11:55 PM (IST) Sep 08

Tamil News Live todayகார்த்திக்கிற்கு ஸ்கெட்ச் போடும் காளியம்மாள் – தப்பிப்பாரா கார்த்திக்?

Kaliammal Plan to Karthik Raja : சிறையிலிருந்து வெளியில் வந்த காளியம்மாள் கார்த்திக்கிற்கு ஸ்கெட்ச் போடுகிறார். அதிலிருந்து கார்த்திக் தப்பிப்பாரா என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story
11:09 PM (IST) Sep 08

Tamil News Live todayஐயோ... அநியாயம்! இந்தியாவுக்கு 50% வரி விதித்த அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரியை சீனா கண்டித்துள்ளது. வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக அமெரிக்கா மீது குற்றம் சாட்டிய சீனத் தூதர், இந்தியா-சீனா உறவு வலுவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Read Full Story
10:28 PM (IST) Sep 08

Tamil News Live todayசி.பி.ஆர்.க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்! துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து உதவி செய்யும் கட்சிகள்!

இந்தியாவின் 17-வது துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. NDA வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். BJD மற்றும் BRS போன்ற கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன.

Read Full Story
10:22 PM (IST) Sep 08

Tamil News Live todayAsia Cup - தமிழக வீரரை ஏன் அணியில் சேர்க்கவில்லை! இந்தியாவுக்கு கஷ்டம் தான்! முன்னாள் வீரர் ஆதங்கம்!

2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா பயன்படுத்திய வெற்றி உத்தியை இந்தியா ஆசிய கோப்பையில் இழக்கும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.

Read Full Story
10:05 PM (IST) Sep 08

Tamil News Live todayஇனி தலைகிழா நின்னு தண்ணீர் குடிச்சாலும் வேலையே கிடைக்காது - AI-யின் ரூட்டு தல எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவின் முன்னோடி ஜியோஃப்ரி ஹிண்டன், AI தொழில்நுட்பம் வேலையின்மையைத் தூண்டி, ஒரு சிலரின் கைகளில் செல்வத்தைக் குவிக்கும் என எச்சரிக்கிறார். கூகுளை விட்டு விலகிய அவர், AI-யின் அபாயங்கள் குறித்துப் பேசுகிறார்.

Read Full Story
10:02 PM (IST) Sep 08

Tamil News Live todayகார்த்திக்கை போட்டுக் கொடுத்த மாயா; சாமுண்டீஸ்வரிக்கு உண்டான சந்தேகம்; கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Karthigai Deepam 2 Serial Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மாயா கார்த்திக் பற்றிய உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Read Full Story
09:53 PM (IST) Sep 08

Tamil News Live todayவாட்ஸ்அப் முடங்கியது - 50 கோடி பயனர்கள் திணறல்! எக்ஸ் தளத்தில் குவியும் புகார்களும், மீம்ஸ்களும்.. என்ன நடந்தது?

வாட்ஸ்அப் செயலி மற்றும் இணையதள சேவையில் ஏற்பட்ட திடீர் முடக்கம், பயனர்களைத் திணறடித்தது. இது ஏன் நடந்தது, இதற்குப் பின்னால் உள்ள தொழில்நுட்ப காரணங்கள் என்ன என்பதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

Read Full Story
09:48 PM (IST) Sep 08

Tamil News Live todaySchool Holiday - 11ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! கொண்டாட்டத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்! ஆசிரியர்கள் குஷி!

பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story
09:42 PM (IST) Sep 08

Tamil News Live todayசில்க் ஸ்மிதா மரணம் - நான் சென்றிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் - நடிகை அனுராதா

Anuradha Talk About Silk Smitha death secrets : சில்க் ஸ்மிதா உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்ததாகவும், தான் அழைத்தபோது சென்றிருந்தால் இந்த சோகம் நிகழ்ந்திருக்காது என்றும் அனுராதா தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:01 PM (IST) Sep 08

Tamil News Live todayவசூலில் அமரனிடம் தோற்றுப் போன மதராஸி – படம் ஹிட்டா? பிளாப்பா?

