தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை வலுத்துள்ளது. சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 13 March 2025: பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிப்பு வருமா? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
Tamil News Live today 13 March 2025: பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிப்பு வருமா? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

நாளை தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டும் நேரலை செய்யப்படுகிறது.
பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிப்பு வருமா? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
'₹' விவகாரம்: இது ஆபத்தான மனநிலை... பேரினவாதம் என தமிழக அரசு மீது நிர்மலா ஆவேசம்!
தமிழக அரசின் பட்ஜெட் ஆவணங்களில் '₹'என்ற குறியீட்டுக்கு பதில் ரூ. என்று குறிப்பிடப்பட்டதற்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஆபத்தான மனநிலை; பிராந்திய பேரினவாதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்கதுபாயில் இந்திய அணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது: கே.எல்.ராகுல் மகிழ்ச்சி
துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்த கே. எல். ராகுல், ஐந்து போட்டிகளில் 140 ரன்கள் எடுத்தார்.
மேலும் படிக்கஇசைஞானி இளையராஜாவுக்கு விழா எடுக்கும் தமிழக அரசு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு விழா எடுக்கவுள்ளது. லண்டன் சிம்பொனி இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்திய முதல்வருக்கு இளையராஜா நன்றி தெரிவித்தார். லண்டன் நிகழ்ச்சி குறித்து முதல்வர் விசாரித்தார்.
மேலும் படிக்கஹாரி புரூக் 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடத் தடை! பிசிசிஐ அறிவிப்பு!
இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் புதிய கொள்கையின் காரணமாக ஏலத்தில் பங்கேற்க முடியாது.
மேலும் படிக்கMufasa The Lion King OTT: அடேங்கப்பா! ரூ.6000 கோடி வசூல் செய்த; முஃபாசா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
2024 டிசம்பர் 20-ல் ரிலீஸ் ஆன முஃபாசா: தி லயன் கிங் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் படிக்கதமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை மாற்றுவது முட்டாள்தனம்: அண்ணாமலை
தமிழக அரசு ரூபாய் குறீயீட்டை மாற்ற முயற்சி செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கபோட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பயனுள்ள 8 முறைகள்
தேர்வு வெற்றி: திறமையான படிப்பு முறைகள், நேர மேலாண்மை குறிப்புகள் மற்றும் சுறுசுறுப்பான கற்றல் நுட்பங்களைக் கண்டறிந்து எந்த போட்டித் தேர்விலும் வெற்றி பெறுங்கள். இப்போது உங்கள் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளுங்கள்!
மேலும் படிக்கஇலங்கையில் உருவான மதுரை ரயில் நிலையம்; பிரத்யேக செட்டில் பரபரக்கும் பராசக்தி ஷூட்டிங்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும், பராசக்தி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல்: அமலாக்கத்துறை அறிக்கை
டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுமான ஆலைகளில் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மேலும் படிக்கUPI, RuPay பரிவர்த்தனைக்கு மீண்டும் MDR கட்டணம்! பழைய விதி மீண்டும் வருது!
UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர் கட்டணங்களை மீண்டும் விதிக்க அரசு பரிசீலிக்கிறது. இது வணிகர்களை பாதிக்கும், வாடிக்கையாளர்களை பாதிக்காது என கூறப்படுகிறது.
மேலும் படிக்கஉங்க வறுமைக்கு காரணமே இதுதான்!! பூஜை அறைல இதை பண்றீங்களா?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பூஜை அறையில் செய்யும் சில தவறுகள் உங்களுக்கு அதிக பண செலவை ஏற்படுத்தக்கூடும். அது என்னென்ன தவறுகள் என்று இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்கSona Hiden: பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்; வடிவேலு கூட மட்டும் நடிக்க முடியாது - அலறும் சோனா !
பிச்சை கூட எடுப்பேனே தவிர வடிவேலு கூட, மட்டும் நடிக்க மாட்டேன் என்று நடிகை சோனா வெளிப்படையாக பேசியது வடிவேலு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எது நல்ல மாம்பழம்? போலி மாம்பழங்களை கண்டுபிடிக்கும் சூப்பர் டிப்ஸ்!!
நீங்கள் வாங்கும் மாம்பழம் உண்மையானதா அல்லது போலியா என்பதை கண்டறிய சில வழிகள் இங்கே.
மேலும் படிக்கஇஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம்! சந்திரயான்-4 திட்டத்துக்குப்புதிய உத்வேகம்!
இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஒரு மைல்கல் ஆகும். மேலும் எதிர்கால திட்டங்களுக்கு வழி வகுக்கும்.
மேலும் படிக்கHoli 2025 : ஹோலி கலர் பொடி சருமம், தலைமுடியை பாதிக்காமல் இருக்க டிப்ஸ்!!
ஹோலி பண்டிகைக்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றினால் உங்களது சருமம் மற்றும் தலைமுடியை ஹோலி கலர் பொடியில் இருந்து பாதுகாக்கலாம்.
மேலும் படிக்கஉங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா! ஊன்றுகோல் உதவியுடன் பயிற்சி முகாமுக்கு வந்த ராகுல் டிராவிட்!
காலில் காயம் அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஊன்றுகோல் உதவியுடன் பயிற்சி முகாமுக்கு வந்துள்ளது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்ககாரசாரமான ஆந்திர தக்காளி-வேர்க்கடலை சட்னி
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் ஸ்பெஷல். அவற்றில் மிக பிரபலமானது தக்காளி, வேர்க்கடலை சேர்த்து செய்யும் தனித்துவமான சட்னி. குறைந்த நேரத்தில், அனைத்து உணவுகளுடன் சாப்பிடுவதற்கு பொருத்தமாக இருக்கும் இந்த சட்னியை நாமும் ஒருமுறை டிரை பண்ணி பார்க்கலாம்.
மேலும் படிக்கActress Ranya Rao: யூடியூப் பார்த்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டேன் - பகீர் கிளப்பிய ரன்யா ராவ்!
Gold Smuggling: கன்னட நடிகை ரன்யா ராவ் இந்த மாதம் பெங்களூரு விமான நிலையத்தில், தங்கக் கடத்தலில் ஈடுபட்டு பிடிப்பட்ட நிலையில், விசாரணையில் சில அதிர்ச்சியூட்டும் தகவலைகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்கசீஸ் ஐஸ்கிரீம் - வெறும் மூன்று பொருள் இருந்தால் போதும்
ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகளுக்கு தான் மிகவும் பிடிக்கும். ஆனால் தற்போது அடிக்கும் சம்மர் வெயிலுக்கு அனைவருக்கும் குளுமையாக ஏதாவது சாப்பிட வேண்டும் என தோன்றும். அப்படி தேடுபவர்களுக்கு வீட்டிலேயே, அதுவும் வெறும் 3 பொருட்களை வைத்து சூப்பரான சீஸ் ஐஸ்க்ரீம் செய்து கொடுக்கலாம்.
மேலும் படிக்க