பத்தாம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் என்று குழப்பமா? ஆர்வம், திறமை, எதிர்கால இலக்குகள், பாடங்கள், உயர்கல்வி, வேலைவாய்ப்பு உட்பட 10 முக்கிய காரணிகளை கவனியுங்கள்!
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 15 May 2025: பத்தாம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் என்று குழப்பமா? இந்த 10 டிப்ஸ் பாலோ பண்ணுங்க!
Tamil News Live today 15 May 2025: பத்தாம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் என்று குழப்பமா? இந்த 10 டிப்ஸ் பாலோ பண்ணுங்க!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live பத்தாம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் என்று குழப்பமா? இந்த 10 டிப்ஸ் பாலோ பண்ணுங்க!
Tamil News Live 1xBet இந்தியாவில் அசுர வளர்ச்சி! பயனர்கள் எண்ணிக்கை 68% உயர்வு!
1xBet நிறுவனம் 2025 முதல் காலாண்டில் இந்தியாவில் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையில் 68% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. புதிய விளையாட்டுகள், நேரடி கேசினோ சலுகைகள் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன.
Tamil News Live யுபிஎஸ்சி தேர்வு அட்டவணை 2026 வெளியீடு! சிவில் சர்வீஸ் முதல்நிலை மே 24! முழு விவரம்!
யுபிஎஸ்சி தேர்வு அட்டவணை 2026 வெளியானது! சிவில் சர்வீஸ் முதல்நிலை மே 24, முதன்மை ஆகஸ்ட் 21 முதல். என்டிஏ, சிடிஎஸ் மற்றும் பிற தேர்வு தேதிகளை இங்கே பார்க்கவும்.
Tamil News Live அனைத்து சாதியினரும் அர்ச்சகரா? ஆகமக் கோயில்களை அடையாளம் காண உத்தரவு
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவது தொடர்பான வழக்கில், ஆகமக் கோயில்கள் மற்றும் ஆகமம் அல்லாத கோயில்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil News Live CUET UG 2025 தேர்வு: என்ன செய்ய வேண்டும்! என்ன செய்யக்கூடாது!
சி.யு.இ.டி. யுஜி 2025 நேர வழிகாட்டுதல்கள், ஆவணங்கள், உடை, நேரத்தை சரிபார்த்து தேர்வு நாள் சிக்கல்களை தவிர்க்கவும். அனுமதி அட்டையை உடனே பதிவிறக்கவும்!
Tamil News Live இந்தியாவில் விவோ V50 எலைட் எடிஷன் அறிமுகம் - சிறப்பம்சங்கள் மற்றும் சலுகைகள்!
விவோ V50 எலைட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்! ஸ்னாப்டிராகன் 7 Gen 3, 6000mAh பேட்டரி, ZEISS கேமராவுடன். மே 15 முதல் Flipkart-ல் கிடைக்கும். சலுகைகளை பார்க்கவும்!
Tamil News Live ஆர்சிபி-கேகேஆர் போட்டி ரத்தாகுமா.? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக் நியூஸ்
மே 17 இல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடருக்கு மழை அச்சுறுத்தல். ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆர்சிபி-கேகேஆர் போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும்?
Tamil News Live டெக் பேரழிவு 2025: கொத்து கொத்தாக ஆட்டு மந்தை போல வெளியே அனுப்பப்படும் ஐ.டி. ஊழியர்கள்! காரணம் என்ன தெரியுமா?
2025ல் டெக் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு! செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமா? இன்டெல், மைக்ரோசாப்ட், மெட்டா உட்பட பல நிறுவனங்கள் பணிநீக்கம்.
Tamil News Live மீண்டும் வரும் IPL கிரிக்கெட் திருவிழா! இலவச ஹாட்ஸ்டார் உடன் ஜியோவின் அசத்தல் திட்டங்கள்!
ஐபிஎல் 2025 மே 17 முதல் ஆரம்பம்! அனைத்து போட்டிகளையும் பார்க்க இலவச ஜியோ ஹாட்ஸ்டார் உடன் ஜியோவின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள். உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்!