Madharaasi Box Office Collection Day 3 Report : சிவகார்த்திகேயனின் அமரன் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் மதராஸி படமும் ஹிட் கொடுத்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு மதராஸி வசூல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

Read Full Story
08:50 PM (IST) Sep 08

Tamil News Live todayTASMAC Holiday - மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story
08:29 PM (IST) Sep 08

Tamil News Live todayகூட்டணியை குஷி படுத்தும் பாஜக! துணை ஜனாதிபதி தேர்தலில் முதல் ஓட்டு போட ரெடியான மோடி!

இந்திய துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி முதல் வாக்கைச் செலுத்துவார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக பி. சுதர்சன் ரெட்டி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
Read Full Story
08:13 PM (IST) Sep 08

Tamil News Live todayடூயட் ரவுண்டில் ஆட மறுத்த ராஜீ – அக்ரீமெண்ட் வச்சு பிளாக்மெயில் பண்ணும் நடுவர்கள் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

Raji Ready to Leave From Dance Competition : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 570ஆவது எபிசோடில் ராஜீ டூயட் ரவுண்டில் ஆட மறுத்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயற்சித்தார்.

Read Full Story
07:50 PM (IST) Sep 08

Tamil News Live todayகன்னியாகுமரி கண்ணாடி பாலம் விரிசலுக்கு சுத்தியல் தான் காரணம்! மாவட்ட ஆட்சியர் விளக்கத்தை பாருங்க!

கன்னியாகுமரி கண்ணாடி பாலம் விரிசலுக்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story
07:49 PM (IST) Sep 08

Tamil News Live today6,236 கோடி எங்கு போச்சுன்னே தெரியல; விஜய் ஆண்டனியின் 25ஆவது படம் - சக்தி திருமகன் டிரைலர் ரிலீஸ்!

Shakthi Thirumagan Trailer Released : விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் சக்தி திருமகன் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Full Story
07:19 PM (IST) Sep 08

Tamil News Live todayசீச்சீ... கருணாநிதி ஆட்சியை விட மோசமான ஸ்டாலின் ஆட்சி... விசிக ரவுடிகள் அட்டகாசம்... அண்ணாமலை காட்டம்

விசிகவினரின் தாக்குதலுக்கு உள்ளான ஏர்போர்ட் மூர்த்தியைக் கைது செய்ததற்காக, திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கருணாநிதி ஆட்சியை விட மோசமான ஆட்சியை ஸ்டாலின் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Read Full Story
07:12 PM (IST) Sep 08

Tamil News Live todayமுதுகில் குத்திய உக்ரைன்..! இந்தியாவை எதிர்க்க பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி..! வில்லனாக மாறிய ஜெலென்ஸ்கி..!

 1998 அணுசக்தி சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஐ.நா. தடைகளுக்கு ஆதரவாக உக்ரைன் வாக்களித்தது. ஜெலென்ஸ்கி ஆட்சி காலத்தில், 2019 -ல் இந்தியா 370 வது பிரிவை ரத்து செய்ய முடிவு செய்த பின்னர், காஷ்மீரில் சர்வதேச தலையீட்டை உக்ரைன் ஆதரித்தது.

Read Full Story
07:09 PM (IST) Sep 08

Tamil News Live todayகாஞ்சிபுரம் டிஎஸ்பி அதிரடி கைது! சிறை வாசலில் இருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு! என்ன நடந்தது?

ஒரு வழக்கில் நடவடிக்கை எடுக்காததால் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி, சிறை வாசலில் இருந்து தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Full Story
06:48 PM (IST) Sep 08

Tamil News Live todayசசிகலா- ஓபிஎஸை ஒருங்கிணைப்பெல்லாம் வேலைக்காது... வீணாகிப்போன அஸ்திரம்..! ரூட் மாறும் செங்கோட்டையன்..?

தனக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ பண்ணாரிகூட திடீரென எடப்பாடி பக்கம் சாய்ந்து விட்டார். இதையெல்லாம் கூட்டிக் கழித்து அரசியல் கணக்குப் போட்டு வருகிறார் செங்கோட்டையன். திடீரென அண்ணாமலையார் துணையே என்ற மனநிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

Read Full Story
06:47 PM (IST) Sep 08

Tamil News Live todayஇந்தியாவுக்கு அதிக வரி விதிப்பது சரிதான்! அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி சப்போர்ட்!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கும் வரிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவு தெரிவித்துள்ளார். தியான்ஜின் உச்சிமாநாட்டில் மோடி, புதின் மற்றும் ஜின்பிங் சந்திப்புக்குப் பின் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Read Full Story