11:50 PM (IST) Mar 11

ஒரு சீரிஸை தோல்வி இல்லாமல் வெல்வது சாதனை: சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் ரகசியம் பற்றி பேசிய ரோகித் சர்மா!

Rohit Sharma spoke to JioHotstar : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் டீம் இந்தியா விளையாடிய 5 போட்டியிலும் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டியளித்துள்ளார்.

மேலும் படிக்க
11:20 PM (IST) Mar 11

10 ஆண்டுகளுக்கு பிறகு வந்த எனக்கு மொரீஷியஸ் சொந்த ஊர் உணர்வை தருகிறது – பிரதமர் மோடி!

PM Narendra Modi Speech at Mauritius : மொரீஷியஸ் நாட்டிற்கு 2 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை புரிந்த பிரதமர் மோடி இந்திய சமூக நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா பெருமைகள் பற்றி பேசினார்.

மேலும் படிக்க
10:43 PM (IST) Mar 11

ஹோலி பாடல்களில் இடம் பெற்ற பிரயாக்ராஜ் மகாகும்ப விழா; யோகி அரசுக்கும் பாராட்டு!

Prayagraj Mahakumbh Mela festival featured in Holi songs : பிரயாக்ராஜ் மகாகும்ப எதிரொலி ஹோலி பாடல்களிலும் பிரதிபலிக்கிறது. நாட்டுப்புற கலைஞர்கள் மகாகும்ப விழாவில் பக்தர்களின் கூட்டம் மற்றும் யோகி அரசாங்கத்தின் ஏற்பாடுகளை பாடல்களில் இணைத்துள்ளனர், அவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் படிக்க
10:29 PM (IST) Mar 11

மகாகும்பத்தில் தூய்மை பணியாளர்களின் பங்களிப்பை பாராட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத்!

Yogi Adityanath : கும்பத்தில் தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பை முதல்வர் யோகி பாராட்டினார். தூய்மைப் பணியாளர்கள் தூய்மையான கும்பத்தின் செய்தியை நனவாக்கினர் என்றார். மகாகும்ப் நம்பிக்கையை பொருளாதாரத்துடன் இணைத்தது.

மேலும் படிக்க
09:36 PM (IST) Mar 11

ராகி அல்வா...வித்தியாசமான, ஹெல்தி ஸ்வீட்

பொதுவாக அல்வா என்றால் கோதுமை மாவில் தான் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமாக இருக்க கேழ்வரகில் அல்வா செய்து சாப்பிட்டு பாருங்க. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியதும் ஆகும்.

மேலும் படிக்க
09:00 PM (IST) Mar 11

தெலுங்கானா ஸ்பெஷல் நாட்டு கோழி குரா...வேற வெலவல் சுவையில்

தெலுங்கானா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். அதிலும் இங்கு செய்யப்படும் அசைவ உணவு வகைகளை வேறு எங்கும் ருசிக்க முடியாது. தெலுங்கானாவின் ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று நாட்டுக்கோழி குழம்பு. இதை ஒரு முறை சாப்பிட்டு ருசித்தால் இதன் சுவை மறக்க முடியாது ஆகி விடும். 

மேலும் படிக்க
08:50 PM (IST) Mar 11

ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அக்காரவடிசல் ரெசிபி...அதே பாரம்பரிய சுவையில்

திருச்சி ஸ்ரீரங்கம் என்றதுமே முதலில் நினைவிற்கு வருவது ரங்கநாதரும், அவருக்கு பிரசாதமாக ஆண்டாள் தயாரித்து படைத்த அக்காரவடிசலும் தான். ஸ்ரீரங்கம் கோவிலுக்கே தனிச்சிறப்பான பிரசாதம் இது. பெருமாளுக்கே மிகவும் பிடித்தமான உணவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க
08:38 PM (IST) Mar 11

நெல்லிக்காய் சட்னி : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் சைட் டிஷ்

ஆரோக்கியமான, அதே சமயம் காரசாரமான நெல்லிக்காய் சட்னி, குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவாக இருக்கும். நெல்லிக்காய் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்து விடலாம். 

மேலும் படிக்க
08:30 PM (IST) Mar 11

இட்லி மீந்து விட்டதா? இனி வீணாக்காமல் சட்டென மசாலா இட்லியாக்கி அசத்துங்க

இட்லி பிரியர்களுக்கு ஏற்றதாகவும், வீட்டில் இட்லி மீந்து விட்டால் என்ன செய்வது என தெரியாமல் அதை வீணாக கீழே தூக்கிப் போடும் இல்லத்தரசிகளுக்கு சூப்பர் ஐடியாகவும் இருக்கும் இந்த மசாலா இட்லி. வழக்கமான இட்லி சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். 

மேலும் படிக்க
08:27 PM (IST) Mar 11

பிரதமர் மோடிக்கு மொரீஷியஸின் உயரிய விருது; இந்த விருது பெறும் முதல் இந்தியரான மோடி!

PM Narendra Modi Receive Mauritius Highest Award : மொரீஷியஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருதான'கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்' விருதை அறிவித்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துகிறது.

மேலும் படிக்க
08:20 PM (IST) Mar 11

கேரளா ஸ்டைல் வாழைப்பழ அப்பமும் தேங்காய் சட்னியும்

வாழைப்பழம் அதிகம் விளையும் மாநிலம் என்பதால் கேரளாவில் தான் வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்யும் உணவுகளும் அதிகம். வாழைப்பழத்தை வைத்து சுவையான வாழைப்பழ அப்பம், தேய்காய் சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம். இது சிறந்த மாலை நேர ஸ்நாக்காக இருக்கும்.

மேலும் படிக்க
08:01 PM (IST) Mar 11

தமிழகம் முழுவதும் நாளை 12 ஆம் தேதி எங்கெல்லாம் மின் தடை அறிவிப்பு தெரியுமா? பொதுமக்கள் கவனம்!

தமிழகத்தில் நாளை 12 ஆம் தேதி புதன்கிழமை ஒரு சில பகுதிகளில் மின் தடை இருக்கும் பகுதிகள் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க
07:52 PM (IST) Mar 11

தமிழ்நாடு வாங்கிய கடன் தொகை கிடுகிடு உயர்வு.. மொத்த ஜிடிபி.,யில் 27%

 தமிழகத்தின் கடன் தொகை அதிகரித்து கொண்டே போவதாகவும், நாட்டிலேயே அதிக கடன் வாங்கி இருக்கும் மாநிலம் தமிழகம் தான் என்றும் சிஜிஏ.,யின் புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடன் தொகை மாநிலத்தின் மொத்த ஜிடிபி.,யில் 27 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க
06:57 PM (IST) Mar 11

ஜெமினிக்கு அதிரடி மேக்ஓவர்! எக்ஸ்டென்ஷன்ஸ் காலி! ஆப்ஸ் என்ட்ரி! ஜெமினி 2.0 பவர்!

ஜெமினி எக்ஸ்டென்ஷன்ஸ் இனி ஆப்ஸ்! ஜெமினி 2.0 ஃபிளாஷ் திங்கிங் பவர்! கூகிள் அதிரடி!

மேலும் படிக்க
06:43 PM (IST) Mar 11

மொரீஷியஸ் ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி கும்ப புனித நீர், மக்கானா பரிசு!

PM Narendra Modi Special Gift to Mauritius President : மொரீஷியஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு ஜனாதிபதியை சந்தித்து அவருக்கு மகாகும்ப புனித சங்கம நீர், மக்கானா ஆகியவற்றை பரிசாக கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க
06:11 PM (IST) Mar 11

கடலூரிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து விபத்து – 10 பேர் காயம்!

கடலூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மதுராந்தகம் அருகில் விபத்துக்குள்ளானது.

மேலும் படிக்க
05:38 PM (IST) Mar 11

இறக்குமதி வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதா? அமெரிக்காவுக்கு இந்தியா பதில்!

இன்றுவரை, இந்தியா மீது அமெரிக்க பதில் வரி விதிக்கவில்லை என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியுள்ளார். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
05:24 PM (IST) Mar 11

பாதி பாதி காட்சியாக காட்டி மக்களை வெறுப்பேற்றும் சிங்கப்பெண்ணே சீரியல்; டிஆர்பி ரேட்டிங்கில் எப்படி முதலிடம்?

Singapennae Serial Episode Issues : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சிங்கப்பெண்ணே என்ற சீரியலில் இங்க பாதி காட்சி, அங்க பாதி காட்சி என்று ஒளிபரப்பு செய்யப்படுவதால் மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க
04:27 PM (IST) Mar 11

பொதுமக்களே குடையில்லாமல் வெளியே போகாதீங்க! தமிழகத்தில் மட்டுமல்ல சென்னையிலும் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சென்னை, வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

மேலும் படிக்க
04:25 PM (IST) Mar 11

தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளுக்கு உரிமம் ரத்து! சென்னை மாநகராட்சி அதிரடி!

Chennai Corporation on Tamil name boards: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 இன் படி, மாநகராட்சி வர்த்தக உரிமங்களை ரத்து செய்யலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும், நகரத்தில் சுமார் 70,000 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி வர்த்தக உரிமங்களை வழங்குகிறது.

மேலும் படிக்க