வாருங்கள்! ருசியான கருப்பட்டி பொங்கல் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உழவர்திருநாளாம்பொங்கல்பண்டிகைக்குஇன்னும்சிலநாட்களேஉள்ளன. வழக்கமாகபொங்கல்பண்டிகைக்குநாம்சர்க்கரைபொங்கல், வெண்பொங்கல்,பால்பொங்கல்என்றுசமைத்துமகிழ்வோம். சூரியபகவானுக்கும், உழவர்களின்நண்பன்என்றழைக்கப்படும்பசுவிற்கும்பொதுவாகபச்சரிசியில்சர்க்கரைபொங்கல்செய்துபடைப்பதேவழக்கம். இந்தமுறைசற்றுவித்தியாசமாகநாம்சிறுதானியவகையில்ஒன்றானதிணையும்கருப்பட்டியும்சேர்த்துபொங்கல்செய்துகொண்டலாம்.
வாருங்கள்! ருசியான திணைகருப்பட்டிபொங்கலைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- திணை - 1/2 கப்
- கருப்பட்டி - 1 கப்
- பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
- ஏலக்காய்பொடி - 1 ஸ்பூன்
- சுக்குபொடி - 1/2 ஸ்பூன்
- பொடித்தமுந்திரி - 15
- உலர்திராட்சை – 10
பொங்கல் ஸ்பெஷல் - கற்கண்டு பொங்கல் செய்து குடும்பத்துடன் கொண்டாடுங்கள்!
செய்முறை:
முதலில்ஒருபாத்திரத்தைஅடுப்பில்வைத்து, அதில்சிறிதுநெய்ஊற்றிசூடானபிறகு, அதில்பாசிப்பருப்புசேர்த்துவறுத்துக்கொள்ளவேண்டும். பிறகுஅதில்திணையைசேர்த்துநன்றாக வறுத்துக்கிளறிவிட்டுஅதில்தண்ணீர்ஊற்றிநன்றாககலந்துவிட்டுமூடிவிடவேண்டும். பாத்திரம்வைத்துள்ளஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துகலவையைவேகவைக்கவேண்டும்.
கருப்பட்டியைபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும்.அதேபோன்றுமுந்திரிபருப்பினைபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுமற்றொருஅடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்பொடித்தகருப்பட்டியைபோட்டு, கொஞ்சம்தண்ணீர்ஊற்றி, அதுமுழுவதும்கரைந்தபின்அதனைஇறக்கவேண்டும். கருப்பட்டிபாகினைவடிகட்டிதனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுதிணைவேகும்போதுகருப்பட்டிபாகினைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும். கருப்பட்டிபாகினில்திணைமுழுவதுமாகவெந்துவரும்போதுநெய்யைசிறிதுசிறிதாகசேர்த்துகிளறவிடவேண்டும். பின்திணையரிசிகருப்பட்டிபாகினில்நன்றாகஇனைந்துவரும்போதுஏலக்காய்தூள்மற்றும்சுக்குதூள்சேர்த்துஒருமுறைகிளறிவிட்டுபின்அடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும்.
அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்நெய்சேர்த்துசூடாக்கவேண்டும். நெய்சூடானபின்பு, பொடித்துவைத்துள்ளமுந்திரிபருப்புமற்றும்உலர்திராட்சையைபொன்னிறமாகவறுத்துஅதனைதிணைகருப்பட்டிபொங்கலில்சேர்த்துநன்றாககிளறினால்திணைகருப்பட்டிபொங்கல்ரெடி!
