11:28 PM (IST) Sep 19

Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - விஜய் வீட்டு மர்மம் முதல் சசிகலா வழக்கு வரை

நடிகர் விஜய் வீட்டில் மர்ம நபர் புகுந்ததால் பரபரப்பு, சென்னை பயணத்திற்கு ஒரே டிக்கெட், முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை அறியலாம்.

Read Full Story
11:00 PM (IST) Sep 19

Tamil News Live todayசென்னையில் பஸ், ரயில், மெட்ரோ மூணுக்கும் ஒரே டிக்கெட்! செப் 21 முதல் ஆரம்பம்!

'சென்னை ஒன்' என்ற புதிய செயலி மூலம், மாநகரப் பேருந்துகள், புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே QR குறியீடு டிக்கெட்டில் பயணிக்கலாம். கும்டா உருவாக்கியுள்ள இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார்.

Read Full Story
10:16 PM (IST) Sep 19

Tamil News Live todayஆசிய கோப்பை - மாஸ் காட்டிய ஓமன் பவுலர்கள்! சஞ்சு சாம்சன் அரை சதம்! 200 ரன்னுக்குள் முடங்கிய இந்தியா!

Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓமன் அணியின் சிறப்பான பவுலிங்கால் இந்திய அணி 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. சஞ்சு சாம்சன் பொறுப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

Read Full Story
10:02 PM (IST) Sep 19

Tamil News Live todayநாசாவுக்கு ஒரு டஃப் குடுக்கும் இஸ்ரோ! விண்வெளியின் எதிர்காலம் இதுதான்!

இஸ்ரோ தலைவர் நாராயணன், ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் இந்தியாவின் விண்வெளி மற்றும் எரிசக்தித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றார். ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இஸ்ரோவின் சாதனைகளையும் விளக்கினார்.

Read Full Story
09:30 PM (IST) Sep 19

Tamil News Live todayஇந்தியாவை பார்த்து கத்துக்கோங்க... உலக நாடுகளுக்கு பாடம் எடுத்த விமானப் படை தலைவர்!

இந்திய விமானப் படை தலைவர் ஏ.பி. சிங், நீண்டகாலமாக நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்களைச் சுட்டிக்காட்டி, போர்களை விரைவாகத் தொடங்கி முடிப்பது குறித்து உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Read Full Story
09:21 PM (IST) Sep 19

Tamil News Live todayAsia Cup 2025 - அட! ஓமன் அணியில் இத்தனை இந்திய வீரர்களா? லிஸ்ட் பெருசா இருக்கே!

Asia Cup 2025 Cricket: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும், ஓமனும் விளையாடி வரும் நிலையில், ஓமன் அணியில் இருக்கும் இந்திய வம்சாவளி வீரர்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story
09:16 PM (IST) Sep 19

Tamil News Live todayOPPO - ஒப்போ தீபாவளி சலுகை.. ரூ.10 லட்சம் வரை வெல்ல வாய்ப்பு!!

ஒப்போ தனது கிராண்ட் பண்டிகை விற்பனையை தீபாவளிக்காக அறிவித்துள்ளது, இதில் F31, Reno14, மற்றும் A5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அற்புதமான சலுகைகள் உள்ளன.

Read Full Story
08:30 PM (IST) Sep 19

Tamil News Live todayபிங்க் கலர் பேருந்தின் நிலைதான் திமுகவுக்கும்! போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி!

நாமக்கல் ராசிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது ஊழல், வரி உயர்வு, சுகாதாரத் துறை முறைகேடுகள், நீட் தேர்வு மற்றும் போதைப் பொருள் புழக்கம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Read Full Story
08:18 PM (IST) Sep 19

Tamil News Live todayIndia vs Oman - இந்தியா முதலில் பேட்டிங்! வீரர்களின் பெயரை மறந்து ரோகித்தை கலாய்த்த கேப்டன் SKY

Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் போடும் இந்திய அணி வீரர்களின் பெயரை சூர்யகுமார் யாதவ் மறந்ததால் சிரிப்பலை ஏற்பட்டது.

Read Full Story
07:38 PM (IST) Sep 19

Tamil News Live todayரோபோ சங்கரை நினைத்து உருகிய இர்பான் பதான்! இருவரும் சேர்ந்து நடித்த தமிழ் படம் என்ன தெரியுமா?

Robo Shankar Death: ரோபோ சங்கர் மறைவுக்கு இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் இரங்கல் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் விரைவில் மறைவை அறிந்து மனம் உடைந்து போனேன் என்று அவர் கூறியுள்ளார்.

