Vijay Sethupathi Talk about Director Pandiraj : தலைவன் தலைவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது விஜய் சேதுபதி இயக்குநர் பாண்டிராஜ் உடனான சண்டை, சச்சரவு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 11 July 2025: பூ எப்படி மலருமோ அப்படி தான் எங்களது கோபமும், சண்டையும் மறைந்தது – பாண்டிராஜ் பற்றி பேசிய விஜய் சேதுபதி!
Tamil News Live today 11 July 2025: பூ எப்படி மலருமோ அப்படி தான் எங்களது கோபமும், சண்டையும் மறைந்தது – பாண்டிராஜ் பற்றி பேசிய விஜய் சேதுபதி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, தமிழ்நாடு வானிலை நிலவரம், அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today 11 July 2025பூ எப்படி மலருமோ அப்படி தான் எங்களது கோபமும், சண்டையும் மறைந்தது – பாண்டிராஜ் பற்றி பேசிய விஜய் சேதுபதி!
Tamil News Live today 11 July 2025இவர் தான் காதலரா? அமெரிக்காவில் காதலருடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருந்த சமந்தா!
Samantha spotted with boyfriend in usa : சமந்தா அமெரிக்காவில் முக்கிய வீதிகளில் இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் ஒன்றாக சுற்றி வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Tamil News Live today 11 July 2025லோகேஷ் கனகராஜ் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் சஞ்சய் தத் -என்ன காரணம் தெரியுமா?
Sanjay dutt expresses anger at Lokesh kanagaraj : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடும் கோபத்தில் இருப்பதாக சஞ்சய் தத் கூறிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Tamil News Live today 11 July 2025ஒரு மாசத்துக்குள்ள ஓடிடிக்கு பார்சல் கட்டப்பட்ட தனுஷின் குபேரா!
Kuberaa OTT Release Date Announced : தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் வெளியாகி இன்னும் முழுவதும் ஒரு மாதம் ஆவதற்குள்ளாக ஓடிடிக்கு பார்சல் கட்டப்பட்டுள்ளது.
Tamil News Live today 11 July 2025ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த மைலேஜ் கார்கள்
இந்தியாவில், 5 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நிறுவனங்கள் அற்புதமான அம்சங்கள் மற்றும் வலுவான மைலேஜ் கொண்ட கார்களை மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்துகின்றன.
Tamil News Live today 11 July 2025மோனிகா பெலூச்சி ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் ரஜினியின் கூலி படத்தின் மோனிகா லிரிக் வீடீயோ வெளியீடு
monica lyric video released : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தின் மோனிகா லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை துள்ளலான ஆட்டம் போட வைக்கிறது.
Tamil News Live today 11 July 2025protect rice from insects - இதை மட்டும் செய்தால் அரிசி பாத்திரம் பக்கம் வண்டு, பூச்சி வரவே வராது
வீட்டில் வைத்திருக்கும் அரிசியில் சீக்கிரமே வண்டு, பூச்சி ஆகியவை வந்து, அரிசி கெட்டு விடாமல் இருக்க எளிமையான சில வழிகளை கடைபிடித்தாலே போதும். இந்த சிம்பிளான விஷயத்தால் ஒரு வருடம் ஆனாலும் அரிசியில் வண்டு வராமல் அப்படியே புதிதாக இருக்கும்.
Tamil News Live today 11 July 2025Birth Week - இந்தக் கிழமையில் பிறந்தவங்க புத்திசாலியா இருப்பாங்க!! அழகும் அள்ளும்
எந்த கிழமையில் பிறந்தவர்கள் ரொம்பவே புத்திசாலித்தனமாகவும், அழகாகவும் இருப்பார்கள் என்று இந்த பதிவு பார்க்கலாம்.
Tamil News Live today 11 July 2025fig with milk good or bad - அத்திப்பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
அத்திப்பழம் உடலுக்கு நல்லது தான். ஆனால் சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது நன்மைகளையும், சில பொருட்களுடன் சாப்பிடும் போது ஒவ்வாமையையும் ஏற்படுத்தும். அப்படி பாலில் கலந்து சாப்பிட்டால் நல்லதா? அதனால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Tamil News Live today 11 July 20251960ல் நடக்கும் கதை – மீண்டும் ஆக்ஷன் டிராமா கதையில் கார்த்தி – 5 மொழிகளில் உருவாகும் மார்ஷல்!
marshal movie begins with pooja ceremony : கார்த்தி நடிப்பில் உருவாகும் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றி பார்க்கலாம்.
Tamil News Live today 11 July 2025Face Astrology - முக வடிவமைப்பை வைத்தே உங்கள் ஆளுமையை சொல்ல முடியும்..இத தெரிஞ்சுக்கோங்க
உங்கள் முகத்தின் வடிவமைப்பை வைத்து உங்கள் குணாதிசயங்கள் என்ன என்பதை கூறி விட முடியும். இதற்கு முகம் பார்த்தல் அல்லது முக வாசிப்பு என்று பெயர்.
Tamil News Live today 11 July 2025Dog Bite - நாய் கடித்தால் இந்த 3 விஷயங்களை உடனே செய்ங்க.. மீறினா உயிருக்கே ஆபத்து!
நாய் கடித்த உடனே என்ன செய்தால் உயிருக்கு ஆபத்து வராது என்று இங்கு காணலாம்.
Tamil News Live today 11 July 2025wearing habits - அடடே...வாட்ச்சை இடது கையில் கட்டுவதற்கு இது தான் காரணமா?
பெரும்பாலானவர்கள் இடது கையில் வாட்ச் கட்டுவது தான் வழக்கம். இதற்கு வரலாற்று ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இடது கையில் வாட்ச் கட்டுவதற்கு காரணம் இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால், இனி தெரிஞ்சுக்கோங்க.
Tamil News Live today 11 July 2025Kids Brain Development - பெற்றோரே!! குழந்தையின் 'மூளை' கூர்மையாக செயல்பட 5 விஷயங்கள் செய்யனும்!!
குழந்தையின் மூளையின் செயல்திறன் சிறப்பாக செயல்பட பெற்றோர் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live today 11 July 2025Foot care tips - பாத வெடிப்புக்களை இவ்வளவு ஈஸியா சரி செய்ய முடியுமா?
பாதங்களில், குறிப்பாக குதிங்காலில் வெடிப்புகள் ஏற்பட்டு, சில நேரங்களில் அதிக வலியை ஏற்படுத்துவதும் உண்டு. இதை சரி செய்ய கெமிக்கல் கலந்த மருந்துகளை தடவுவதை விட வீட்டிலேயே இருக்கும் இந்த எளிய மருந்தை பயன்படுத்தினால் சூப்பரான தீர்வு கிடைக்கும்.
Tamil News Live today 11 July 2025Jamun Chutney - குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாவல்பழ சட்னி.. எப்படி செய்வது?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் போட்டியாளர் நந்தகுமார் செய்த நாவல்பழ சட்னி தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
Tamil News Live today 11 July 2025நகையை அடமானம் வச்சு வங்கி லோன் வாங்குவோம் – கதிருக்கு சப்போர்ட்டுக்கு வந்த ராஜீ - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
raji supports kathir in pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதில் டிராவல்ஸ் தொடங்க வங்கி லோனுக்கு முயற்சி செய்யும் நிலையில், அதற்கு ஆதரவாக இருக்க ராஜீயும் முடிவு செய்துள்ளார்.
Tamil News Live today 11 July 2025ஆர்எஸ்எஸ் பின்னணியில் சீமான் மாநாடு! சாதி வெறியின் எச்சம்! வன்னி அரசு அட்டாக்!
Tamil News Live today 11 July 2025Grocery Items - வீட்டில் அதிகம் சேமித்து வைக்கக்கூடாத உணவுப்பொருட்கள் என்ன தெரியுமா?
அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே விலைவாசி குறையும் பொழுது பொருட்களை அதிக அளவில் வாங்கி சேமித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
Tamil News Live today 11 July 2025World Population Day - மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது அத்தியாவசியமா? இயற்கைக்கு எதிரானதா?
உலகெங்கிலும் வெவ்வேறு சூழல்கள் நிலவுகின்றன. சில நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு பிரச்சினையாக இருக்கும்போது, மற்ற நாடுகளில் குறைந்த பிறப்பு விகிதம் கவலையை ஏற்படுத்துகிறது. இன்று சர்வதேச மக்கள்தொகை தினத்தையொட்டி, ஒரு சுவாரஸ்யமான கட்டுரை.