வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வரும் டிமார்ட் இப்போது புதிதாக தஞ்சாவூர் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 15 August 2025: தஞ்சாவூரில் டபுள் டமாக்கா – டிமார்ட் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அறிவிப்பு இதுதான்!
Tamil News Live today 15 August 2025: தஞ்சாவூரில் டபுள் டமாக்கா – டிமார்ட் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அறிவிப்பு இதுதான்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayதஞ்சாவூரில் டபுள் டமாக்கா – டிமார்ட் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அறிவிப்பு இதுதான்!
Tamil News Live today3 மாதங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய இல கணேசன் – என்ன நடந்தது தெரியுமா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 80ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இல கணேசன் சென்னையில் தனது அண்ணன் வீட்டில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் இன்று உயிரிழந்தார்.
Tamil News Live today5 வயதிலேயே ஆர்.எஸ்.எஸில் பயிற்சி... திருமணமே செய்து கொள்ளாமல் தனது வாழ்கையை அர்ப்பணித்த இல.கணேசன்..!
இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ், பாஜகவில் நீண்டகாலமாக செயல்பட்டு தனது உறுதியான கொள்கையில் உறுதியாக இருந்தாலும், அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர். மறைந்த முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்.
Tamil News Live todayமரண ஓலம்..! தர்கா வளாகத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து - மண்ணில் புதைந்து 5 பேர் பலி
மழை காரணமாக அது பலவீனமடைந்து இடிந்து விழுந்தது. இங்கு இரண்டு கல்லறைகள் உள்ளன. இந்த இடம் பக்தர்கள் உட்காருவதற்காக உருவாக்கப்பட்ட அறைகளில் ஒரு பகுதி
Tamil News Live todayஅதிர்ச்சி செய்தி..! இல கணேசன் காலமானார்!
Ela Ganesan Passed Away : நாகலாந்து ஆளுநரான இல கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக சற்று முன் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
Tamil News Live todayஆர்.எஸ்.எஸ்-ஐ எகிறியடித்த பாஜக... மோடி அடித்த திடீர் ஜம்ப்..! கொத்தளப்பேச்சின் பரபர பின்னணி..!
பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புகழ்ந்ததன் பின்னணி, தற்போதைய நிலையில் பெரும் அரசியல் கணக்கைக் கொண்டுள்ளது. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், தாங்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை பாஜக இப்போது அறிந்திருக்கிறது.
Tamil News Live todayChandra Budha Serkai Palan - சந்திரன்-புதன் சேர்க்கை - லட்சுமி கடாட்சம் பெறும் 3 ராசிகள்; பண மழை வர போகுது!
Chandra Budha Conjunction 2025 Palan in Tamil : ஆகஸ்ட் 17, 18, மற்றும் 19 ஆகிய தேதிகளில், சந்திரனும் (தந்தை), புதனும் (மகன்) ஒரே ராசியில் அதாவது சிம்ம ராசியில் இணைந்து 'சந்திர-புத யோகம்' என்ற யோகத்தை உருவாக்குகிறார்கள்.
Tamil News Live todayDiabetes - இந்த 7 வழிகளை முறையா கடைபிடிச்சா போதும்.. ரத்த சர்க்கரை அளவு சர்ர்ன்னு குறைஞ்சிடும்.!
சீரான இரத்த சர்க்கரை அளவைப் பராமரிப்பது என்பது நீண்டகால ஆரோக்கியத்திற்கு உதவும். உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மூலம் நிலையான குளுக்கோஸ் அளவை பராமரிப்பதற்கான எளிய, இயற்கையான வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayடால்பி அட்மோஸ் ஆடியோ.. ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக வரும் SUV
Tamil News Live todayவாங்க பங்காளி பேசி தீர்த்துக்குவோம்.. புடின் - டிரம்ப் சந்திப்பு வொர்க்அவுட் ஆகுமா?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைன் போர் தீர்வு குறித்து அலாஸ்காவில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில், இரு தலைவர்களும் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.
Tamil News Live todayFace cream - மழைக்காலத்தில் முகம் வறண்டு போகுதா? வீட்டிலேயே இந்த மில்க் கிரீம் செஞ்சு பயன்படுத்துங்க.!
மழைக்காலத்தில் பலருக்கும் சருமம் வறண்டு போகும். அதற்கு எளிய தீர்வு உள்ளது. வீட்டிலேயே கிடைக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், முகப்பொலிவையும் கூட்டலாம்.
Tamil News Live todayVivo V60 முதல் Pixel 10 வரை.. பட்டையை கிளப்பிய அப்டேட்ஸ் இதோ
இந்த வார டெக் செய்திகளில் Vivo V60, Oppo K13 Turbo Pro, iPhone 17 மற்றும் Google Pixel 10 பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Oppo K13 Turbo Pro விற்பனைக்கு வந்துவிட்டது, Vivo V60 அறிமுகமாகியுள்ளது.
Tamil News Live todayKitchen Tips - சமையலறையில் கேஸ் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்
இன்று பெரும்பாலான வீடுகளில் கேஸ் அடுப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. பயன்பாடு அதிகரிப்பதால், விபத்துகளும் அதிகரிக்கின்றன. சரியான முறையில் பயன்படுத்தாததே விபத்துகளுக்குக் காரணம். எரிவாயுவைப் பயன்படுத்தும்போது இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Tamil News Live today‘தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக திமுக நிர்வாகி- சேகர் பாபுவின் நரித்தனம்..’- அம்பலப்படுத்திய அதிமுக..!
தூய்மை பணியாளர்களின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக தனம் சேரிடபிள் ட்ரஸ்ட் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த தனம் சேரிடபிள் ட்ரஸ்ட் அமைச்சர் சேகர் பாபுவுக்கு சொந்தமானது.
Tamil News Live todayCancer - புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 7 நார்ச்சத்து உணவுகள்
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் நார்ச்சத்து நிறைந்த ஏழு உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayகிராம, நகர பயணத்துக்கு ஏற்ற பட்ஜெட் பைக்குகள் இவைதான்.. ரேட் ரொம்ப கம்மி
தினசரி பயணத்திற்கு ரூ.80,000க்கு கீழ் சிறந்த மைலேஜ் பைக்குகளைத் தேடுகிறீர்களா? Hero HF 100, TVS Sport, TVS Radeon, மற்றும் Hero HF Deluxe போன்ற மாடல்கள் மலிவு விலை, நம்பகத்தன்மை மற்றும் சிறந்த மைலேஜ் ஆகியவற்றை வழங்குகின்றன.
Tamil News Live todayரெக்கார்டு மேக்கர் அண்ட் ரெக்கார்டு பிரேக்கர் - கூலி முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான "கூலி" திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
Tamil News Live todayகாது கூசுது சார்! தமிழ் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசி வரும் யூடியூபர் பாண்டியனுக்கு எதிராக போலீஸில் முறையிட்ட நாசர்
திரைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், கலைஞர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் யூடியூபர் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் மனு.
Tamil News Live todayசீனாவை விட ஆபத்தானது..! இந்தியாவின் எதிரியை பாராட்டுகிறார் பிரதமர்..! மோடியை கரடுமுரடாகத் தாக்கிய ஓவைசி..!
சீனா நமது மிகப்பெரிய வெளிப்புற அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இன்னும் பெரிய அச்சுறுத்தல் இங்கேயே உள்ளது. சங்க பரிவார் பரப்பும் வெறுப்பு, பிளவுதான் பெரிய அச்சுறுத்தல்.
Tamil News Live todayBirth Month - இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் அரசனைப் போல கம்பீரமானவங்களாம்.! நீங்க பிறந்த மாதம் இருக்கா?
ஜோதிட சாஸ்திரங்களின் படி சில மாதங்களில் பிறந்த ஆண்கள் அரசனைப் போல கம்பீரமும், தைரியமும், தகுதிகளும் கொண்டு விளங்குவார்களாம். அந்த மாதங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.