MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!

தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!

Jason Sanjay removes Vijay name in Sigma Movie : இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், தனது 'சிக்மா' படத்தில் தந்தை விஜய்யின் பெயரைத் தவிர்த்து தாயார் சங்கீதாவின் பெயரை இன்ஷியலாகப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 11 2026, 10:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jason Sanjay removes Vijay name from Sigma, சிக்மா படத்தில் விஜய் பெயரை நீக்கிய ஜேசன் சஞ்சய்
Image Credit : X

Jason Sanjay removes Vijay name from Sigma, சிக்மா படத்தில் விஜய் பெயரை நீக்கிய ஜேசன் சஞ்சய்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது இயக்குநராகத் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். அவர் இயக்கும் 'சிக்மா' (Sigma) படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது சஞ்சய் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
அரசன்: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த இரு துருவங்கள்! விக்ராந்த் மற்றும் கமலேஷ் ஜெகனின் மாஸ் என்ட்ரி!

25
Jason Sanjay S initial meaning Sangeetha, ஜேசன் சஞ்சய் S என்பதன் அர்த்தம்
Image Credit : Ken Karunas Instagram and Jason Sanjay Instagram

Jason Sanjay S initial meaning Sangeetha, ஜேசன் சஞ்சய் S என்பதன் அர்த்தம்

தந்தை பெயரை தவிர்த்தாரா சஞ்சய்?

பொதுவாக நட்சத்திர வாரிசுகள் தங்களது தந்தையின் அடையாளத்தைப் பயன்படுத்தியே திரையுலகிற்கு வருவார்கள். ஆனால், ஜேசன் சஞ்சய் தனது 'சிக்மா' படத்தில் தந்தை விஜய்யின் பெயரை (Vijay) பயன்படுத்தாமல், வெறும் 'ஜேசன் சஞ்சய்' என்று மட்டும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சிவாங்கியின் லேட்டஸ்ட் க்ரஷ் இவர்தானா? மேடையிலேயே ஓப்பனாக சொன்ன 'குக் வித் கோமாளி' பிரபலம் - ரசிகர்கள் கிண்டல்!

35
Jason Sanjay Erode Factory viral photos, ஜேசன் சஞ்சய் ஈரோடு ஃபேக்டரி வைரல் போட்டோஸ்
Image Credit : Lyca Productions Twitter

Jason Sanjay Erode Factory viral photos, ஜேசன் சஞ்சய் ஈரோடு ஃபேக்டரி வைரல் போட்டோஸ்

சமீபத்திய தகவல்களின்படி, அவர் தனது கையெழுத்து மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் "Jason Sanjay S" என்றே குறிப்பிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதில் 'S' என்பது அவரது தாயார் சங்கீதா சொர்ணலிங்கம் (Sangeetha Sornalingam) பெயரைக் குறிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து பிரச்சனையை காரணமாக வைத்து வெளியான தகவலாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

45
Sandeep Kishan Sigma movie teaser and release date, சந்தீப் கிஷன் சிக்மா பட டீசர்
Image Credit : stockPhoto

Sandeep Kishan Sigma movie teaser and release date, சந்தீப் கிஷன் சிக்மா பட டீசர்

விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், இதற்கு த்ரிஷா தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. நேரடியாக இதுவரையில் சங்கீதா விஜய் த்ரிஷாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவர் ஒரு நடிகை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே காஸ்டியூமில் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது வெளியான வீடியோ சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

55
Vijay vs Sangeetha family issue latest updates 2026, விஜய் சங்கீதா குடும்ப பிரச்சனை 2026
Image Credit : X

Vijay vs Sangeetha family issue latest updates 2026, விஜய் சங்கீதா குடும்ப பிரச்சனை 2026

இதற்கிடையே, ஈரோட்டில் உள்ள ஒரு ஃபேக்டரிக்கு விசிட் அடித்த ஜேசன் சஞ்சய், அங்குள்ள சாதாரண தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

விஜய் தனது மனைவியை (சங்கீதா) ஒரு பொது மேடையில் மறைமுகமாக 'வொர்த் இல்லை' என்று விமர்சித்தார். அதை உடைக்கும் விதமாக மகன் சஞ்சய் எளிய மனிதர்களுடன் பழகும் குணத்தைப் பார்த்து, "தந்தை அப்படி சொன்னாலும், மகன் வொர்த் என்பதை நிரூபித்துவிட்டார்" என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் சிக்மா படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் சிக்மா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பிரபலமானது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
சினிமா
திரிஷா
சங்கீதா வி (தொலைக்காட்சி நடிகை)
திரைப்படம்
ஜன நாயகன்
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
சிவாங்கியின் லேட்டஸ்ட் க்ரஷ் இவர்தானா? மேடையிலேயே ஓப்பனாக சொன்ன 'குக் வித் கோமாளி' பிரபலம் - ரசிகர்கள் கிண்டல்!
Recommended image2
சிதறப்போகும் சந்திரகலாவின் சாம்ராஜ்யம்;இனிமேல் கார்த்திக்கின் ஆட்டம் ஆரம்பம்; கதி கலங்க போகும் மாமியார்!
Recommended image3
அரசன்: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த இரு துருவங்கள்! விக்ராந்த் மற்றும் கமலேஷ் ஜெகனின் மாஸ் என்ட்ரி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved