வாட்ஸ்அப் குழு சாட்களில் புதிய ஸ்கேம் எச்சரிக்கை அம்சம் அறிமுகம். மோசடிக்காரர்களிடமிருந்து பயனர்களைப் பாதுகாக்க உதவுகிறது. சந்தேகத்திற்கிடமான குழுக்களை அடையாளம் கண்டு பாதுகாப்பாக இருங்கள்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 06 August 2025: வாட்ஸ்அப் பயனர்களே உஷார்! புதிதாக வந்த 'மோசடி எச்சரிக்கை'! எப்படி செயல்படுகிறது தெரியுமா?
Tamil News Live today 06 August 2025: வாட்ஸ்அப் பயனர்களே உஷார்! புதிதாக வந்த 'மோசடி எச்சரிக்கை'! எப்படி செயல்படுகிறது தெரியுமா?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayவாட்ஸ்அப் பயனர்களே உஷார்! புதிதாக வந்த 'மோசடி எச்சரிக்கை'! எப்படி செயல்படுகிறது தெரியுமா?
Tamil News Live todayஅட்டகாசமான சலுகை! OnePlus Nord CE4 போன் வெறும் ரூ.15,000-க்கு! உடனே வாங்குங்க!
Amazon கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் OnePlus Nord CE4-ஐ ரூ.15,000-க்கும் குறைவாகப் பெறுங்கள்! தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மற்றும் இந்த சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி அறியுங்கள்.
Tamil News Live todayமோடி அரசுக்கு சவால்விடும் எலான் மஸ்க் - X வழக்கில் வெல்லுமா, தோற்குமா? காத்திருக்கும் உலக நாடுகள்! பிண்ணனி என்ன?
இணையத் தணிக்கை தொடர்பாக இந்திய அரசுடன் எலான் மஸ்க்கின் X நடத்தி வரும் சட்டப் போராட்டத்தை ஆராயுங்கள். சஹ்யோக் போர்டல், பேச்சு சுதந்திரக் கவலைகள் மற்றும் இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கான தாக்கங்களைப் பற்றி அறிக.
Tamil News Live todayசங்கீதா கிரிஷ் விவாகரத்தா? இன்ஸ்டா போஸ்டால் எழுந்த சர்ச்சை!
Sangeetha and Krish Divorce “ நடிகை சங்கிதாவின் திருமண வதந்திகள் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போதும் கூட வதந்தி பரவி இருக்கிறது.
Tamil News Live todayAmazon-ல் கொட்டுகிறது சலுகை மழை! ஸ்மார்ட்வாட்ச் விலையில் புரட்சி! 75% வரை தள்ளுபடி!
Amazon Great Freedom Festival 2025-ல் சிறந்த ஸ்மார்ட்வாட்ச் டீல்களைக் கண்டறியவும்! Fire-Boltt, boAt, Noise, Amazfit போன்ற முன்னணி பிராண்டுகளில் 75% வரை தள்ளுபடி பெறுங்கள். இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
Tamil News Live todayஅடேங்கப்பா.... 6,589 காலியிடங்களா? SBI வங்கியில் கிளர்க் வேலை - அப்ளே பண்ணுங்க ! மாஸ் காட்டுங்க!
SBI கிளர்க் 2025 அறிவிப்பு 6,589 ஜூனியர் அசோசியேட் காலியிடங்களுக்கு வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 26-க்குள் sbi.co.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் கட்டண விவரங்களை இங்கே காண்க.
Tamil News Live todayரூ.96 ஆயிரம் வரை சம்பளம்! தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் 2513 உதவியாளர் வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை 2513 உதவியாளர் காலியிடங்களை அறிவித்துள்ளது. சம்பளம் ரூ. 96,395 வரை. பட்டதாரிகள் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 29, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
Tamil News Live todayபுத்தம் புதிய ரியாலிட்டி ஷோ அறிமுகம் ; நடுவராக பின்னி பெடலெடுக்கும் பார்த்திபன்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுப்போக்கு அம்சத்தை கொண்ட புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Tamil News Live todayஆராய்ச்சி மாணவர்களே அலர்ட்! தமிழக அரசின் அதிரடி சர்வே - பிஎச்.டி சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்குமா?
தமிழகத்தில் 47,000 PhD மாணவர்களிடம் ஆகஸ்ட் மாதம் விரிவான ஆய்வு. சேர்க்கை, ஆராய்ச்சி மற்றும் பட்டமளிப்பு தாமதப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, PhD செயல்முறையை சீரமைக்க இந்த முயற்சி.
Tamil News Live todayஆசியக் கோப்பை 2025! நம்பர் 1 பவுலருக்கு சிக்கல்! தமிழக வீரருக்கு வாய்ப்பு! இந்திய அணி வீரர்கள் லிஸ்ட்!
ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்தியாவின் நம்பர் 1 பவுலர் விளையாடுவதில் சிக்கல் உள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
Tamil News Live todayRahu Grahan Yogam Palan - ராகுவின் கிரகண யோகம் - 3 ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பம்; யாரெல்லாம் உஷாரு!
Rahu Grahan Yogam Palan : பாவ கிரகமான ராகு தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். ஆகஸ்ட் 10 முதல் இது ஆபத்தான கிரகண யோகத்தை உருவாக்குகிறது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.
Tamil News Live todayஅடிதூள்! அரசு வேலையில் சேர ஆசையா? 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை!
தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். 16 காலியிடங்கள். ஆகஸ்ட் 14 கடைசி தேதி. கட்டணம் இல்லை.
Tamil News Live todayஃபெயிலியரான காளியம்மாவின் பிளான் - கார்த்தியை கவர ரேவதி போடும் பிளான் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
Karthigai Deepam 2 Today Episode : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
Tamil News Live todayஐசிசி டெஸ்ட் ரேங்க்! சிராஜ், ஜெய்ஸ்வால் கலக்கல்! நம்பர் 1 பேட்ஸ்மேன், பவுலர் யார் தெரியுமா?
ஐசிசி டெஸ்ட் ரேங்க்கில் முகமது சிராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோர் முன்னேறி சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
Tamil News Live todayமோடி திறந்து வச்ச 'கர்த்தவ்ய பவன்'! ஒட்டுமொத்த அரசு அலுவலகமும் இங்கதான் இனி!
பிரதமர் மோடி திறந்து வைத்த கர்த்தவ்ய பவன், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை ஒரே இடத்தில் கொண்டுவருகிறது. நவீன தொழில்நுட்பம், குறைந்த மின்சார நுகர்வு போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayஇனி 75 வருகைப்பதிவு இருந்தா தான் தேர்வு எழுத முடியும்! சிபிஎஸ்இ புதிய விதிகள் அறிவிப்பு!
Tamil News Live todayதிருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த செய்தி! ரயில்வே சொன்ன குட்நியூஸ்!
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.
Tamil News Live todayAquarius Zodiac Signs - கும்ப ராசிக்கான ஆகஸ்ட் 2025 மாத ராசி ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!
Aquarius Horoscope for August 2025 : கும்ப ராசியினருக்கு, 2025 ஆகஸ்ட் மாதத்திற்கான பொதுவான ராசி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayஅடங்காத டொனால்ட் டிரம்ப்! இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்தார்! நண்பரின் செயலால் பிரதமர் மோடி அதிர்ச்சி!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். ஏற்கெனவே 25% வரி விதித்து இருந்த நிலையில், இப்போது கூடுதலாக வரி விதித்துள்ளதால் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.