Asianet Tamil News Live: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு!!

Tamil News live updates today on january 19 2023

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் அக்கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற  தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

3:11 PM IST

சூர்யாவின் வாடிவாசலுக்கு போட்டியாக.. ஜல்லிக்கட்டு டைட்டில் உடன் களமிறங்கும் கார்த்தி - இயக்குனர் யார் தெரியுமா

பொன்னியின் செல்வன் 2, ஜப்பான் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் கார்த்தி, அடுத்ததாக ஜல்லிக்கட்டு என்கிற படத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் படிக்க

1:05 PM IST

ரயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் கண்ட இடத்தில் கை வைத்து இளைஞர் பாலியல் சீண்டல்..!

சென்னையில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட  தனியார் கூரியர் நிறுவன ஊழியரை  ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க

12:23 PM IST

மின் கட்டண உயர்வையே மக்களால் தாங்கிக் கொள்ள முடியல.. இதுல இதுவேறயா.. அலறும் ராமதாஸ்..!

கொள்முதல் விலைக்கேற்ப மின்கட்டணம் உயர்த்தப்படுமானால், மின்சார கொள்முதலில் நடக்கும் ஊழல்களின் சுமையைக் கூட மக்கள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:12 PM IST

புளிச்சமாவு படத்தை எடுத்துட்டு பேச்சப் பாரு... வாரிசு இயக்குனரை வம்பிழுக்கும் ப்ளு சட்டை

வாரிசு படத்தின் இயக்குனர் வம்சியை கிண்டலடித்து சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பல்வேறு பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளார். மேலும் படிக்க

11:40 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக ஏபி முருகானந்தம் அறிவிக்கப்பட வாய்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடபோவதாகவும், வேட்பாளராக  மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

11:10 AM IST

அத்துமீறி நடந்துகொண்ட கல்லூரி மாணவனுக்கு நடிகை அபர்ணா பாலமுரளி கொடுத்த அல்டிமேட் பதிலடி - வைரல் வீடியோ

தன்கம் படத்தின் புரமோஷனுக்காக சென்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடம் கல்லூரி மாணவர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

10:22 AM IST

பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி.! உயர்கிறது பால் விலை.! லிட்டருக்கு ரூ.2 உயர்த்திய தனியார் பால் நிறுவனம்

பொதுமக்களுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசு வழங்கும் வகையில், தனியார் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை மீண்டும் உயர்த்தி உள்ளது. பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க..

10:08 AM IST

திரையரங்க உரிமையாளர்களுக்கு தலைவலியாக மாறிய வாரிசு - துணிவு படங்கள்... சைலண்டாக பாயும் நடவடிக்கை

வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு அனுமதியின்றி அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக் காட்சிகள் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாரிசு - துணிவு படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. மேலும் படிக்க

9:03 AM IST

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்துகளை விற்றால் ஆப்பு தான்.. சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே மனநோய்க்கான மருந்துகள் மற்றும் தூக்கத்துக்கான மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

9:01 AM IST

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..! ஸ்டாலினுக்கு அவசர கடிதம் எழுதிய கே.பாலகிருஷ்ணன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! சமூகவிரோத சக்திகளின் நடவடிக்கையினை அறவே ஒழித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 
மேலும் படிக்க..

8:36 AM IST

சைலண்ட் மோடில் இபிஎஸ்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேலையை ஆரம்பித்த ஓபிஎஸ்..!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் வரும் 23ம் தேதி ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க

8:31 AM IST

வடிவேலுவின் தாயார் காலமானார்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. மேலும் படிக்க

7:53 AM IST

கதிரவனை தொடர்ந்து... பணப்பெட்டியுடன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷிவின்...? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

கதிரவன் பணமூட்டையுடன் வெளியேறிய நிலையில், அடுத்ததாக ஷிவின் கணேசன் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க

7:41 AM IST

ஜல்லிக்கட்டு தமிழருக்குத் தேவையில்லை!அதை வீர விளையாட்டாக கருதாமல் தடை செய்யுங்கள்! பீட்டாவுக்கு ஆதரவாக தாமரை?

சல்லிக்கட்டு தமிழருக்குத் தேவையில்லை, அதை வீர விளையாட்டாகக் கருதாமல் வன்கொடுமையாகக் கருதி, தடை செய்ய வேண்டுமென தமிழ்நாட்டரசைக் கேட்டுக் கொள்கிறேன் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:12 AM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி? முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள 14 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க

3:11 PM IST:

பொன்னியின் செல்வன் 2, ஜப்பான் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் கார்த்தி, அடுத்ததாக ஜல்லிக்கட்டு என்கிற படத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் படிக்க

1:05 PM IST:

சென்னையில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட  தனியார் கூரியர் நிறுவன ஊழியரை  ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க

12:23 PM IST:

கொள்முதல் விலைக்கேற்ப மின்கட்டணம் உயர்த்தப்படுமானால், மின்சார கொள்முதலில் நடக்கும் ஊழல்களின் சுமையைக் கூட மக்கள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:12 PM IST:

வாரிசு படத்தின் இயக்குனர் வம்சியை கிண்டலடித்து சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பல்வேறு பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளார். மேலும் படிக்க

11:40 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடபோவதாகவும், வேட்பாளராக  மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

11:10 AM IST:

தன்கம் படத்தின் புரமோஷனுக்காக சென்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடம் கல்லூரி மாணவர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

10:22 AM IST:

பொதுமக்களுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசு வழங்கும் வகையில், தனியார் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை மீண்டும் உயர்த்தி உள்ளது. பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க..

10:08 AM IST:

வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு அனுமதியின்றி அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக் காட்சிகள் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாரிசு - துணிவு படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. மேலும் படிக்க

9:03 AM IST:

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே மனநோய்க்கான மருந்துகள் மற்றும் தூக்கத்துக்கான மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

9:01 AM IST:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! சமூகவிரோத சக்திகளின் நடவடிக்கையினை அறவே ஒழித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 
மேலும் படிக்க..

8:36 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் வரும் 23ம் தேதி ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க

9:19 AM IST:

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. மேலும் படிக்க

7:53 AM IST:

கதிரவன் பணமூட்டையுடன் வெளியேறிய நிலையில், அடுத்ததாக ஷிவின் கணேசன் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க

7:41 AM IST:

சல்லிக்கட்டு தமிழருக்குத் தேவையில்லை, அதை வீர விளையாட்டாகக் கருதாமல் வன்கொடுமையாகக் கருதி, தடை செய்ய வேண்டுமென தமிழ்நாட்டரசைக் கேட்டுக் கொள்கிறேன் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:12 AM IST: