11:11 PM (IST) Oct 31

Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - செங்கோட்டையன் நீக்கம் முதல் AI போர் விமானம் வரை!

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குப்பை கொட்டுபவர்களுக்கு நூதன தண்டனை, அமெரிக்காவின் புதிய AI போர் விமானம் அறிமுகம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதில் அடங்கும்.

Read Full Story
10:52 PM (IST) Oct 31

Tamil News Live todayகரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய அஜித்குமார்..! முதன் முறையாக மனம் திறந்த AK வைரல் பேட்டி!

Ajith Supports Vijay in Viral Karur Stampede Interview: கரூர் கூட்ட நெரிசல் குறித்து நடிகரும், ரேஸருமான அஜித்குமார் பேசிய பேட்டி வைரலாகி வருகிறது. கரூர் சம்பவத்தில் அஜித்குமார், விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Read Full Story
10:12 PM (IST) Oct 31

Tamil News Live todayஅடி தூள்.. மோடியின் மாஸ்டர் பிளான்! பெண் சுகாதாரத்தில் 3 கின்னஸ் சாதனைகள்!!

'ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான்' என்ற தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்தியா மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த முயற்சியில், அதிகபட்ச ஆன்லைன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

Read Full Story
09:45 PM (IST) Oct 31

Tamil News Live todayஅதிமுக - பிஜேபி - தவெக சேர்ந்தா டெபாசிட் கூட கிடைக்காது..! டம்மி பீஸ் என s.ve சேகர் பேட்டி

அதிமுக, பாஜக, தவெக ஒன்று சேர்ந்தால் டெபாசிட் இழப்பார்கள் என்று நடிகரும், திமுக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் காசு கொடுத்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Full Story
09:20 PM (IST) Oct 31

Tamil News Live todayவிலையுயர்ந்த சொகுசு பங்களா வைத்திருக்கும் டாப் 10 தென்னிந்திய நடிகர்கள்

South Indian actors Most Expensive Houses : தென்னிந்திய நடிகர்களில் பலர் சொகுசு மற்றும் விலையுயர்ந்த வீடுகளை வைத்துள்ளனர். அவர்களில் டாப் 10 நடிகர்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
08:54 PM (IST) Oct 31

Tamil News Live todayஆளில்லா AI ஜெட் X-BAT! ரன்வே கூட தேவையில்ல.. மிரட்டும் அமெரிக்க போர் விமானம்!

அமெரிக்காவின் ஷீல்ட் AI நிறுவனம், உலகின் முதல் முழுமையான தானியங்கி போர் விமானமான X-BAT-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. செங்குத்தாகப் புறப்பட்டு தரையிறங்கும் (VTOL) திறன் கொண்ட இந்த விமானம், 'Hivemind' AI மூலம் ஓட்டுநர் மற்றும் ஓடுபாதை இன்றி செயல்படுகிறது.

Read Full Story
08:36 PM (IST) Oct 31

Tamil News Live todayதமிழகத்தை சீரழிப்பதே பீகாரிகள், வட இந்தியர்கள் தான்..! சீமான் ஆவேசம்..! பிரதமர் மோடிக்கு கண்டனம்!

உண்மையில் தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதில்லை. பீகாரிகள் உள்ளிட்ட வடமாநிலத்தவரால் தமிழர்கள்தான் தாக்கப்படுகின்றனர். 

Read Full Story
08:06 PM (IST) Oct 31

Tamil News Live todayஓகே சொன்ன ஆளுநர்! தமிழக அரசின் 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதில், பேரவையில் இரண்டாவது முறை நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாகப் பொறுப்புடைமை மசோதாவும் அடங்கும்.

Read Full Story
07:44 PM (IST) Oct 31

Tamil News Live todayபுது வில்லனால் தடம் மாறும் கதைக்களம்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இனி நடக்கப்போவது என்ன?

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் புது வில்லனுக்கு ஓவர் பில்டப் கொடுத்து, இறுதியில் அவர் முகத்தை காட்டாமலேயே அனுப்பிவிட்டாலும், அவரால் இனி வரும் எபிசோடுகளில் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.

Read Full Story
07:43 PM (IST) Oct 31

Tamil News Live todayஆதவ், புஸ்ஸி ஆனந்தை நம்பி பயனில்லை! ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை களமிறக்கும் விஜய்! அதிரடி முடிவு!

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திட்டமிட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் குழுவை விஜய் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.

Read Full Story
07:30 PM (IST) Oct 31

Tamil News Live todayசமந்தா நிராகரித்த படங்கள் எல்லாம் தோல்வியா? அட இதென்ன புதுசா இருக்கே?

சமந்தா தனது சினிமா வாழ்க்கையில் நிராகரித்த சில படங்கள் உள்ளன. சில நடிகைகள் சூப்பர் ஹிட் படங்களை நிராகரித்துவிட்டு பின்னர் வருத்தப்படுவார்கள். ஆனால் சமந்தா எந்த மாதிரியான படங்களை கைவிட்டார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
07:13 PM (IST) Oct 31

Tamil News Live todayஅந்தப் படத்துக்காக ஒரு வருடம் அழுதேன் - அனுஷ்கா ஷெட்டி ஓபன் டாக்!

Anushka Shetty Crying : அனுஷ்கா ஷெட்டி தனது சினிமா பயணத்தில் ஒரு படத்தால் ஒரு வருடம் அழுதாராம். ஆனால் அந்தப் படம்தான் அனுஷ்காவின் தலையெழுத்தையே மாற்றி, அவரை லேடி சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது.

Read Full Story
07:07 PM (IST) Oct 31

Tamil News Live todayவெள்ளை நிற கோட் சூட்... சால்ட் அண்ட் பெப்பர் லுக்! மாஸ் காட்டும் அஜித்தின் மிரட்டல் போட்டோஸ்!

Ajith Kumar latest classic look photos: தல அஜித் வெள்ளை நிற கோட் சூட்டில், செம்ம ஸ்டைலிஷாக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Read Full Story
07:04 PM (IST) Oct 31

Tamil News Live todayஅரசியலுக்கு குட்பை சொன்ன சஞ்சய் ராவத்! உடனே வாழ்த்து சொன்ன மோடி!

சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தீவிர உடல்நலக் குறைவு காரணமாகப் பொது வாழ்வில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Read Full Story
06:40 PM (IST) Oct 31

Tamil News Live todayNov 2025 thulam Rasi Palangal - துலாம் ராசி நேயர்களே.! அனைத்து கிரங்களுக்கும் உங்களுக்கு சாதகம்.! கோடீஸ்வர யோகம் பெறுவீர்கள்.!

This Month Rasi Palan: நவம்பர் 2025 துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
06:30 PM (IST) Oct 31

Tamil News Live todayசொன்னதை செய்த எடப்பாடி..! 'நாளை நடக்க போறதை பாருங்க'..! செங்கோட்டையன் அதிரடி பேட்டி!

EPS Removes Sengottaiyan from AIADMK: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை காலை விரிவாக பேச உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவர் எடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read Full Story
06:26 PM (IST) Oct 31

Tamil News Live todayஎன் பொறுமைக்கும் எல்லை இருக்கு.. பேச ஆரம்பிச்சா... 2 நிமிஷம் போதும்! அண்ணாமலை ஆவேசம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்ததற்கு தான் காரணமில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார். தன் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் தெரிவித்தார்.

Read Full Story
06:25 PM (IST) Oct 31

Tamil News Live todayNov 2025 Viruchiga Rasi Palangal - விருச்சிக ராசி நேயர்களே.! செவ்வாய் பகவான் அருளால் இந்த மாதம் உங்களுக்கு ராஜவாழ்க்கை கிடைக்கும்.!

This Month Rasi Palan: நவம்பர் 2025 விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
05:59 PM (IST) Oct 31

Tamil News Live todayNov 2025 Dhanusu Rasi Palangal - தனுசு ராசி நேயர்களே.! நவம்பர் மாதம் இத்தனை பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.! கவனமா இருங்க.!

This Month Rasi Palan: நவம்பர் 2025 தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
05:47 PM (IST) Oct 31

Tamil News Live todayIND vs AUS 2nd T20 - ஆஸ்திரேலியா அபார வெற்றி..! SKY செய்த தவறு! இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்!

IND vs AUS 2nd T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. கேப்டன் சூர்யகுமார் செய்த தவறுகள் என்ன? இந்தியா தோல்விக்கு காரணம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story