Read Full Story
07:37 PM (IST) Sep 19

Tamil News Live todayநெஞ்சை உலுக்கும் உண்மை; 2025-இல் மறைந்த நகைச்சுவை நடிகர்கள் இத்தனை பேரா? அதிர்ச்சி ரிப்போர்ட்

Tamil Comedy Actors who have Passed Away in 2025 : 2025-ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், சில எதிர்பாராத காமெடி நடிகர்களின் மரணங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சங்களை உலுக்கும் விதத்தில் உள்ளது. இதுகுறித்து முழுமையாக பார்ப்போம்.

Read Full Story
07:36 PM (IST) Sep 19

Tamil News Live todayஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் பணி ஓய்வு! தடைகளை தகர்ந்து சாதித்த சுரேகா யாதவ்!

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகால புகழ்பெற்ற சேவைக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்களை இயக்கி, ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

Read Full Story
07:09 PM (IST) Sep 19

Tamil News Live todayShoes - மழைல 'ஷூ' நானைஞ்சு போச்சா? இந்த ஒரு விஷயம் பண்ணா சீக்கிரம் காயவைக்கலாம்

மழையில் ஷூ நனைந்து நாஸ்தியாகிவிட்டதா? காய வைக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்காக சில சூப்பரான ஐடியாக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:52 PM (IST) Sep 19

Tamil News Live todayகாசா போர்! இஸ்ரேலுக்கு எதிராக கொந்தளித்த சத்யராஜ், வெற்றிமாறன், அமீர்! மோடி, டிரம்புக்கும் கண்டனம்!

காசா மீதான இஸ்ரேலின் போருக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் சத்யராஜ், வெற்றி மாறன், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பேரணி நடந்தது. உலக நாடுகள் இந்த போரை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டது.

Read Full Story
06:29 PM (IST) Sep 19

Tamil News Live todayதாய் தந்தைக்கு பளிங்கு சிலை... பெற்றோருக்கு கோயில் கட்டி கும்பிடும் தங்க மகன்கள்!

தெலங்கானாவில், இரண்டு மகன்கள் தங்கள் இறந்த பெற்றோரான ஈஸ்வரப்பா மற்றும் பெண்டம்மாவின் நினைவாக கோயில் கட்டியுள்ளனர். தங்கள் தந்தை விவசாயம் செய்த நிலத்திலேயே, பெற்றோரின் பளிங்குச் சிலைகளை வைத்து தினமும் வழிபட்டு வருகின்றனர்.

Read Full Story
06:21 PM (IST) Sep 19

Tamil News Live todayமகனாக இருந்து மாமனார் ரோபோ சங்கருக்கு இறுதி காரியம் செய்த மருமகன்!

Indraja Husband Karthik performs funeral for Robo Shankar : ஒரு மகனாக இருந்து மொட்டையடித்து கொண்டு மாமனார் ரோபோ சங்கருக்கு இந்திரஜாவின் கணவர் இறுதி சடங்கு செய்துள்ளார்.

Read Full Story
05:43 PM (IST) Sep 19

Tamil News Live todayதெருநாய் தொல்லைக்கு தீர்வு இதுதான்! ஓசூர் மக்கள் கண்டுபிடித்த புது ஐடியா!

ஓசூரில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையைச் சமாளிக்க, மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களை வைத்து ஒரு புதிய முறையைக் கையாளுகின்றனர். நாய்களுக்கு நீல நிறம் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கின்றனர்.

Read Full Story
05:17 PM (IST) Sep 19

Tamil News Live todayஅக்டோபர் 13-ம் தேதி நாள் குறித்த நீதிமன்றம்! பதற்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

SP Velumani Tender Scam Case: கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால், அவருக்கு எதிராக மீண்டும் வழக்குத் தொடர சபாநாயகர் அனுமதி.

Read Full Story
05:07 PM (IST) Sep 19

Tamil News Live todayவிஜய் வர்றாரு! நாகை முழுவதும் கரண்ட் கட் பண்ணுங்க! தவெக தம்பிகளின் அட்ராசிட்டி!

TVK Vijay: தவெக தலைவர் விஜய் நாளை நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி நாகையில் மின்தடை செய்யும்படி தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை திருவாரூரிலும் விஜய் பிரசாரம் செய்கிறார்.

Read Full Story
04:59 PM (IST) Sep 19

Tamil News Live todayAstrology - நவராத்திரியில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் 3 ராசிகள்.! இவர்களுக்கு பண மழை கொட்டப் போகுது.!

Navaratri Rasi Palangal: இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த புனிதமான காலத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story