கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 02 August 2025: ஜெயிலரில் ரஜினி ரெக்கார்டு மேக்கர்; கூலியில் அவர் ரெக்கார்டு பிரேக்கர்! சூப்பர்ஸ்டாரைப் பற்றி சூளுரைத்த கலாநிதி
Tamil News Live today 02 August 2025: ஜெயிலரில் ரஜினி ரெக்கார்டு மேக்கர்; கூலியில் அவர் ரெக்கார்டு பிரேக்கர்! சூப்பர்ஸ்டாரைப் பற்றி சூளுரைத்த கலாநிதி

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், இபிஎஸ், முதல்வர் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live ஜெயிலரில் ரஜினி ரெக்கார்டு மேக்கர்; கூலியில் அவர் ரெக்கார்டு பிரேக்கர்! சூப்பர்ஸ்டாரைப் பற்றி சூளுரைத்த கலாநிதி
Tamil News Live கூலி ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேசியது என்ன? சூப்பர்ஸ்டாரின் ஃபுல் ஸ்பீச் இதோ
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது, இதில் ரஜினிகாந்த் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
Tamil News Live நான் செய்த ஒற்றை செயல்! நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு - மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்
உடல் உறுப்புகளை தானம் செய்யும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்திருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Tamil News Live நயினார் செய்த தில்லாலங்கடி வேலை! உண்மையை போட்டு உடைத்த OPS - கூட்டணி முறிவுக்கு இது தான் காரணம்!
பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்திக்க ஆர்வப்பட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதனை விரும்பவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Tamil News Live சார்பட்டா பரம்பரைக்காரர்... பாக்ஸிங் டூ ஆக்டிங் - வியக்க வைக்கும் மதன் பாப்பின் மறுபக்கம்
நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
Tamil News Live Madhan Bob Passed away - “ஏஆர் ரகுமானின் குரு” குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்
நகைச்சுவை நடிகர், இசை அமைப்பாளர், தொலைக்காட்சி நடுவர் என பன்முக திறமை கொண்ட நடிகர் மதன் பாப் காலமானார்.
Tamil News Live சீமானின் வாய்க்கு பூட்டு போட்ட உயர்நீதிமன்றம்! அவதூறு பரப்பும் வகையில் பேசக்கூடாது என கண்டிஷன்
டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil News Live Coolie Trailer - பாட்ஷா பாதி; தளபதி மீதி... அதிரடி சரவெடியாக வெளிவந்த கூலி டிரெய்லர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கூலி திரைப்படத்தின் டிரெயிலர் ரிலீஸ் ஆகி உள்ளது.
Tamil News Live தேவகவுடா பேரன் பிராஜ்வாலுக்கு ஆயுள் தண்டனை..! பெண்களை சீரழித்ததற்கு நீதிமன்றம் அதிரடி
பெங்களூருவில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
Tamil News Live Deodorant Side Effects - டெய்லி டியோடரண்ட் யூஸ் பண்ணும் நபரா? அது உங்க உயிருக்கு வேட்டு வைக்கும் தெரியுமா?
தினமும் டியோடரண்ட் பயன்படுத்துவதால் சில உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live வாக்காளர் பட்டியலில் இருந்து தூக்கி எறியப்பட்ட எதிர்க்கட்சி தலைவரின் பெயர்! இது தான் உங்க லட்சணமா? குமுறும் தேஜஸ்வி
பீகார் மாநிலத்தில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டள்ள நிலையில், இந்த பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டி உள்ளார்.
Tamil News Live Extramarital Affair Cities - தமிழ்நாட்டில் ரொம்ப மோசமான ஊர் இதுதான்.. கள்ளக்காதலில் முதலிடம்! அடச்சே!!
இந்தியாவில் கள்ளக்காதல் அதிகமாக உள்ள நகரங்களில் சிலவற்றை இங்கு காணலாம்.
Tamil News Live Hyundai Venue காரை வாங்க இது தான் ரைட் டைம்! ரூ.85,000 வரை தள்ளுபடி
Tamil News Live Helmet Hygiene - உஷார்!! நீங்க சுத்தம் செய்யாத ஹெல்மெட் யூஸ் பண்றீங்களா? இந்த பிரச்சினை வரலாம்
ஹெல்மெட்டை ஏன் சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன்..! அன்புமணியை பகிரங்கமாக போட்டு தாக்கிய ராமதாஸ்
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் இருக்கிறார் என்றால் அது அன்புமணியாக மட்டுமே இருக்க முடியும் என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பை கிளப்பி உள்ளார்.
Tamil News Live காணாமல் போன எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... வலைவீசி தேடும் ரசிகர்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர்கள் பலர் காணாமல் போய் உள்ளார்கள்.
Tamil News Live தலைவன் தலைவியால் முதல் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன சிவகார்த்திகேயனின் ஹவுஸ்மேட்ஸ்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தர்ஷன் நடித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே வசூலில் கடும் சரிவை சந்தித்து உள்ளது.
Tamil News Live 4 எம்எல்ஏ, 2 எம்.பி.க்கள் இருந்தும்! இதுக்கு தான் டெல்லியிலிருந்து ஓடோடி வந்தீர்களா.? திருமாவை சீண்டும் கிருஷ்ணசாமி!
கவினின் தந்தை சந்திரசேகர் மற்றும் ஆறுமுகமங்கலம் சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர்கள் ஐந்து நாட்கள் நடத்திய வீரமிகு போராட்டம் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
Tamil News Live மதிமுக இப்போ மகன் திமுகவாக மாறிவிட்டது.! துரை வைகோ கொடுத்தே புறங்கையை தான்- வெளுத்து வாங்கும் மல்லை சத்யா
வைகோவுக்கும் மல்லை சத்யாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மல்லை சத்யா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார், வைகோவின் ஜனநாயகப் போக்கு குறித்து விமர்சனங்களை முன்வைக்கிறார்.
Tamil News Live Cucumber Seeds - வெள்ளரி விதையை சாதாரணமா எடை போடாதீங்க.. இந்த வயசுக்கு பின் பெண்கள் கட்டாயம் சாப்பிடனும்!!
பெண்களின் ஆரோக்கியத்திற்கு வெள்ளரி விதை செய்யும் அற்புத நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.