Asianet Tamil News live : நேபாள விமான விபத்து: 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் பலி!!

Tamil News live updates today on January 15 2023

நேபாள நாட்டில் 72 பேருடன் சென்ற விமானம் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 68 பேர் பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் 5 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

3:34 PM IST

முதன்முறையாக மகனின் கியூட்டான போட்டோவை வெளியிட்டு... மகிழ்ச்சி பொங்க பொங்கல் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், இன்று பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். பொங்கல் கொண்டாட்டத்தின் போது மகன் குகன் தாஸ், மகள் ஆராதனா மற்றும் மனைவி ஆரத்தி ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

1:23 PM IST

அடுக்குமொழியில் பாட்டுப் பாடி அதகளப்படுத்திய டி.ராஜேந்தர்- வைரலாகும் பொங்கல் வாழ்த்து வீடியோ

நடிகர் சிலம்பரசனின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர், தன் பாணியில் பாட்டுப்பாடி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

12:22 PM IST

மகளுக்காக மீண்டும் பாட்ஷா ஆகும் ரஜினி...! லால் சலாம் படத்தின் வேறலெவல் அப்டேட் இதோ

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

11:55 AM IST

நேபாளத்தில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து!

நேபாள நாட்டில் 72 பேருடன் சென்ற விமானம் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனினும், 72 பேரின் நிலை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை...

மேலும் படிக்க...
 
11:16 AM IST

டாப் டிரெண்டிங்கில் பொங்கல்: உலக தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிரார்த்திக்கிறேன் - பிரதமர் நரேந்திர மோடி

மேலும் படிக்க

10:53 AM IST

64 வயதில் ரகசியமாக 3-வது திருமணம் செய்துகொண்டாரா வாரிசு பட அம்மா நடிகை? - வெளியான உண்மை பின்னணி

வம்சி இயக்கியுள்ள வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை மூன்றாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவி வரும் நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

9:56 AM IST

வாங்குனது வாரிசு டிக்கெட்... ஆனா போட்டது துணிவு படம் - கடுப்பாகி பணத்தை திருப்பிக்கேட்டு ரசிகர்கள் வாக்குவாதம்

சென்னையில் உள்ள மால் ஒன்றில் விஜய்யின் வாரிசு படம் பார்ப்பதற்காக டிக்கெட் புக் பண்ணிவிட்டு வந்த ரசிகர்களுக்கு துணிவு படம் திரையிடப்பட்டதால் ஷாக் ஆகினர். மேலும் படிக்க

9:17 AM IST

திடீரென ஜல்லிக்கட்டு இயக்குனர் பக்கம் சென்ற சூர்யா... அப்போ வாடிவாசல் உடன் வெயிட் பண்ணும் வெற்றிமாறன் நிலைமை?

நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டு இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுவதால், அப்போ வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் நிலைமை என்ன ஆனது என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. மேலும் படிக்க

8:39 AM IST

தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் மாஸ் காட்டிய விஜய்... வாரசுடு படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளது தெரியுமா?

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன வாரசுடு திரைப்படம் நேற்று வெளியான நிலையில், அதன் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:03 AM IST

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது - 300 காளைகள், 700 வீரர்கள் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இன்றைய தினம் அவனியா புரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. மேலும் படிக்க

7:33 AM IST

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டு நடத்தப்படுவது ஏன்?

பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருவிழாவாக தமிழகம் கொண்டாடுகிறது. அறிவியல் ரீதியாக, சூரியன் தனது திசையை மாற்றி வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாள் தான் பொங்கல் பண்டிகை. அப்போது தமிழக விவசாயிகள், நல்ல விளைச்சலுக்கு சூரியனுக்கு நன்றி தெரிவித்து, சூரியக் கடவுளுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்வர். மேலும் படிக்க

7:31 AM IST

கொஞ்சம் வித்தியாசமாக திணை கருப்பட்டி பொங்கல் செய்யலாம் வாங்க,!

உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு நாம் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல்,பால் பொங்கல் என்று சமைத்து மகிழ்வோம். சூரிய பகவானுக்கும், உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் பசுவிற்கும் பொதுவாக பச்சரிசியில் சர்க்கரை பொங்கல் செய்து படைப்பதே வழக்கம். இந்த முறை சற்று வித்தியாசமாக நாம் சிறுதானிய வகையில் ஒன்றான திணையும் கருப்பட்டியும் சேர்த்து பொங்கல் செய்து கொண்டாடலாம். மேலும் படிக்க
 
7:31 AM IST

இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

பொங்கல் செய்யும்போது லக்னங்களை கவனிக்க வேண்டியது அவசியம். எப்போதும் மகர, கும்ப லக்னங்களில் தான் பொங்கல் விட வேண்டும்.  அறுவடை திருநாளான பொங்கல் அன்று வழிபட வேண்டிய நேரம், காலம் ஆகியவை குறித்து மேலும் படிக்க

7:29 AM IST

இந்த பொங்கலுக்கு மணமணக்கும் மசாலா பொங்கல் செய்யலாம் வாங்க.

வழக்கமாக பொங்கல் திருநாளின் போது நம்மில் பலரும் வெண்பொங்கலை தான் காலை உணவாக எடுத்துக் கொள்வோம். இந்த முறை சற்று மாற்றாக மசாலா பொங்கலை செய்து சாப்பிடுங்கள். இதனை ஒரு முறை செய்து பாருங்கள். பின் இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் படிக்க
 
7:28 AM IST

பொங்கலுக்கு இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க! பாக்குறவங்க அசந்து போய்டுவாங்க!

பொங்கல் விழாவில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ரங்கோலி கோலங்களை எப்படி போடுவது என்பதை இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

7:28 AM IST

பொங்கல் தொடர் விடுமுறைக்கு தித்திப்பான ஸ்வீட் செய்து சாப்பிடலாம் வாங்க!

பொங்கல் என்றால் கரும்பு, சர்க்கரை பொங்கலுக்கு அடுத்தபடியாக நம் அனைவருக்கும் நினைவில் வருவது இனிப்பு வகைகள் தான். பொங்கல் பண்டிகைக்கு விடப்படும் தொடர் விடுமுறையினால் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று அனைவரும் நமது வீட்டில் ஒன்று கூடி கொண்டாடுவோம். அதற்காக பல வகையான ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்வீட்ஸ் வகையை நாம் கடைகளில் இருந்து வாங்கி சுவைப்போம். இந்த பொங்கலுக்கு கடைகளில் இருந்து வாங்காமல் நாமே நம் வீட்டில் எளிமையான ஒரு ஸ்வீட் ரெசிபியை பக்குவமாக செய்யலாம் வாங்க. மேலும் படிக்க

7:27 AM IST

Pongal 2023: பொங்கலில் சூரிய பகவானை ஏன் வழிபடுகிறார்கள்? என்னென்ன நன்மைகள் தெரியுமா?

தமிழர்கள் வருடம்தோறும் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடுவர். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வேறு பெயர்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க

7:26 AM IST

இந்த பொங்கலுக்கு பாரம்பரிய முறையில் வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து மகிழலாம் வாங்க!

வழக்கமாக குக்கரில் செய்யும் பொங்கலை செய்யாமல் இந்த முறை சற்று வித்தியாசமாக பாரம்பரிய முறையில் பொங்கல் செய்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடலாம் வாங்க. பொதுவாக நாம் பச்சரிசியில் தான் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பாரம்பரியமான சிறுதானிய வகையில் ஒன்றான வரகரிசியில் பொங்கல் செய்ய உள்ளோம். மேலும் படிக்க

7:20 AM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், “வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள். சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள். தமிழ்நாடு வாழ்க... தமிழர் தரணியாள!” என பதிவிட்டுள்ளார்.

3:34 PM IST:

நடிகர் சிவகார்த்திகேயன், இன்று பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். பொங்கல் கொண்டாட்டத்தின் போது மகன் குகன் தாஸ், மகள் ஆராதனா மற்றும் மனைவி ஆரத்தி ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

1:23 PM IST:

நடிகர் சிலம்பரசனின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர், தன் பாணியில் பாட்டுப்பாடி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

12:22 PM IST:

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

12:14 PM IST:

நேபாள நாட்டில் 72 பேருடன் சென்ற விமானம் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனினும், 72 பேரின் நிலை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை...

மேலும் படிக்க...
 
11:16 AM IST:

உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிரார்த்திக்கிறேன் - பிரதமர் நரேந்திர மோடி

மேலும் படிக்க

10:53 AM IST:

வம்சி இயக்கியுள்ள வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை மூன்றாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவி வரும் நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

9:56 AM IST:

சென்னையில் உள்ள மால் ஒன்றில் விஜய்யின் வாரிசு படம் பார்ப்பதற்காக டிக்கெட் புக் பண்ணிவிட்டு வந்த ரசிகர்களுக்கு துணிவு படம் திரையிடப்பட்டதால் ஷாக் ஆகினர். மேலும் படிக்க

9:16 AM IST:

நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டு இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுவதால், அப்போ வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் நிலைமை என்ன ஆனது என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. மேலும் படிக்க

8:39 AM IST:

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன வாரசுடு திரைப்படம் நேற்று வெளியான நிலையில், அதன் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:03 AM IST:

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இன்றைய தினம் அவனியா புரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. மேலும் படிக்க

7:33 AM IST:

பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருவிழாவாக தமிழகம் கொண்டாடுகிறது. அறிவியல் ரீதியாக, சூரியன் தனது திசையை மாற்றி வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாள் தான் பொங்கல் பண்டிகை. அப்போது தமிழக விவசாயிகள், நல்ல விளைச்சலுக்கு சூரியனுக்கு நன்றி தெரிவித்து, சூரியக் கடவுளுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்வர். மேலும் படிக்க

7:31 AM IST:

உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு நாம் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல்,பால் பொங்கல் என்று சமைத்து மகிழ்வோம். சூரிய பகவானுக்கும், உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் பசுவிற்கும் பொதுவாக பச்சரிசியில் சர்க்கரை பொங்கல் செய்து படைப்பதே வழக்கம். இந்த முறை சற்று வித்தியாசமாக நாம் சிறுதானிய வகையில் ஒன்றான திணையும் கருப்பட்டியும் சேர்த்து பொங்கல் செய்து கொண்டாடலாம். மேலும் படிக்க
 
7:31 AM IST:

பொங்கல் செய்யும்போது லக்னங்களை கவனிக்க வேண்டியது அவசியம். எப்போதும் மகர, கும்ப லக்னங்களில் தான் பொங்கல் விட வேண்டும்.  அறுவடை திருநாளான பொங்கல் அன்று வழிபட வேண்டிய நேரம், காலம் ஆகியவை குறித்து மேலும் படிக்க

7:29 AM IST:

வழக்கமாக பொங்கல் திருநாளின் போது நம்மில் பலரும் வெண்பொங்கலை தான் காலை உணவாக எடுத்துக் கொள்வோம். இந்த முறை சற்று மாற்றாக மசாலா பொங்கலை செய்து சாப்பிடுங்கள். இதனை ஒரு முறை செய்து பாருங்கள். பின் இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் படிக்க
 
7:28 AM IST:

பொங்கல் விழாவில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் ரங்கோலி கோலங்களை எப்படி போடுவது என்பதை இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

7:28 AM IST:

பொங்கல் என்றால் கரும்பு, சர்க்கரை பொங்கலுக்கு அடுத்தபடியாக நம் அனைவருக்கும் நினைவில் வருவது இனிப்பு வகைகள் தான். பொங்கல் பண்டிகைக்கு விடப்படும் தொடர் விடுமுறையினால் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று அனைவரும் நமது வீட்டில் ஒன்று கூடி கொண்டாடுவோம். அதற்காக பல வகையான ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்வீட்ஸ் வகையை நாம் கடைகளில் இருந்து வாங்கி சுவைப்போம். இந்த பொங்கலுக்கு கடைகளில் இருந்து வாங்காமல் நாமே நம் வீட்டில் எளிமையான ஒரு ஸ்வீட் ரெசிபியை பக்குவமாக செய்யலாம் வாங்க. மேலும் படிக்க

7:27 AM IST:

தமிழர்கள் வருடம்தோறும் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடுவர். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வேறு பெயர்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க

7:26 AM IST:

வழக்கமாக குக்கரில் செய்யும் பொங்கலை செய்யாமல் இந்த முறை சற்று வித்தியாசமாக பாரம்பரிய முறையில் பொங்கல் செய்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடலாம் வாங்க. பொதுவாக நாம் பச்சரிசியில் தான் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பாரம்பரியமான சிறுதானிய வகையில் ஒன்றான வரகரிசியில் பொங்கல் செய்ய உள்ளோம். மேலும் படிக்க

7:20 AM IST: