10:34 PM (IST) Feb 28

Viral video : 2017ல் வைரலான வீடியோ..! இப்போது மீண்டும் ட்ரெண்டிங் - என்ன காரணம் தெரியுமா.?

யோகா செய்யும் போது ஆற்றில் விழுந்த பெண்னின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

09:48 PM (IST) Feb 28

இலங்கை தமிழர்கள் அநாதைகள் அல்ல.. சொல்லி அடித்த முதல்வர் மு.க ஸ்டாலின் - திமுக அரசின் இமாலய சாதனைகள் !

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திமுக அரசு அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் தலை சிறந்த ஆட்சியை தொடர்ந்து தந்து வருகிறார். தமிழர்களை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டையும் உலக அளவில் தலை நிமிர வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் படிக்க

09:28 PM (IST) Feb 28

தந்தையை மிஞ்சிய மகன்.. மாற்றுத் திறனாளிகள் & திருநங்கைக்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி சிறப்பாக செயல்படுத்தியது போல், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இலவச பேருந்து பயணம், மாதாந்திர உதவி தொகை உயர்வு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது மட்டுமில்லாமல் செயல்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க

09:17 PM (IST) Feb 28

இலவச பேருந்து முதல் புதுமைப்பெண் திட்டம் வரை.. பெண்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு செய்த சாதனைகள் !!

2021ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது முதல் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்தித்தொகுப்பு இது.

மேலும் படிக்க

08:06 PM (IST) Feb 28

Airtel Price Hike: ஏர்டெல் நெட்வொர்க்கில் வாய்ஸ் கால், டேட்டா கட்டணங்கள் உயர்வு!

ஏர்டெல் நெட்வொர்க்கில் கடந்த மாதம் குறைந்தபட்ச ரீசார்ஜ் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வாய்ஸ்கால், டேட்டா கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

07:49 PM (IST) Feb 28

இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதல்.. இளைஞரின் அந்தரங்க பகுதியில் பைப்பை சொருகி தாக்கிய ‘பகீர்’ சம்பவம் !

இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அந்தரங்க பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

07:02 PM (IST) Feb 28

தாராபுரம் இன்ஸ்பெக்டர் மாயம்.. குடும்ப பிரச்னையா? சமூக வலைத்தளங்களில் வைரல் ஆடியோ கிளப்பிய சர்ச்சை.!

தாராபுரம் இன்ஸ்பெக்டர் செல்லம் நேற்று இரவு முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

06:19 PM (IST) Feb 28

Delhi: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா & அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திடீர் ராஜினாமா !! டெல்லியில் பரபரப்பு

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் படிக்க

04:46 PM (IST) Feb 28

Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!

மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் வங்கி எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

04:24 PM (IST) Feb 28

DMK Vs BJP: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை கைது செய்த சிபிஐ.. பாஜகவை விளாசி தள்ளிய திமுக !!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

02:55 PM (IST) Feb 28

Asianet Impact: கல்வான் பள்ளத்தாக்கு - நினைவிடத்திற்காக போராடும் பீகார் குடும்பத்திற்கு உதவிய இந்திய ராணுவம்

கல்வான் பள்ளத்தாக்கு நினைவிடத்திற்காக போராடும் பீகார் குடும்பத்திற்கு இந்திய ராணுவம் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளது.

மேலும் படிக்க

12:38 PM (IST) Feb 28

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கமல் விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். தற்போது அதிலிருந்து அவர் விலகி, அவருக்கு பதில் அருணாச்சலம் என்பவர் அந்த பதிவுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் படிக்க

11:56 AM (IST) Feb 28

திருமணமான நடிகைக்கு ஸ்கெட்ச் போடும் லைகா... ஏகே 62-வில் அஜித்துடன் ரொமான்ஸ் செய்யப்போகும் ஹீரோயின் இவரா?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நாயகனாக நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் ஹீரோயினாக நடிக்க இந்தியன் 2 பட நடிகையை லைகா நிறுவனம் சிபாரிசு செய்துள்ளதாம். மேலும் படிக்க

11:51 AM (IST) Feb 28

டெல்லியில் உதயநிதி ஸ்டாலின்.. ஆளுநர் பன்வாரிலால் பேத்தி திருமண விழாவில் பங்கேற்ற போட்டோஸ்..!

டெல்லியில் நடைபெற்ற தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தின் பேத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

மேலும் படிக்க

11:51 AM (IST) Feb 28

கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளி மாணவர்கள் மீது மோதிய கார்.. சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டு 3 பேர் பலி.!

வாணியம்பாடி அருகே அதிவேகமாக சென்ற கார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் மீது மோதியது. இதில், 3 பள்ளி மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

11:17 AM (IST) Feb 28

விக்கியை தொடர்ந்து.. 2 படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நயன்? லேடிசூப்பர்ஸ்டாருக்கு இப்படி ஒரு நிலைமையா

விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகை நயன்தாராவும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க

09:25 AM (IST) Feb 28

இந்தியன் 2-வில் திடீர் டுவிஸ்ட்... நடிகர் விவேக்கின் காட்சிகளுக்கு உயிர்கொடுக்கும் ஷங்கர்..!

நடிகர் விவேக் நடித்த காட்சிகளை இந்தியன் 2 படத்தில் இருந்து தூக்கும் முடிவை படக்குழு கைவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. மேலும் படிக்க

08:44 AM (IST) Feb 28

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

08:15 AM (IST) Feb 28

அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி.. மதுரையில் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீஸ்..!

மதுரை வண்டியூரைச் சேர்ந்த ரவுடி வினோத் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

07:58 AM (IST) Feb 28

முக்கிய தேர்வுகளை முறையாக கையாள தெரியாத திமுக அரசு..! குரூப் 2 தேர்வை ரத்து செய்திடுக- எடப்பாடி பழனிசாமி

குரூப் 2 தேர்வை முறையாக கையாளததால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தேர்வை ரத்து செய்து விட்டு புதிய தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க..