சங்கீதா கிரிஷ் விவாகரத்தா? இன்ஸ்டா போஸ்டால் எழுந்த சர்ச்சை!
Sangeetha and Krish Divorce “ நடிகை சங்கிதாவின் திருமண வதந்திகள் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போதும் கூட வதந்தி பரவி இருக்கிறது.

சங்கீதா கிரிஷ் திருமணம்
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் அகிய மொழிகளில் குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் சங்கீதா. இவர் பின்னணி பாடகரான கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் தான் கிரிஷ் மற்றும் சங்கீதா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை சங்கீதா நடித்த படங்கள்
காதலே நிம்மதி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சங்கீதாவிர்கு பிதாமகன் படம் நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. உதவிக்கு வரலாமா, கெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இப்படி பல மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை பின்னணி பாடக்ர கிரிஷை காதலித்து அவரை திருமணம் செய்தார். அப்போது இருவருக்கும் இடையில் ஏகப்பட்ட விச்மர்சனங்கள் எழுந்தது.
க்ரிஷ் சங்கீதா விவாகரத்து
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் Sangeetha Act என்று மாற்றியிருக்கிறார். அப்படி அவர் மாற்றியதால்தான் இப்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சங்கீதா கிரிஷ் விவாகரத்து
இதன் காரணமாக, அவருக்கும் அவரது கணவர், பாடகர் கிரிஷ்ஷுக்கும் இடையே விவாகரத்து என வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இந்த வதந்திகளைப் பற்றி சங்கீதாவோ, கிரிஷ்ஷோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது முற்றிலும் வதந்தி மட்டுமே.