MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வசூலில் அமரனிடம் தோற்றுப் போன மதராஸி – படம் ஹிட்டா? பிளாப்பா?

வசூலில் அமரனிடம் தோற்றுப் போன மதராஸி – படம் ஹிட்டா? பிளாப்பா?

Madharaasi Box Office Collection Day 3 Report : சிவகார்த்திகேயனின் அமரன் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் மதராஸி படமும் ஹிட் கொடுத்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு மதராஸி வசூல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Sep 08 2025, 09:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : instagram

சிவகார்த்திகேயனுக்கு அமரன் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் தான் மதராஸி. அதுவும் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியானது. இதற்கு முன்னதாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித்தின் தீனா, தளபதி விஜய்யின் துப்பாக்கி மற்றும் கத்தி, விஜயகாந்தின் ரமணா ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன. அதே போன்று நம்மளும் ஹிட் கொடுத்திடுவோம். அதுவும் ஹிட் இயக்குநர் முருகதாஸ் படம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : instagram

ஆனால், படம் வெளியானது முதலே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சொதப்பத் தொடங்கிவிட்டது. விமர்சனமும் பெரியதாக ஒன்றும் இல்லை. மதராஸி படம் வெளியான முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.13.65 கோடி வசூல் குவித்தது. 2ஆவது நாளில் ரூ.12.1 கோடியும், 3ஆவது நாளில் ரூ.10.65 கோடியும் வசூல் குவித்தது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.62 கோடி வசூல் குவித்துள்ளது.

35
Image Credit : Instagram

இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்த அமரன் படம் 3 நாட்களில் மட்டும் ரூ.104.50 கோடி வசூல் குவித்தது. ஆனால், மதராஸி அதில் பாதிதான் வசூல் குவித்திருக்கிறது. சிவாகார்த்திகேயன் (ரகு) ஒரு காதல் தோல்வி நபராகவும், பிஜீ மேனன் ஒரு அரசாங்க அதிகாரியாக (என்எ) நடித்துள்ளனர். இந்த இருவரும் ஒரு இடத்தில் சந்திக்கின்றனர்.அது பிஜீ மேனன் ஒரு இடத்தில் சில கன்டெய்னர் டிரக்குகளை பிடிக்க முயல்கிறார்.

45
Image Credit : instagram

அதில் சில கன்டெய்னர்களை பிடிக்கவும் செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் அங்கே ஏற்பட்ட தகராறில் பிஜீ மேனனுக்கு அடிபட்டு விடுகிறது. அதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஒரு புறம் இவ்வாறு செல்ல மறுபுறம் திரைக்கலங்கள் என்றாலே காமெடி, ஆக்ஷன், என அனைத்து கதாபாத்திரங்களையும் அசால்டாக செய்யும் சிவாகார்த்திகேயனை காதல் தோல்வியால் தற்கொலை செய்யும் நபராக காட்டுகின்றனர்.

55
Image Credit : Instagram

சிவா தன் காதலி ருக்மணி (மாலதி) பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்ய முயன்று, பிஜீ மேனன் இருந்த அதே மருத்துவமனையில் சேர்க்கின்றனர். இந்த இடத்தில் பிஜீ சிவாவை தன் வேலைக்கு பயன்படுத்த நினைக்கிறார். இந்த இடத்தில் இருந்து சிவாவும், அரசு அதிகாரியாக இருந்த பிஜீவும் சேர்ந்து என்ன செய்வார்கள் என்பதும், மற்றும் அந்த கன்டெய்னர்களில் என்ன உள்ளது என்பதும், சிவா எதனால் இந்த நிலைமையில் இருக்கிறார் என்பதே மீதி கதைக்களமாக ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து ஸ்ரீலீலா, அதர்வா, ரவி மோகன், அப்பாஸ், ரகு டகுபதி, தேவ் ராம்நாத், பிரித்வி ராஜன், பாப்ரி கோஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
மதராஸி
சிவகார்த்திகேயன்
சினிமா
தமிழ் சினிமா
திரைப்படம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved