MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Mufasa The Lion King OTT: அடேங்கப்பா! ரூ.6000 கோடி வசூல் செய்த; முஃபாசா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Mufasa The Lion King OTT: அடேங்கப்பா! ரூ.6000 கோடி வசூல் செய்த; முஃபாசா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

2024 டிசம்பர் 20-ல் ரிலீஸ் ஆன முஃபாசா: தி லயன் கிங் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Mar 13 2025, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் விதத்தில் வெளியான படம் தான் முஃபாசா: தி லயன் கிங். கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிகவும் காஸ்டலியா படமாகவும் இது பார்க்கப்பட்டது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
200 மில்லியன் டாலர் செலவில் உருவான முஃபாசா :

200 மில்லியன் டாலர் செலவில் உருவான முஃபாசா :

200 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாக மாறியது.  தி லயன் கிங் படத்தின் முந்தின கதையின் தொடர்ச்சியாக,  இப்போ இரண்டாவது பாகம் உருவானது. இந்த திரைப்படம், திரையரங்கில் ரிலீஸ் ஆகி 2 மாசம் ஆன நிலையில், தற்போது முஃபாசா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

34
ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் முஃபாசா தி லயன் கிங்

ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் முஃபாசா தி லயன் கிங்

அந்தவகையில், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் முஃபாசா தி லயன் கிங் திரைப்படம் மார்ச் 26-ல்  இருந்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இங்கிலீஷ், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிலயும் இப்படத்தை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம். இந்த படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

44
6093 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்

6093 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்

2024 டிசம்பர் 20-ல் ரிலீஸ் ஆன படம் முஃபாசா: தி லயன் கிங். பாக்ஸ் ஆபீஸ் இதுவரை 700 மில்லியன் டாலர் கலெக்ட் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பு படி,  6093 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. போன வருஷம் ரிலீஸ் ஆன திரைப்படங்களில், முஃபாசா: தி லயன் கிங் திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indrans : ஆளு தான் ஒல்லி; நடிப்பில் கில்லி... கருப்பு படத்தில் சூர்யாவையே மிஞ்சிட்டாரு - யார் இந்த இந்திரன்ஸ்?
Recommended image2
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Recommended image3
Keneeshaa: உருகி உருகி காதலித்த ரவி மோகன்... பிரேக் அப் பண்ணிய கெனிஷா? பிரிவுக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved