 15

அடக்குமுறையின் உச்சத்தில் பெரியார் பல்கலை.. 5 மாணவிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்

பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நூற்றுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசே அவரது நிர்வாகத்திற்கு எதிராக விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

மேலும் படிக்க

12:10 PM (IST) Mar 15

BREAKING: எங்க தலைவரு காரையே வழி மறைக்கிறீங்களா! திருச்சி சிவா வீட்டை அடித்து நொறுக்கிய நேருவின் ஆதரவாளர்கள்?

திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சிவா வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:41 AM (IST) Mar 15

செல்பி மோகத்தால் வந்த வினை.. போனில் வீடியோ எடுத்த இளைஞரை மிதித்து கொன்ற யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் 27 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.

மேலும் படிக்க

11:19 AM (IST) Mar 15

கண்ணை நம்பாதே முதல் வாத்தி வரை... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? - முழு லிஸ்ட் இதோ

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ஆத்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சுபிக்‌ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் மு.மாறன் இயக்கி உள்ளார். மேலும் படிக்க

11:05 AM (IST) Mar 15

ஜெனரேட்டரில் சிக்கிய சிறுமியின் தலை முடி - திருவிழாவின் போது துடி துடித்து உயிர்விட்ட சிறுமி !!

சாமி ஊர்வலத்தின்போது ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:27 AM (IST) Mar 15

Gold Rate Today : தங்க நகை வாங்குவோர் கவனத்திற்கு.. மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை

நேற்று 43 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க

09:52 AM (IST) Mar 15

ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசி எறிந்த நபர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

09:17 AM (IST) Mar 15

43 அடி ஆழ்துளை கிணறு.. 15 மணி நேரம் ஆகியும் மீட்கப்படாத 8 வயது சிறுவன் - என்ன ஆச்சு.?

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

08:34 AM (IST) Mar 15

உதயநிதிக்கு மீண்டும் சினிமா ஆசையை தூண்டிவிடும் மாமன்னன்... ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

மாமன்னன் படத்தின் பிசினஸ் படுஜோராக நடந்து வருவதால், உதயநிதிக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை துளிர்விட்டு உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. மேலும் படிக்க

08:21 AM (IST) Mar 15

2022ல் 11,000 பேர்.. 2023ல் 10,000 பேர் - ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம் தனது நிறுவனத்தில் இருந்து மேலும் 10,000 ஊழியர்களை நீக்குகிறது. இந்த செய்தி மெட்டா நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

07:52 AM (IST) Mar 15

8 தோல்வி நாயகன் எடப்பாடியே.. கையெழுத்தால் பதவி பெற்ற தறுதலையே.. இபிஎஸ்க்கு எதிராக வைரலாகும் போஸ்டர்..!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஓட்டி வரும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

07:52 AM (IST) Mar 15

இவர ஞாபகம் இருக்கா.. பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஸ்வேதா கழுத்தை அறுத்து கொன்ற காதலன் செய்த காரியம்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் தனது காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்று‌ உயிர் பிழைத்த காதலன் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.

மேலும் படிக்க