09:50 AM (IST) Dec 15

Tamil News Live todayGold Rate Today (December 15) - ஜோலி முடிஞ்சது..! இனி தங்க நகையெல்லாம் வாங்க முடியாது.! பதறும் நடுத்தர குடும்பங்கள்

தமிழகத்தில் தங்கம் வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை நெருங்குகிறது. சர்வதேச காரணங்களால் ஏற்படும் இந்த விலை உயர்வு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தர குடும்பங்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Read Full Story
09:23 AM (IST) Dec 15

Tamil News Live today2026 விடுமுறை லிஸ்ட் ரெடி! 2026-ல் எந்த நாள் விடுமுறை? முழு பட்டியல் இதோ!

தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டிற்கான 24 பொது விடுமுறை நாட்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறைப் பட்டியல் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பொருந்தும்.

Read Full Story
09:19 AM (IST) Dec 15

Tamil News Live todayஊட்டி தான் டாப்.. கொடைக்கானல், ஏற்காடு வெப்பநிலை என்ன? தமிழ்நாடு வெதர்மேன் குளு குளு அப்டேட்!

Tamilnadu WeatherMan: கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களிலும், தாளவாடி, ஓசூர் போன்ற சமவெளிப் பகுதிகளிலும் வெப்பநிலை வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. 

Read Full Story
09:03 AM (IST) Dec 15

Tamil News Live todayஆதி குணசேகரனுக்கு ஆட்டம் காட்டும் அப்பத்தா.. அறிவுக்கரசி எடுக்கும் எதிர்பாரா முடிவு - களம் மாறும் எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அப்பத்தாவின் வரவால் ஆதி குணசேகரனின் பிளான் மொத்தமும் சொதப்பி இருக்கிறது. இதனால் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read Full Story
08:52 AM (IST) Dec 15

Tamil News Live today165 நாட்கள் வேலிடிட்டி.. ரேட் ரொம்ப கம்மி.. ஜியோ, ஏர்டெல்லை கதறவிடும் பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் 165 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரம்பற்ற அழைப்புகள், 24ஜிபி டேட்டா மற்றும் இலவச ரோமிங் ஆகியவற்றை வழங்குகிறது.

Read Full Story
08:44 AM (IST) Dec 15

Tamil News Live todayஊழலில் பட்டம் பெற்றுள்ளது தமிழ்நாடு..! சவுக்கு சங்கர் கைதால் ஆக்ரோஷமான மார்க்கண்டேய கட்ஜு

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story