11:12 PM (IST) Nov 16

Tamil News Liveஅனுபவங்களை ஆவணப்படுத்துங்கள்! புல்லட் ரயில் பொறியாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணியாளர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது எதிர்கால திட்டங்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்றார். பிரதமருடன் கலந்துரையாடலில், பணியாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Read Full Story
10:57 PM (IST) Nov 16

Tamil News Liveஆன்லைன் SIR ரொம்ப சிம்பிள்! வீட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிப்பது எப்படி?

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) 2026-க்காக, வாக்காளர் பட்டியலில் ஆன்லைனில் பெயர் சேர்க்க அல்லது திருத்தம் செய்ய இந்த வழிகாட்டி உதவுகிறது. அதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.

Read Full Story
09:36 PM (IST) Nov 16

Tamil News Liveலாலுவை பழிதீர்க்கும் மகன் தேஜ் பிரதாப்! பீகாரில் என்.டி.ஏ. அரசுக்கு ஜே.ஜே.டி. ஆதரவு!

லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பீகாரில் அமையவிருக்கும் என்.டி.ஏ. அரசுக்கு தனது ஜன் ஜன்தந்திர தள் கட்சியின் 'தார்மீக ஆதரவை' அறிவித்துள்ளார். மேலும், தனது சகோதரி ரோகிணி ஆச்சார்யாவுக்கு பதவியை வழங்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

Read Full Story
09:03 PM (IST) Nov 16

Tamil News Liveஅறுவைசிகிச்சை செய்யும் ஆப்டிமஸ் ரோபோ.. தரமான மருத்துவம்.. எலான் மஸ்க்கின் மாஸ்டர் பிளான்!

டெஸ்லாவின் 'ஆப்டிமஸ்' மனித உருவ ரோபோக்கள் எதிர்காலத்தில் அதிநவீன அறுவை சிகிச்சைகளைச் செய்யும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த ரோபோக்கள் மூலம் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய முடியும் என அவர் நம்புகிறார்.

Read Full Story
07:50 PM (IST) Nov 16

Tamil News Liveடெல்லி குண்டுவெடிப்புக்கு கார் வாங்கிக் கொடுத்த நபர் கைது! என்.ஐ.ஏ அதிரடி!

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில், தற்கொலைப்படை பயங்கரவாதி உமர் உன் நபியின் முக்கிய கூட்டாளியான அமீர் ரஷீத் அலியை தேசியப் புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.

Read Full Story
07:07 PM (IST) Nov 16

Tamil News Liveஇதையே திரும்பத் திரும்ப பேசுவது ஏன்? மேகதாது பற்றி கேட்டதும் கடுப்பான அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story
06:30 PM (IST) Nov 16

Tamil News Live2028ல் விண்ணில் பாயும் சந்திரயான்-4! மிகவும் சவாலான பயணமாக இருக்கும் என இஸ்ரோ தகவல்!

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், 2028-ல் சந்திரயான்-4 திட்டம் மற்றும் 2035-க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது போன்ற முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். ககன்யான் திட்டம் 2027-ல் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read Full Story
05:26 PM (IST) Nov 16

Tamil News Liveஉயிருக்குப் போராடும் மகன்.. ரஷ்ய அரசுக்கு உ.பி. தந்தையின் உருக்கமான கடிதம்!

லக்னோவைச் சேர்ந்த மனு ஸ்ரீவாஸ்தவா, நான்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி பரிசோதனையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக ரஷ்ய அரசு பதிலளித்துள்ளது.

Read Full Story
05:22 PM (IST) Nov 16

Tamil News LiveIND vs SA 1st Test - இந்திய அணி தோல்விக்கு 'இந்த' 2 வீரர்கள் தான் காரணம்..! ரிஷப் பண்ட் வேதனை!

IND vs SA 1st Test: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தோல்வி குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story
04:52 PM (IST) Nov 16

Tamil News LiveRR அணிக்கு விருப்பப்பட்டு சென்றாரா ஜ‌டேஜா?.. உண்மையை போட்டுடைத்த ராஜஸ்தான் உரிமையாளர்!

ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு டிரேடு செய்யப்பட்டதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஜடேஜா விருப்பப்பட்டு தான் அங்கு சென்றதாக ராஜஸ்தான் உரிமையாளர் கூறியுள்ளார்.

Read Full Story
04:49 PM (IST) Nov 16

Tamil News LiveKarthigai Matha Rasi Palan - கன்னி ராசி நேயர்களே, கார்த்திகை மாதம் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.! பணம் கூரையை பிச்சிட்டு கொட்டும்.!

karthigai matha rasi palan 2025 kanni: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:29 PM (IST) Nov 16

Tamil News LiveKarthigai Matha Rasi Palan - சிம்ம ராசி நேயர்களே, கார்த்திகை மாதம் உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் வெடிக்கும்.! எச்சரிக்கை.!

Karthigai Matha Rasi Palan for simma rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:09 PM (IST) Nov 16

Tamil News LiveKarthigai Matha Rasi Palan - கடக ராசி நேயர்களே, கார்த்திகை மாதம் தடைகள் அனைத்தும் விலகும்.! கஷ்டங்கள் எல்லாம் தவிடு பொடியாகும்.!

Karthigai Matha Rasi Palan for kadaga rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:07 PM (IST) Nov 16

Tamil News Liveகம்பீர் செய்த பெரும் தவறு..! முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்விக்கான '5' காரணங்கள் இதுதான்!

India’s 1st Test Defeat vs SA Reasons Explained: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான 5 காரணங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
04:01 PM (IST) Nov 16

Tamil News Live10வது முறை பீகார் முதல்வராகும் நிதிஷ் குமார்! அமைச்சரவைக்கு ஓகே சொன்ன அமித் ஷா!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Read Full Story
04:01 PM (IST) Nov 16

Tamil News Liveராமனாக மகேஷ் பாபு; 'வாரணாசி' ரகசியத்தை உடைத்த ராஜமௌலி!

Mahesh Babu as Rama Role in Varanasi Movie : ராமாயணத்தின் முக்கிய கட்டத்தை மையமாக வைத்து 'வாரணாசி' என்ற படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இதில் மகேஷ் பாபு ராமனாக நடிக்கிறார். ஆனால், ராமனாக மகேஷ் பாபு பொருந்துவாரா என்ற சந்தேகம் இருந்தது.

Read Full Story
03:52 PM (IST) Nov 16

Tamil News LiveKarthigai Matha Rasi Palan - மிதுன ராசி நேயர்களே, கார்த்திகையில் அடிக்கும் ஜாக்பாட்.! தொட்டதெல்லாம் பொன்னாகும்.!

Mithuna Rasi Karthigai Month Rasi Palan: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
03:30 PM (IST) Nov 16

Tamil News Liveகார்த்தியின் கொம்பன் பட காட்சியை காப்பியடித்த கார்த்திகை தீபம் 2 சீரியல் – சாமியாடி வேட்டைக்கு செல்லும் ராஜராஜன்!

Komban Movie vs Karthigai Deepam 2 Serial : கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை காப்பியடித்து கார்த்திகை தீபம் 2 சீரியலின் கும்பாபிஷேக காட்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

Read Full Story
03:18 PM (IST) Nov 16

Tamil News Liveஇன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் கீர்த்தி சுரேஷின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Do you know Keerthy Suresh First Salary: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், கீர்த்தி சுரேஷ் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்பது உங்களுக்கு தெரியுமா?

Read Full Story
03:15 PM (IST) Nov 16

Tamil News Liveடெல்லி குண்டுவெடிப்புக்கு ஜெய்ஷ்-இ-முகமது நிதியுதவி.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு வழக்கில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மூலம் மருத்துவர்களுக்கு ரூ.20 லட்சம் ஹவாலா பணம் கிடைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிதியைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்க உரம் வாங்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. 

Read Full Story