10:56 PM (IST) Jul 28

Tamil News Live todayஇப்பவாவது கண்ணு தெரியுதா? இந்திய அணி தேர்வாளர்களை விளாசிய வாஷிங்டன் சுந்தரின் தந்தை!

வாஷிங்டன் சுந்தர் நன்றாக விளையாடியும் இந்திய அணி தேர்வாளர்கள் அணியில் எடுக்க மறுப்பதாக அவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

Read Full Story
10:28 PM (IST) Jul 28

Tamil News Live todayCoolie - ரஜினியின் கூலி டிரைலர் எப்போது ரிலீஸ் - இதோ வெளியான அப்டேட்!

Coolie Trailer Update " ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி படத்தின் டிரைலர் ரிலிஸ் குறித்து முக்கியமான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Read Full Story
10:25 PM (IST) Jul 28

Tamil News Live todayநான் சரியா படிக்கல; அதான் துணை முதல்வராகி விட்டேன்! ஓப்பனாக பேசிய உதயநிதி! நெட்டிசன்கள் ரியாக்சன்!

நான் நன்றாக படிக்காததால் துணை முதல்வராகி விட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுக்கு நெட்டிசன்களின் ரியாக்சன் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story
09:54 PM (IST) Jul 28

Tamil News Live todayLucky Zodiac Signs - சிம்மத்தில் திரிகிரஹி யோகம் - இந்த ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றி!

Trigrahi Rajayogam Benefits in Tamil : சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரஹி ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றியாகும். அந்த ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.

Read Full Story
09:22 PM (IST) Jul 28

Tamil News Live todayகுரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு ! இந்த சான்ஸ மிஸ் பண்ணாதீங்க!

குரூப் 2 தேர்வு எழுதுகிறவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
08:48 PM (IST) Jul 28

Tamil News Live todayLSG ஓனரா இப்படி? ஆளே மாறிட்டாரே! ரிஷப் பண்ட் குறித்து உருக்கமாக பேசிய சஞ்சீவ் கோயங்கா!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் காயத்துடன் விளையாடிய ரிஷப் பண்ட் குறித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உருக்கமாக பேசியுள்ளார்.

Read Full Story
06:54 PM (IST) Jul 28

Tamil News Live todayமுதல் திருமணம் குறித்து ஒபனா சொல்லி மாட்டிக்கிட்ட கார்த்திக் – கார்த்திகை தீபம் 2!

Karthigai Deepam 2 Karthik Raja Revealed his First Marriage : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் தனது முதல் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசி ரேவதியிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

Read Full Story
06:37 PM (IST) Jul 28

Tamil News Live todayபாஜகவிடம் முழுமையாக சரணடைந்த திமுக! இனி உங்கள் நாடகம் எடுபடாது! பொளந்து கட்டிய விஜய்!

திமுக அரசு பாஜகவிடம் முழுமையாக சரணடைந்து விட்டதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இனி மக்கள் உங்கள் நாடகத்தை நம்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Full Story
06:16 PM (IST) Jul 28

Tamil News Live todayWrinkle Prevention - இளம்வயதில் வயதான தோற்றமா? இந்த ஒரு விஷயத்தை சரி பண்ணா இளமையா தெரிவீங்க

இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் தெரிகிறதா? அதோட காரணம் மற்றும் அதை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:13 PM (IST) Jul 28

Tamil News Live todayவாழைப்பழம் Vs பேரீச்சம்பழம் - சுகர் ஏறாமல், குடலை பாதுகாக்க எது பெஸ்ட் ஸ்நாக்?

இனிப்பாக, சுவையாக சாப்பிட வேண்டும். ஆனால் சுகர் ஏறக் கூடாது. குடலின் ஆரோக்கியமும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகிய இரண்டில் எதை ஸ்நாக்காக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு பெஸ்ட் என தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
05:53 PM (IST) Jul 28

Tamil News Live todayokra soaked water - காலையில் வெரும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?

வெண்டைக்காயை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தான். ஆனால் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து விட்டு உங்களின் நாளை துவங்கினால் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
05:35 PM (IST) Jul 28

Tamil News Live todayDivya Deshmukh - 19 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம்! வரலாறு படைத்த சிங்கப் பெண்! யார் இந்த திவ்யா தேஷ்முக்?

இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் 19 வயதில் செஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இவர் யார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்

Read Full Story
05:32 PM (IST) Jul 28

Tamil News Live todayhealthy habits - 10-10-10 ரூல்ஸ் பயன்படுத்தி மருந்து மாத்திரையே இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்

10-10-10 நடைபயிற்சி விதிகளை பின்பற்றினால் மருந்து மாத்திரையே இல்லாமல் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவை எளிதாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்றால் நம்ப முடிகிறதா? இதை படித்தால் எப்படி கட்டுப்படுத்துவது என உங்களுக்கே நன்றாக புரியும்.

Read Full Story
05:17 PM (IST) Jul 28

Tamil News Live todayBirth Date - எண் 1இல் பிறந்தவங்களா நீங்க? உங்களுக்கும் பணத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கு

எண் கணிதத்தின் படி, எண் 1இல் பிறந்தவர்களின் குண நலன்கள், பலம் பலவீனம், காதல் வாழ்க்கை மற்றும் அதிஷ்டம் எப்படி அமையும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Read Full Story
05:01 PM (IST) Jul 28

Tamil News Live todayankle swelling - இதயம் ஆரோக்கியமாக உள்ளதா?...உங்கள் கணுக்காலை வைத்தே சொல்லி விடலாம்

நம்முடைய இதயம் ஆரோக்கியமாக உள்ளதா, சீராக இயங்குகிறதா என்பதை எந்த விதமான மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் சில சாதாரண அறிகுறிகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக கணுக்காலின் ஆரோக்கியத்தை வைத்தே இதயத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
04:34 PM (IST) Jul 28

Tamil News Live todayJul 28 - Aug 3 Rasi palan - சொல்லி அடிக்கப்போகும் விருச்சிக ராசிக்காரர்கள்.. அடுத்த 7 நாள் அதிர்ஷ்டம் தான்

ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
04:20 PM (IST) Jul 28

Tamil News Live todayZodiac Signs - ஆகஸ்டில் நிறைய காசு, பணம் சம்பாதிக்க போகும் ராசிகள் யாரெல்லாம் தெரியுமா?

Lucky Date in August Month : இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரப்பிரசாதம்! அவர்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலில் இருந்து நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.

Read Full Story
04:16 PM (IST) Jul 28

Tamil News Live todayடிரம்ப் சொன்னதால் போர் நிறுத்தப்பட்டதா? உண்மையை சொன்ன ராஜ்நாத் சிங்! வாயடைத்துப்போன எதிர்க்கட்சிகள்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

Read Full Story
04:04 PM (IST) Jul 28

Tamil News Live todayமின்சாரத்தை மிச்சம் செய்யும் சிறந்த BLDC சீலிங் பேன்கள்.. விலையும் ரொம்ப கம்மி

ஸ்டைலான, ஆற்றல் திறன் கொண்ட, ரிமோட்-கண்ட்ரோல்டு சீலிங் ஃபேன் வாங்க ஐடியா இருக்கா? ஃபேன்களின் அம்சங்கள், செயல்திறன் மற்றும் விலையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

Read Full Story
03:53 PM (IST) Jul 28

Tamil News Live todayதிருமா முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாதா? அது எங்ககிட்ட கேட்டா எப்படி? திமுகவிடம் கேட்கணும்! வைகைச்செல்வன்!

காஞ்சிபுரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவனை திமுக முதல்வர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று வைகைச்செல்வன் கேள்வி எழுப்பினார். 

Read Full Story