Karthigai Deepam Serial, Naveen in Danger Zone : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 14 October 2025: அம்மாவிற்கும், மகளுக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்டு நவீனை வைத்து நாடகமாடும் சந்திரகலா - கார்த்திகை தீபம் 2
Tamil News Live today 14 October 2025: அம்மாவிற்கும், மகளுக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்டு நவீனை வைத்து நாடகமாடும் சந்திரகலா - கார்த்திகை தீபம் 2

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஅம்மாவிற்கும், மகளுக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்டு நவீனை வைத்து நாடகமாடும் சந்திரகலா - கார்த்திகை தீபம் 2
Tamil News Live todayமைத்துனருக்காக களமிறங்கிய ஜூனியர் என்.டி.ஆர்; 2 மெகா பரிசுகள்!
Jr NTR : சமீபத்தில் யங் டைகர் என்.டி.ஆரின் மைத்துனரும், இளம் நடிகருமான நார்னே நிதினின் திருமணம் கோலாகலமாக நடந்தது. தன் மனைவி தம்பிக்கு தாரக் இரண்டு அட்டகாசமான பரிசுகளை வழங்கியுள்ளார். மைத்துனரின் கெரியரை செட் செய்ய என்.டி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?
Tamil News Live todayமடகாஸ்கரில் Gen Z கிளர்ச்சி! நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர்.. ஆட்சிக் கைப்பற்றிய ராணுவம்!
மடகாஸ்கரில் ஊழல் மற்றும் வறுமைக்கு எதிராக 'Gen Z' இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடினார். தற்போது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அறிவித்துள்ளது.
Tamil News Live todayFASTag - ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் இலவசம்..! சூப்பர் அறிவிப்பு..! வாகன ஓட்டிகள் குஷி!
சுங்கச்சாவடிகளில் அசுத்தமாக இருக்கும் கழிவறைகள் குறித்து புகார் அளித்தால் ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் இலவசம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. ரூ.1,000 பெற என்னென்ன செய்ய வேண்டும்? என்ன விதிமுறைகள் உள்ளன? என்பது குறித்து பார்ப்போம்.
Tamil News Live todayமோடி மிகச் சிறந்த நண்பர்! பாக். பிரதமர் முன்னிலையில் புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!
எகிப்தில் நடந்த காசா அமைதி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் எனப் புகழ்ந்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பால் முன்னிலையில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
Tamil News Live todayஹர்சித் ராணாவை விமர்சித்த அஸ்வின், ஸ்ரீகாந்த்தை வெளுத்து வாங்கிய கம்பீர்! முற்றும் மோதல்!
ஆஸ்திரேலியா தொடருக்கு ஹர்சித் ராணா தேர்வு செய்யப்பட்டதை அஸ்வினும், ஸ்ரீகாந்தும் விமர்சித்து இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
Tamil News Live todayGoogle-லில் இனி விளம்பர தொல்லை இருக்காது! Sponsored Ads-ஐ மறைக்க கூகிள் தரும் புதிய 'ரகசிய பட்டன்'!
Google Ads கூகிள் தேடலில் இனி விளம்பர முடிவுகள் (Sponsored Results) தொந்தரவு இருக்காது. தேவையற்ற விளம்பரங்களை மறைத்து, உண்மையான முடிவுகளை மட்டும் காண்பது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live todayAirtel பயனர்களே உஷார்! அவசரம்! ரீ-KYC செய்யலைனா உங்கள் மொபைல் நம்பர் "கட்" ஆகும்... கால், இன்டர்நெட் கிடைக்காது!
Airtel Re KYC Alert ஏர்டெல் ரீ-KYC-ஐ My Airtel App மற்றும் ஆதார் OTP பயன்படுத்தி எளிதாக முடிக்கலாம்! சேவை ரத்து ஆவதைத் தவிர்க்க, படிப்படியான வழிமுறைகளைப் பின்பற்றி உடனே சரிபார்க்கவும்.
Tamil News Live todayபட்ஜெட் விலையில் பிரீமியம் டிவி! TCL, Foxsky, Motorola-வுக்கு ஜாக்பாட் ஆஃபர்! Amazon, Flipkart விற்பனை மிரட்டல்!
Smart TV Sale Alert Flipkart மற்றும் Amazon தீபாவளி விற்பனையில் Foxsky, TCL, Acerpure போன்ற Smart TV-களுக்கு 74% வரை தள்ளுபடி. 55 இன்ச், 43 இன்ச் 4K டிவிகளின் சிறந்த சலுகைகள். கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி!
Tamil News Live todayஸ்ரீலீலாவின் 'ஏஜென்ட் மிர்ச்சி' மிரட்டல் லுக் வெளியீடு!
நடிகை ஸ்ரீலீலா கைவசம் பல அற்புதமான புதிய திரைப்படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பாபி தியோல் மற்றும் ரன்வீர் சிங்குடன் அவர் நடிக்கும் படம்.
Tamil News Live todayஎல்லா தொகுதியிலும் மினி ஸ்டேடியம்! முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்புக்கு ரூ.601.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tamil News Live todayஃபாக்ஸ்கான் முதலீடு 100% உண்மை! குடும்ப சண்டையை இங்கே காட்டாதீர்கள்! அன்புமணியை விளாசிய டிஆர்பி ராஜா!
ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது என தமிழக அரசு கூறியிருந்ததை பொய் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்த டிஆர்பி ராஜா, ஃபாக்ஸ்கான் முதலீடு 100% உண்மை என்று கூறியுள்ளார்.
Tamil News Live todayலபுபு டிரெண்டிங்கில் இணைந்த பாலிவுட் சூப்பர் ஹீரோ அமிதாப் பச்சன்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் வைரலான 'லபுபு' டிரெண்டில் இணைந்துள்ளார், இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது காருக்குள் நுழைந்த சொந்த லபுபு பொம்மையின் ஒரு காட்சியைப் பகிர்ந்துள்ளார்.
Tamil News Live todayஆபத்து! உங்கள் ஜிமெயில் ஹேக் ஆகியிருக்கலாம் - ஒரே நிமிடத்தில் திருடர்களை விரட்ட கூகுள் தரும் 'ரகசிய வழி'!
Gmail Hack உங்கள் ஜிமெயில் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி வழிகாட்டி! லாக்-இன் செய்யப்பட்ட கருவிகளைக் கண்டறிவது, தேவையற்ற அணுகலை நீக்குவது, செயல்பாடு மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகள் பாதுகாப்பு வழிமுறைகள் இதோ!
Tamil News Live todayகணவன் மனைவி சேர்ந்து பார்க்க வேண்டிய திரைப்படம் இது..!
அன்பு, பொறுமை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் சேர்ந்ததே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை. ஆனால், இன்றைய நாட்களில் பலர் வேலைப்பளு, சிறுசிறு கருத்து வேறுபாடுகளால் தங்கள் உறவைச் சிதைத்துக் கொள்கின்றனர்.
Tamil News Live todayகம்பெனி செக்ரட்டரி ஆகணுமா? மிஸ் பண்ணாதீங்க! ICSI CS தேர்வுப் பதிவு மீண்டும் தொடக்கம் - முழு விவரம் இங்கே!
ICSI CS டிசம்பர் 2025 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் 23 (காலை 10 மணி) முதல் 48 மணி நேரம் மீண்டும் திறக்கப்படுகிறது. தாமதக் கட்டணத்துடன் பதிவு, திருத்த காலக்கெடு, தேர்வுத் தேதிகளை அறியவும்.
Tamil News Live todayAssistant Professor Recruitment - TRB-இன் திடீர் ஷாக்! அரசாணையில் வந்த புது டிவிஸ்ட்! எழுத்துத் தேர்வு + நேர்காணல்
Assistant Professor Recruitment தமிழ்: தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்! 4000 பணியிட அரசாணை ரத்து. எழுத்துத் தேர்வு, நேர்காணல், தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம். தேர்வுத் தேதி விரைவில் அறிவிப்பு!
Tamil News Live today'உங்க ஃபேமிலி தவெகவுக்கு ஓட்டு போட்டா தான் கல்யாணமே'.. நிச்சயதார்த்தத்தில் நண்பர்கள் அலப்பறை! வைரல் வீடியோ!
ஒரு நிச்சயதார்த்த விழாவில் 'உங்க பேமிலி தவெகவுக்கு ஓட்டு போட்டால் தான் கல்யாணமே நடக்கும்' என்று மணமகனின் நண்பர்கள் மணமகளுக்கு நிபந்தனை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil News Live todayதீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டும் அனுமதி.. தமிழக அரசு உத்தரவு!
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayAI போட்டியில் அதிர்ச்சி திருப்பம்! Google, OpenAI-க்கு டஃப் கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்டின் புதிய ‘MAI-Image-1’!
Microsoft மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ள MAI-Image-1, Google, OpenAI-க்கு நேரடிப் போட்டியாக களமிறங்கியுள்ளது. இது நிஜத்தைப் போன்ற படங்களை வேகமாகக் கொடுக்கும் ஒரு புதிய AI சாதனம்.