- Home
- Cinema
- Tamannaah Bhatia: 'ரெய்டு 2' படத்தில் ஐட்டம் டான்ஸ்... 1 நிமிடத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்கிய தமன்னா!
Tamannaah Bhatia: 'ரெய்டு 2' படத்தில் ஐட்டம் டான்ஸ்... 1 நிமிடத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்கிய தமன்னா!
அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நஷா' பாடலில் டான்ஸ் ஆட தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஐட்டம் டான்ஸ்:
தமன்னா ஒரு பக்கம் நடிப்பில் கலக்கி கொண்டிருந்தாலும், இவரை ஐட்டம் டான்ஸ் ஆட வைக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்க்கு இவரது அதிஷ்டம் கூட காரணம் என கூறலாம். இவர் இதற்கு முன் ஐட்டம் டான்ஸ் ஆடிய ஜெயிலர், ஸ்த்ரீ 2 ஆகிய படங்களின் பாடல்கள் மட்டும் அல்ல படமும் தாறுமாறு ஹிட் அடித்தது.
Raid 2 movie
'ரெய்டு 2'
இதை தொடர்ந்து அஜய் தேவ்கன் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள 'ரெய்டு 2' திரைப்படத்தில் இடம்பெறு 'நஷா' வெளியாகியுள்ளது. 'ஆஜ் கி ராத்' பாணியில் உருவாக்கப்பட்ட இப்பாடலில் தமன்னா தனது நடனத்தால் ரசிகர்களை மெய் மறக்க செய்துளளர்.
Nasha Song:
மன்னாவின் நடன அசைவுகள்:
குறிப்பாக தமன்னாவின் நடன அசைவுகள், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. எனவே இந்த பாடலை ரீல்ஸ் செய்து வைரலாக்குவார்கள் என எதிர்பார்க்காடுகிறது. 'ஜெயிலர்' பட காவலா பாடல் போலவே இந்த பாடலும் தற்போது ரசிகர்களை முணுமுணுக்க வைத்துள்ள நிலையில்...இந்த பாடலுக்கு டான்ஸ் ஆட தமன்னா வாங்கிய தொகை குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
ஆக்ஷன் ஹீரோயினாக மிரட்டிய தமன்னா - வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
Tamannaah Salary:
5 நிமிட பாடலுக்காக மட்டும் 5 கோடி:
அதன்படி, இந்த 5 நிமிட பாடலுக்காக மட்டும் 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம் தமன்னா. ஜெயிலர் படத்தில் டான்ஸ் ஆட, 3 கோடி வரை சம்பளமாக பெற்ற நிலையில்... அதை விட அதிக தொகையை பெற்று பலரையும் வாய்பிளக்க செய்துள்ளார். என்ன தான் இருந்தாலும் ஒரு நிமிடத்துக்கு 1 கோடி என்பது ரொம்ப அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப் சீரிஸ் தானே என்று எல்லை மீறி நடித்த டாப் 4 நடிகைகள் யார் யார் தெரியுமா?