MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெப் சீரிஸ் தானே என்று எல்லை மீறி நடித்த டாப் 4 நடிகைகள் யார் யார் தெரியுமா?

வெப் சீரிஸ் தானே என்று எல்லை மீறி நடித்த டாப் 4 நடிகைகள் யார் யார் தெரியுமா?

Top 4 Bold Actress Who crossed their Limits in Web Series : வரம்புகளை மீறி துணிச்சலாக நடித்த டாப் 4 நடிகைகளும் அவர்கள் நடித்த வெப் சீரிஸ்களும் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 04 2025, 08:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Samantha to Kajol Top 4 Bold Actress Who crossed their Limits in Web Series in Tamil

Samantha to Kajol Top 4 Bold Actress Who crossed their Limits in Web Series in Tamil

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் தான் நடிகை தமன்னா மற்றும் சமந்தா. கேடி படம் மூலமாக தமிழில் அறிமுகமான தமன்னாவிற்கு ஆரம்பத்தில் தமிழ் சினிமா நல்ல வரவேற்பு கொடுத்தது. அப்படித்தான் வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை, வேங்கை, வீரம், தோழா, தர்ம துரை, தேவி, பாகுபலி, அரண்மனை 4 என்று பல படங்களில் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Samantha to Kajol Top 4 Bold Actress Who crossed their Limits in Web Series in Tamil

Samantha to Kajol Top 4 Bold Actress Who crossed their Limits in Web Series in Tamil

கடைசியாக நடித்த அரண்மனை 4 படத்திற்கு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் கமிட்டாகவும் இல்லை, வாய்ப்புகளும் இல்லை. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அதோடு வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். திரையரங்குகளை விட நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால், தான் என்னவோ நடிகைகளும் தங்களது கவனத்தை வெப் சீரிஸ் பக்கம் செலுத்தி வருகின்றனர். அதனால், தான் என்னவோ நடிகைகளும் தங்களது கவனத்தை வெப் சீரிஸ் பக்கம் செலுத்தி வருகின்றனர்.

37
Samantha to Kajol Top 4 Bold Actress Who crossed their Limits in Web Series in Tamil

Samantha to Kajol Top 4 Bold Actress Who crossed their Limits in Web Series in Tamil

தமன்னா, சமந்தா போன்ற நடிகைகள் ஏற்கனவே வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளனர். வெப் சீரிஸ்களுக்கு சென்சார் கட் கிடையாது. அதனால் எப்படி நடித்தார்களோ அப்படியே ஒளிபரப்பும் செய்யப்படும். அப்படி அவர்கள் சென்சார் இல்லை என்பதால் என்னவோ கொஞ்சம் ஓவராகவும், எல்லை மீறியும் நடித்துள்ளனர். அப்படி வரம்புகளை மீறி நடித்த டாப் 4 நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

47
Tamannaah Web Series - Jee Karda

Tamannaah Web Series - Jee Karda

தமன்னா நடித்த வெப் சீரிஸ் ஜீ கர்தா:

கடந்த 2023 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான வெப் சீரிஸ் ஜீ கர்தா. அருணிமா சர்மா இயக்கிய இந்த வெப் சீரிஸில் தமன்னா, சுஹைல் நய்யார், ஆஷிம் குலாட்டி, அன்யா சிங், சிமோன் சிங் ஆகியோ பலர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதையை மையப்படுத்தி வெளியான இந்த வெப் சீரிஸில் தமன்னா கொஞ்சம் ஓவராகத்தான் நடித்திருந்தார். 

57
Samantha Web Series : The Family Man: Season 2

Samantha Web Series : The Family Man: Season 2

சமந்தா தி ஃபேமிலி மேன் 2:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார். அதற்கு முன்னதாக வெப் சீரிஸ்களில் நடித்து வந்த சமந்தா இப்போது சாகுந்தலம், குஷி படங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். மா இண்டி பங்காரம் படம் மூலமாக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் ஹோம்லி லுக்கில் நடித்து வரும் சமந்தா வெப் சீரிஸில் கொஞ்சம் எல்லை மீறீ நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த வெப் சீரிஸ் தான் தி ஃபேமிலி மேன் 2. கடந்த 2021 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வெப் சீரிஸ் வெளியானது.

67
Sacred Games Web Series - Actress Rajshri Deshpande

Sacred Games Web Series - Actress Rajshri Deshpande

ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே - சேக்ரட் கேம்ஸ்

கிரைம் ஸ்டோரியை மையப்படுத்திய Sacred Games ('சேக்ரட் கேம்ஸ்') என்ற வெப் சீரிஸில் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே துணிச்சலான ரோல் ஏற்று நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸில் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது.

77
Kajol 'The Trial' web series

Kajol 'The Trial' web series

காஜோல் - தி டிரையல் வெப் சீரிஸ்:

பாலிவுட் நடிகை காஜோல் கொஞ்சம் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தார். தி டிரையல் என்ற வெப் சீரிஸில் அவர் நடித்திருந்தார். கோர்ட் டிராமா கதையை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸானது கடந்த 2023 ஆம் ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சமந்தா ரூத் பிரபு
தமிழ் சினிமா
சினிமா காட்சியகம்
சினிமா
 
28th T20 • WBBLT20
Innings Break
AS-WAS-W
-
MR-WMR-W
(20.0 ov)165/4
AS-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(39.0 ov)159/1
Day 2
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Appa Kutty Review : விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Samantha Blessed With a Baby : அம்மா ஆனார் சமந்தா... குழந்தைக்கு அவர் சூட்டிய ஷார்ட் அண்ட் ஸ்வீட் பெயர் என்ன தெரியுமா?
Recommended image3
OM Review: தனுஷின் ‘ஓம்’ சொதப்பியதா? ஜெயித்ததா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved