10:44 PM (IST) Jul 25

Tamil News Live todayகுருப்பெயர்ச்சி - ஆகஸ்ட் 12 வரை 3 ராசிகளுக்கு ராஜயோகம்!

Jupiter Nakshatra Transit 2025 Palan in Tamil : வேத ஜோதிடத்தின் படி, மற்ற கிரகங்களைப் போலவே குருவும் அவ்வப்போது தனது இடத்தை மாற்றுகிறார். குருவின் பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு செல்வம் வரும் வாய்ப்பு உள்ளது.

Read Full Story
10:41 PM (IST) Jul 25

Tamil News Live todayசரத்குமார் நடிக்க மறுத்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறு – ராமதாஸின் பயோபிக் ஃபர்ஸ்ட் லுக்!

PMK Founder Ramadoss Biopic Movie Ayya : எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வரிசையில் மற்றொரு அரசியல் தலைவரான பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு அய்யா என்ற டைட்டிலில் படமாகிறது.

Read Full Story
10:26 PM (IST) Jul 25

Tamil News Live todayஅன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த ஷாக்! நடைபயணத்திற்கு தடை விதித்த டிஜிபி!

பாமக நிறுவனர் ராமதாஸின் புகாரை அடுத்து, அவரது மகன் அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் நடைபயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Read Full Story
09:53 PM (IST) Jul 25

Tamil News Live todayஆர்சிபி மேட்ச் வின்னிங் பவுலர் மீது போக்சோ வழக்கு! 27 வயதில் முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?

ஆர்சிபி மேட்ச் வின்னிங் பவுலர் யஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read Full Story
09:16 PM (IST) Jul 25

Tamil News Live todayஆத்தாடி! மோடி வெளிநாட்டு பயணத்துக்கு இவ்வளவு கோடியா? மக்கள் பணமாச்சே!

2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 362 கோடி செலவானது. பிரான்ஸ் பயணம் மிகவும் செலவுமிக்கதாக ரூ. 25 கோடிக்கு மேல் செலவானது.

Read Full Story
09:04 PM (IST) Jul 25

Tamil News Live todayஜெயிக்க முடியலனா இப்படியா பண்ணுவீங்க! நெருப்புடன் விளையாடாதீங்க‌! பாஜகவுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்!

பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டதற்கு பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story
08:42 PM (IST) Jul 25

Tamil News Live todayZodiac Signs - புதன் அஸ்தமனம் - 5 ராசிகளுக்கு வாழ்க்கை மாற போகுது!

Mercury Combust in Cancer 2025 Palan : கடக ராசியில் புதன் அஸ்தமனம் ஆன நிலையில் இந்த 5 ராசியினர் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நிகழும் என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story
07:58 PM (IST) Jul 25

Tamil News Live todayமொழி தெரியாததால் வந்த போர்! ராணுவ வீரர்களுக்கு அரபி டியூஷன் எடுக்கும் இஸ்ரேல்!

அக்டோபர் 7, 2023 அன்று நிகழ்ந்த உளவுத்துறைத் தோல்வியைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் உளவுத்துறைப் பிரிவில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அரபு மொழி மற்றும் இஸ்லாமியப் பாடங்களில் பயிற்சி பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது.

Read Full Story
07:49 PM (IST) Jul 25

Tamil News Live todayகாதலிப்பது பெருசுல; அத சொல்ல துணிச்சலும், தைரியமும் வேணும் – இல்லனா இப்படித்தான் நடக்கும் - கார்த்திகை தீபம் 2!

காதலிப்பது பெரிதல்ல, அதனை சொல்வதற்கான தைரியமும், துணிச்சலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் திரும்ப திரும்ப நடக்கும் என்பதற்கு கார்த்திகை தீபம் 2 ஒரு உதாரணமாக மாறி வருகிறது.

Read Full Story
07:44 PM (IST) Jul 25

Tamil News Live todayடெல்லியில் எனது பகுத்தறிவு ஒலிக்கும்! இனி நடக்க போறத பாருங்க! வாக்குறுதி கொடுக்கும் கமல்ஹாசன்!

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் மக்களின் குரலாக பேசுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Read Full Story
06:58 PM (IST) Jul 25

Tamil News Live todayஇந்திய மாணவர்களை சுத்த விடும் அமெரிக்கா விசா! பேசித் தீர்க்க முயலும் இந்தியா!

அமெரிக்க மாணவர் விசா பெறுவதில் ஏற்படும் தாமதம் குறித்து இந்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தை அமெரிக்க தூதரகம் மற்றும் வெளியுறவுத் துறையுடன் விவாதித்துள்ளது.
Read Full Story
06:43 PM (IST) Jul 25

Tamil News Live todayவெறும் 4 மாதங்களில் Chennai IT நிபுணர் MobCash முகவராகி வெற்றியடைந்தார்

சென்னையைச் சேர்ந்த ஒரு IT நிபுணர், நான்கு மாதங்களில் MobCash முகவராக மாறி தனது வருமானத்தை 60% அதிகரித்துள்ளார். அவர் தனக்கென ஒரு முகவர் குழுவை உருவாக்கி, ஒரு வலைத்தளத்தைத் தொடங்கி, நிதி சுதந்திரத்தை அடைய திட்டமிட்டுள்ளார்.
Read Full Story
06:33 PM (IST) Jul 25

Tamil News Live todayflax seeds benefits - ஆளி விதைகளை உணவில் எப்படி சேர்த்துக் கொண்டால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா?

உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய விதைகளில் ஆளி விதையும் ஒன்று. இவற்றை எந்த முறையில் சாப்பிட்டால் அல்லது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.இதை சாப்பிடுவதால் உடல் பலமாகவும், ஸ்லிம்மாகவும் மாறும்.

Read Full Story
06:33 PM (IST) Jul 25

Tamil News Live todayடெஸ்ட் கிரிக்கெட்டின் பிதா மகன்! டிராவிட், காலிஸ் சாதனையை அசால்ட்டாக முறியடித்த ஜோ ரூட்!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Read Full Story
06:16 PM (IST) Jul 25

Tamil News Live todayஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் ஏன் கூழ் திருவிழா நடத்துறாங்க தெரியுமா?

ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் கூழ் வார்க்கும் திருவிழா நடத்தப்படும். ஆடி மாதத்தின் சிறப்பே கூழ் ஊற்றுவது தான். எதற்காக இந்த விழா? அம்மனுக்கு கூழ் படைக்கும் முறை எப்படி தோன்றியது, கூழ் படைப்பதற்கான காரணத்தை வாங்க தெரிஞ்சுக்கலாம்.

Read Full Story
06:11 PM (IST) Jul 25

Tamil News Live todayDark Circles - கருவளையத்தை நீக்கும் காபி தூள்! இப்படி யூஸ் பண்ணுங்க

கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் போக்க காபி மாஸ்க் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:03 PM (IST) Jul 25

Tamil News Live todayசிறுமியை சீரழித்த கொடூரன் 13 நாட்களுக்கு பிறகு கைது! போலீசுக்கு தண்ணி காட்டியவன் சிக்கியது எப்படி?

தமிழ்நாட்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Read Full Story
05:59 PM (IST) Jul 25

Tamil News Live todayஅடேயப்பா! செவ்வாய் ஏன் இப்படி வறண்டு கிடக்கு? ரகசியத்தைக் கண்டுபிடிச்சுட்டாங்களாம்!

செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்வதற்கு உகந்ததாக இருந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டுபிடித்துள்ளது. சில பகுதிகளில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

Read Full Story
05:32 PM (IST) Jul 25

Tamil News Live todayஇன்னுமா ஃபிரிட்ஜ் பயன்படுத்துறீங்க? இந்த 7 முறைகளை பின்பற்றினால் வெளியில் வைத்தாலும் உணவுகள் கெடாது

ஃபிரிட்ஜ், கரென்ட் என எதுவும் இல்லாமல், 7 பாரம்பரிய முறைகளை பயன்படுத்தினால் இயற்கையான முறையில் உணவுகளை கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியும். இந்த முறைகளில் வெளியில் வைத்தே உணவுகளை கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியும். இந்த ஐடியா உங்களுக்காக...

Read Full Story
05:19 PM (IST) Jul 25

Tamil News Live todayBirth Date - உங்க பிறந்த தேதி இதுவா? அப்ப கண்டிப்பா சொந்த வீடு வாங்கிடுவீங்க!!

எண் கணிதத்தின்படி, எந்த தேதியில் பிறந்தவர்கள் சொந்த வீடு வாங்க வாய்ப்பு அதிகம் இருக்கு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story