Tamil News Live உலகிலேயே ஏர்டெல் மட்டும் தான் இந்த வசதி அறிமுகம்! என்னனு தெரியுமா?
ஏர்டெல் மின்னஞ்சல், ஓடிடி, எஸ்எம்எஸ்-களில் நிகழ்நேர மோசடிகளைத் தடுக்க அதிநவீன AI தீர்வை அறிமுகப்படுத்துகிறது. இது அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக கிடைக்கும்.
Tamil News Live துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: அங்காரா நகரம் அதிர்ந்தது- அலறி அடித்து ஓடிய மக்கள்
துருக்கியில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குலு மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அங்காராவிலும் உணரப்பட்டது.
Tamil News Live மீண்டும் தமிழகத்தில் இபிஎஸ் முதல்வர்.! மீனாட்சி அம்மன் கோயிலில் தங்க தேர் இழுத்த செல்லூர் ராஜூ
Tamil News Live நாளை 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.! எத்தனை மணிக்கு.? எந்த இணையதளத்தில் பாரக்கனும்.?
Tamil News Live கொத்து கொத்தாக வேலை.! இன்டர்வியூவிற்கு வந்தாலே ஜாக்பாட் தான்- தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு
தமிழக அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாளை (16.05.2025) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளன.
Tamil News Live இந்திய ராணுவத்திற்காக இரண்டாம் வகுப்பு மாணவன் செய்த நெகிழ்ச்சியான செயல்
நாட்டு எல்லையில் போர் சூழல் நிலவி வரும் நிலையில் கரூரைச் சேர்ந்த 2ஆம் வகுப்பு மாணவன் தான் சேமித்த பணத்தை ராணுவத்திற்கு வழங்கியுள்ளார்.
Tamil News Live சிக்கன், மட்டனை விடுங்க...அதையே தூக்கி சாப்பிடும் கல்யாண வீட்டு வாழைக்காய் பொரியல்
சிக்கன், மட்டன் சாப்பிட்டு போரடித்து விட்டது, வித்தியாசமாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா? அப்படி என்றால் ஒருமுறை கல்யாண வீட்டு டேஸ்ட்டில் வாழைக்காய் பொரியல் செய்து பாருங்க. அப்புறம் சிக்கன், மட்டனையே மறந்துடுவீங்க.
Tamil News Live நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் காரசாரமான கார சட்னி ரெசிபி இதோ
காரசாரமாக, அதிக சுவையாக சாப்பிட நினைக்கிறீர்கள் என்றால் வீட்டில் சட்டென இந்த கார சட்னியை செய்து சாப்பிட்டு பாருங்கள். இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து வகையான டிபனுக்கும் ஏற்ற செம காம்போவாக இந்த கார சட்னி இருக்கும்.
Tamil News Live அமித்ஷா இப்படி செய்துட்டாரே.! ரொம்ப வருத்தமாக இருக்கு- ஓ.பன்னீர் செல்வம்
Tamil News Live யோகா Vs வாக்கிங்...சர்க்கரை நோயாளிகள் தினமும் கடைபிடிக்க எது பெஸ்ட்?
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் யோக, வாக்கிங் செய்ய வேண்டும் என டாக்டர்கள் சொல்கிறார்கள். அனைவராலும் இரண்டும் செய்ய முடியாது. இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றால் எது சிறந்தது, எதை செய்தால் சர்க்கரை அளவை பாதுகாக்கலாம்?
Tamil News Live உடல் எடையை குறைக்க இப்படி ஒரு ஈஸி வழியா? அடடே...இது தெரியாம போச்சே
உடல் எடையை குறைக்க பல வழிகளையும் முயற்சி செய்து எதுவும் பலன் தரவில்லை என வருத்தப்படுகிறீர்களா? கவலையை விடுங்க. இப்போதே வெந்தய டீ குடிக்க ஆரம்பிங்க. மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்க முடியும். அதுவும் ஆரோக்கியமான முறையிலேயே குறைக்கலாம்.