- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 05 September 2025: இன்றைய TOP 10 செய்திகள் - செங்கோட்டையன் விதித்த கெடு... சீமான் நடத்தும் மாநாடு...
Tamil News Live today 05 September 2025: இன்றைய TOP 10 செய்திகள் - செங்கோட்டையன் விதித்த கெடு... சீமான் நடத்தும் மாநாடு...

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - செங்கோட்டையன் விதித்த கெடு... சீமான் நடத்தும் மாநாடு...
Tamil News Live todayஇந்தியா மன்னிப்பு கேட்கும்... மறுபடி எங்க கிட்டதானே வரணும்... தெனாவட்டாக பேசிய அமெரிக்க செயலாளர்
Tamil News Live todayபெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் தண்டிப்பார் – ஜாய் கிரிசில்டா!
Joy Crizildaa X Page Post viral : போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில் சற்று சைலண்டாக இருந்த ஜாய் கிரிசில்டா மீண்டும் தனது வேதனையை வெளிப்படுத்தும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Tamil News Live today48 சிறந்த காவல் நிலையங்களுக்கு விருது! தமிழக டி.ஜி.பி. அறிவிப்பு!
Tamil News Live todayபுடவையில் மின்னும் ஜான்வி கபூரின் அழகான புகைப்படங்கள்!
Janhvi Kapoor Beautiful Saree Collections : ஜான்வி கபூரின் புடவை புகைப்படத் தொகுப்பு, இந்திய பாரம்பரிய உடைகளின் மீதான அவரது காதலை வெளிப்படுத்துகிறது. விழாக்கால நேர்த்தியில் இருந்து ரெட் கார்பெட் வரை, ஒவ்வொரு புடவையையும் அவர் அழகாக அணிந்துள்ளார்.
Tamil News Live todayபிக் பாஸ் சீசன் 9 பாக்க பாக்க தான் புரியும்; போக போக தான் தெரியும் – பிக் பாஸ் தமிழ் சீசன் 9 டீசர் வெளியீடு!
Bigg Boss Tamil Season 9 Teaser Released : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tamil News Live todayஃபிராடு போட்டின்னு தெரிந்து கொண்ட கதிர் – ராஜிக்காக என்ன செய்ய போகிறார்?
Kathir Knows About the Dance Competition : ராஜீ சிக்கலில் இருப்பதை அறிந்து கொண்ட கதிர், அவரை காப்பாற்ற சென்னை புறப்பட்டு செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Tamil News Live todayகவலையை விடுங்க! அமெரிக்கா வரியை சமாளிக்க அதிரடி பிளான் வருது! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
அமெரிக்காவின் 50% வரியைச் சமாளிக்க, கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதைப் போல சிறப்பு சலுகைத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayஅல்லரி நரேஷின் 'ஆல்கஹால்' டீசர் வெளியீடு!
அல்லரி நரேஷ் மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். 'ஆல்கஹால்' என்ற இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
Tamil News Live todayஜூனியர் என்.டி.ஆர் பென்சில் ஓவியம் ரூ.1.45 லட்சத்திற்கு விற்பனை!
Jr NTR Pencil Drawing : என்.டி.ஆருக்கு எத்தனை ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு ரசிகர், என்.டி.ஆரின் பென்சில் ஓவியத்தை சமீபத்தில் ஏலத்தில் விற்றார். அந்தப் படம் எத்தனை லட்சத்திற்கு விற்பனையானது தெரியுமா?
Tamil News Live todayஜெயலலிதா, எம்ஜிஆருக்காக பாடல் எழுதிய கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்!
Kavignar Poovai Senguttuvan Passed Away : ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் கருணாநிதிக்காக பாடல் எழுதிய கவிஞர் பூவை செங்குட்டுவன் சற்று முன் காலமானார்.
Tamil News Live todayமாடு, மரங்களை அடுத்து மலைகளுடன் பேசப்போகும் சீமான்! நாதக தம்பிகளுக்கு குட் நியூஸ்!
சீமான், மலைகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மலைகளுக்கான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil News Live todayParenting Tips - குழந்தைகளோட ரொம்ப தூரம் டிராவல் பண்றீங்களா? இந்த உணவை மட்டும் கொடுக்காதீங்க!!
குழந்தைகளை கூட்டிட்டு நீண்ட தூரம் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், அவர்களுக்கு சில உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayஜன நாயகன் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட மூவி டீம் - சும்மா தெறிக்க விடும் சம்பவம் இருக்கு!
Jana Nayagan Movie Making Video Released : இயக்குநர் ஹெச் வினோத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
Tamil News Live todayமதுரை தமிழனை நேருக்கு நேர் அமர வைத்த டிரம்ப்..! மதுர மதுர தாண்டா
இந்த மீட்டிங்கில் ட்ரம்ப் தனக்கு நேர் எதிரே கூகுள் தலைமை செயல் அலுவலர் தமிழரான சுந்தர் பிச்சையை அமர்த்தி இருந்தார். இது சுந்தர் பிச்சைக்கு கிடைத்த அங்கீகாரமாக நிச்சயமாக பார்க்கப்படும்.
Tamil News Live todayபுஸ்வானமா சரவெடியா? சீன ராணுவ அணிவகுப்பை பார்த்து மிரண்டு போன மேற்குலகம்!
சீனாவின் வெற்றி விழா ராணுவ அணிவகுப்பில் அதிநவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ராக்கெட் ஏவுதளம், அதிநவீன ட்ரோன்கள் ஆகியவை இதில் அடங்கும். இது உலக நாடுகளுக்கு வலுவான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
Tamil News Live todayMehndi - கையில் போட்ட மெஹந்தியை நொடியில் அகற்ற! வெறும் தேங்காய் எண்ணெய் போதும்
கையில் போட்ட மெஹந்தியை உடனடியாக அகற்ற உதவும் 5 எளிய வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayLiver Damage - உங்க கல்லீரல் பாதிச்சா என்னாகும்? இந்த '5' அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க!!
கல்லீரல் பாதிக்கப்பட்டதை உணர்த்தும் 5 முக்கிய அறிகுறிகளை குறித்து இங்கு பார்க்கலாம்.
Tamil News Live todayஇந்தியாவை இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம்... தனியாக புலம்பும் டிரம்ப்!
சீனாவுடன் இந்தியா மற்றும் ரஷ்யாவின் நெருக்கம் குறித்து டொனால்டு டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மூன்று நாடுகளும் ஒன்றிணைந்தது குறித்து அவர் மர்மமான பதிவை வெளியிட்டுள்ளார்.
Tamil News Live todayGPay-யில் Wrong Numberக்கு பணம் அனுப்பினால் என்ன செய்வது?
கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்யும்போது ஏற்படும் தவறுகளைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.