வாருங்கள்! வரகரிசி சர்க்கரை பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

அறுவடைநாளாம்தைத்திருநாளில்இயற்கைதெய்வமானசூரியனுக்கும், தம்மோடுசேர்ந்துஉழைத்தமாடு, கோழிபோன்றகால்நடைகளுக்கும், நன்றிதெரிவிக்கும்பொங்கல்மற்றும்பலவிதமானமானவற்றைசமைத்து , அதனைதெய்வஙகளுக்குபடைத்துஉண்டுமகிழ்வோம்.

வழக்கமாககுக்கரில்செய்யும்பொங்கலைசெய்யாமல் இந்தமுறைசற்றுவித்தியாசமாகபாரம்பரியமுறையில்பொங்கல்செய்துகுடும்பத்தில்உள்ளஅனைவரும்சேர்ந்துமகிழ்ந்துகொண்டாடலாம்வாங்க. பொதுவாகநாம்பச்சரிசியில்தான்சர்க்கரைபொங்கல்செய்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்பாரம்பரியமானசிறுதானியவகையில்ஒன்றானவரகரிசியில்பொங்கல்செய்யஉள்ளோம்.

வாருங்கள்! வரகரிசிசர்க்கரைபொங்கலைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானவை:

  • வரகரசி - 1 கப்
  • பாசிப்பருப்பு - 100 கிராம்
  • தேங்காய் - 1/2 கப் (துருவியது)
  • வெல்லம் - 150 கிராம்
  • பால் - 3 கப்
  • நெய் - 100 மில்லி
  • ஏலக்காய்- 1 சிட்டிகை
  • ஜாதிக்காய்பொடி -1 சிட்டிகை
  • முந்திரி- தேவையானஅளவு
  • உலர்திராட்சை - தேவையானஅளவு

பொங்கல் 2023 - கொஞ்சம் வித்தியாசமாக திணை கருப்பட்டி பொங்கல் செய்யலாம் வாங்க,!

செய்முறை:

முதலில்செங்கல்அல்லதுமற்றபெரியஅளவிலானகற்களைவைத்துஅடுப்புபோன்றுசெய்து, விறகுவைத்துவிறகினைபற்றவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்பாசிப்பருப்பைசேர்த்துநன்குவாசனைவரும்வரைவறுத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒருபாத்திரத்தில்வரகரிசிமற்றும்பாசிப்பருப்புசேர்த்துஅலசிஅதனைதண்ணீர்ஊற்றிஒரு 10 நிமிடங்கள்ஊறவைத்துக்கொள்ளவேண்டும். ஒருபாத்திரத்தில்வெல்லம்சேர்த்துஅதில்தேவையானஅளவுதண்ணீர்ஊற்றிஅதனைகாய்ச்சிபாகுசெய்துகொள்ளவேண்டும்.

காய்ச்சியவெல்லபாகினைஒருகிண்ணத்தில்வடிகட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும். ஒருசாஸ்பானில்பால்ஊற்றிகாய்ச்சிஎடுத்துக்கொள்ளவேண்டும். பின்அடுப்பில்பானைவைத்துதண்ணீர்மற்றும்பால்ஊற்றிகொதிக்கவைக்கவேண்டும்.
தண்ணீர்கலந்தபால்கொதித்துவரும்நேரத்தில்வரகரசி, மற்றும்பாசிபருப்பினைசேர்த்துவேகவைத்துக்கொள்ளவேண்டும். வரகரிசியும்,பருப்பும்நன்குவெந்துகுழைந்தபின்னர்அதில்வடிகட்டிஎடுத்துவைத்துள்ளவெல்லபாகைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.

பின்அனைத்தும்நன்றாகசேர்ந்துகெட்டியாக ஆனபின்னர்நெய் ,தேங்காய்த்துருவல், ஏலக்காய்தூள்மற்றும்ஜாதிக்காய்தூள்ஆகியவற்றைசேர்த்துகிளறிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும். அடுப்பில்சின்னபான்வைத்துஅதில்நெய்சேர்த்துஉருகியபின்னர்அதில்முந்திரி, உலர்திராட்சைசேர்த்துவறுத்துக்கொண்டுஅதனைபொங்கலில்சேர்த்துகிளறிவிட்டு பரிமாறினால்பாரம்பரியமுறையில்வரகரிசிபொங்கல்ரெடி!