11:56 PM (IST) Apr 11

பாஜகவுடன் கூட்டணி! தமிழக மக்களுக்கு துரோகம் செய்த அதிமுக! திமுக கடும் விமர்சனம்!

பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழக மக்களுக்கு அதிமுக துரோகம் செய்துள்ளதாக திமுக கனிமொழி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க
11:37 PM (IST) Apr 11

குழந்தைகளுக்கு டீ கொடுக்கலாமா? பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டியவை

பல வீடுகளில் பெரியவர்களை போல் குழந்தைகளுக்கும் டீ கொடுக்கும் பழக்கம் உள்ளது. இது குழந்தைகளுக்கு நல்லதா? கெட்டதா? என தெரியாமலேயே பல பெற்றொர்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். டீ கொடுப்பதால் குழந்தைகளுக்குள் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க
11:27 PM (IST) Apr 11

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது ஏன்? என்பதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க
11:26 PM (IST) Apr 11

கோடை காலத்தில் சூடான தண்ணீர் குடிப்பதில் இவ்வளவு பலன்களா? ஆச்சரியமான நன்மைகள்

கோடை காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? எவற்றை தவிர்க்க வேண்டும்? குறிப்பாக கோடை காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா? சூடான தண்ணீர் குடிக்கலாமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் வந்து கொண்டிருக்கிறது. கோடையில் சூடான நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க
11:16 PM (IST) Apr 11

கேரளா மாவடு பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

மாவடு என்பது தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றாகும். இது தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் முக்கியமான உணவாகும். மாங்காய் ஊறுகாய் போல் இல்லாமல் வித்தியாசமான புளிப்பு, காரம், உப்பு என பலவிதமான சுவைகள் கலந்ததாக இருக்கும். கேரளாவில் செய்யப்படும் மாவடு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
11:00 PM (IST) Apr 11

CSK vs KKR: தோனி தலைமையில் சிஎஸ்கே படுதோல்வி! அசால்ட்டாக ஊதித்தள்ளிய கொல்கத்தா!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி தலைமையில் களமிறங்கிய சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் படிக்க
10:35 PM (IST) Apr 11

விஷூ சத்யாவில் என்னென்ன உணவுகள் பரிமாறப்படும் தெரியுமா?

விஷூ என்பது கேரள மக்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகையாகும். இது மலையாள புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விஷூ சத்யா எனப்படும் விரிந்து வழங்குவது மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய வழக்கமாகும். விஷூ சத்யாவில் பரிமாறப்படும் உணவு வகைகள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
10:17 PM (IST) Apr 11

Tamannaah Bhati: 'ரெய்டு 2' படத்தில் ஐட்டம் டான்ஸ்... 1 நிமிடத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்கிய தமன்னா!

அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நஷா' பாடலில் டான்ஸ் ஆட தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க
10:09 PM (IST) Apr 11

இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: கோடையில் குளிர்ச்சியாக இருக்க இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியா முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி விட்டது. வெயிலை சமாளிக்க என்ன செய்வது என மக்கள் தேட துவங்கி விட்டனர். கோடை வெயிலின் சூட்டை தணிக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
09:36 PM (IST) Apr 11

CSK vs KKR: தோனி கேப்டனாக வந்தார்! வெறும் 103 ரன்களில் அடங்கிய சிஎஸ்கே! படுமோசமான பேட்டிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. தோனி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

மேலும் படிக்க
09:25 PM (IST) Apr 11

ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி! RBI புதிய சுற்றறிக்கை - மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

ரிசர்வ் வங்கியின் புதிய விதி: ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியப் பணத்தை தாமதமாகப் பெறுவது குறித்து அடிக்கடி புகார் எழுந்து வந்தது. ஆனால் இப்போது இது நடந்தால், ஆண்டுதோறும் 8 சதவீத வட்டி செலுத்த வேண்டியிருக்கும். வங்கிகள் தொடர்பான புதிய விதி குறித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க
09:05 PM (IST) Apr 11

விமானத்தில் லெகிங்ஸ் அணிந்து சென்றால் ஆபத்து வருமா?

விமான பயணத்தின் போது எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என்பது குறித்த விபரங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் சில ஆடைகளை எதற்காக அணிய கூடாது என சொல்கிறார்கள் என்பதற்கான காரணம் தெரிவதில்லை. அப்படி விமானத்தில் அணிய கூடாத ஒரு உடை லெகிங்ஸ். இதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
08:47 PM (IST) Apr 11

அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினருக்கு சிக்கல்! அமலாக்கத்துறை முக்கிய அறிவிப்பு!

அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினரின் வீடு, நிறுவன‌ங்களில் நடந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க
08:34 PM (IST) Apr 11

தளபதியின் 'கோட்' பட வசூலை சல்லி சல்லியால் நொறுக்கிய 'குட் பேட் அக்லி' வசூல்! அதிகார பூர்வ அறிவிப்பு!

அஜித் நடிப்பில் நேற்று (ஏப்ரல் 10-ஆம் தேதி) ரிலீஸ் ஆன, 'குட் பேட் அக்லி' திரைப்படம், முதல் நாள் தமிழக வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க
07:40 PM (IST) Apr 11

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! பாராட்டிய கையோடு உறுதிப்படுத்திய அமித்ஷா!

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அவர் பாராட்டியுள்ளார். 

மேலும் படிக்க
06:54 PM (IST) Apr 11

அதிமுக - பாஜக கூட்டணி - அமித் ஷா அறிவிப்பு!!

ADMK - BJP கூட்டணி ! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி நடைபெறும் அமித் ஷா அறிவிப்பு!

06:53 PM (IST) Apr 11

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான குஷியில் அமித்ஷா, அண்ணாமலைக்கு இபிஎஸ் விருந்து!

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான குஷியில் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் அமித்ஷா, அண்ணாமலைக்கு விருந்து அளித்தார். 

மேலும் படிக்க
06:38 PM (IST) Apr 11

Vijay Sethupathi: தன்னை விட 6 வயது மூத்த நடிகைக்கு ஜோடி போடும் விஜய் சேதுபதி !

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தன்னை விட வயதில் மூத்த நடிகைக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க
05:26 PM (IST) Apr 11

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக தேர்தலில் இணைந்து போட்டி - அமித் ஷா அறிவிப்பு!!

🔴LIVE: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பத்திரிக்கையாளர் சந்திப்பு | Amitshah in Tamilnadu

05:23 PM (IST) Apr 11

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அமித்ஷா சென்னையில் செய்தியாளர்களிடம் இபிஎஸ் முன்னிலையில் தெரிவித்தார்.

மேலும் படிக்க