11:57 PM (IST) Aug 01

Tamil News Live todayரக்ஷா பந்தன் 2025 - ரூ.700-க்குள் தங்கைக்கு அசத்தல் டெக் பரிசுகள்! அமேசான், ஃபிளிப்கார்ட் ஆஃபர்ஸ்!

இந்த ரக்ஷா பந்தனுக்கு உங்கள் சகோதரிக்கு ரூ.700-க்குள் அசத்தல் டெக் பரிசுகளை அளியுங்கள்! இயர்பட்ஸ், பவர் பேங்க், ஸ்பீக்கர்கள் மற்றும் பலவற்றை ஃபிளிப்கார்ட், அமேசான் விற்பனையில் கண்டறியுங்கள்.

Read Full Story
11:43 PM (IST) Aug 01

Tamil News Live todayசட்டக் கல்லூரி படிக்க ஆசையா? CLAT 2026 விண்ணப்பம் ஓபன்! மிஸ் பண்ணாதீங்க இந்த பொன்னான வாய்ப்பை!

CLAT 2026 விண்ணப்பங்கள் UG/PG சட்டப் படிப்புகளுக்குத் திறக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 7 தேர்வுக்கு அக்டோபர் 31, 2025க்குள் விண்ணப்பிக்கவும். தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களைப் பெறுங்கள்.

Read Full Story
11:29 PM (IST) Aug 01

Tamil News Live todayமுழுநேர வேலையுடன் CAT தேர்வுக்குத் தயாராவது எப்படி? வெற்றிக்கு சில சூத்திரங்கள்!

முழுநேர வேலை பார்த்துக்கொண்டே CAT தேர்வுக்குத் தயாராவது என்பது ஒரு சவாலான பணி. ஒரு நல்ல திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை மூலம் இதை எளிதாக்கலாம்.

Read Full Story
11:25 PM (IST) Aug 01

Tamil News Live todayபோலீஸ் லாக்கப்பில் சாமுண்டீஸ்வரி; ஜாமீனில் எடுக்க போராடும் கார்த்திக்; சிவனாண்டிக்கு ஆப்பு கன்ஃபார்மா?

Karthigai Deepam 2 : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை சிக்க வைக்க சிவனாண்டி பிளான் பண்ணிய நிலையில் கார்த்திக் தனது மாமியாரை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read Full Story
11:23 PM (IST) Aug 01

Tamil News Live todayNEET PG - அதிகம் விரும்பப்படும் 7 மருத்துவப் பிரிவுகள்! உங்கள் கனவுப் பணிக்கு வழிகாட்டி!

நீட் முதுகலை தேர்வுக்குப் பிறகு அதிகம் விரும்பப்படும் 7 மருத்துவப் பிரிவுகளான ரேடியாலஜி, டெர்மட்டாலஜி, பொது மருத்துவம் போன்றவற்றை ஆராயுங்கள். உங்கள் கனவுப் பணிக்கு ஏற்ற பிரிவைத் தேர்வு செய்யுங்கள்.

Read Full Story
11:17 PM (IST) Aug 01

Tamil News Live todayகெத்து காடும் பி.எஸ்.என்.எல் ! அடேங்கப்பா ஒரு வருஷத்துல இவ்வளவு பெரிய வளர்ச்சியா? கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்!

அரசுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் பயனர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 8.55 கோடியாக இருந்த பயனர் எண்ணிக்கை தற்போது 9.1 கோடியாக உயர்ந்துள்ளது.

Read Full Story
11:11 PM (IST) Aug 01

Tamil News Live todayஅமேசான் - ஐபோன் 15-க்கு அசத்தல் தள்ளுபடி! ரூ.11,000 கூடுதல் சலுகை!

அமேசான் கிரேட் ஃப்ரீடம் திருவிழா 2025-ல் ஐபோன் 15-க்கு மிகப்பெரிய தள்ளுபடி! ரூ.11,000 வரை கூடுதல் சலுகைகளுடன் பெறுங்கள். விரைந்து செயல்படுங்கள்!

Read Full Story
11:08 PM (IST) Aug 01

Tamil News Live todayசிராஜ், பிரசித் கிருஷ்ணா மாஸ் சம்பவம்! இங்கிலாந்துக்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய அணி!

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் கலக்கினார்கள்.

Read Full Story
10:56 PM (IST) Aug 01

Tamil News Live todayAmazon Great Freedom Festival 2025 - இவ்வளவு கம்மியான விலையில் இத்தனை ஸ்மார்ட் போன்களா? உடனே வாங்குங்க!

அமேசானில் iPhone 16e, Nothing Phone (3a) Pro, iQOO Neo 10R, Samsung Galaxy S24 Ultra மற்றும் OnePlus 13 போன்ற ஸ்மார்ட்போன்களில் அசத்தலான தள்ளுபடிகள். பட்ஜெட் விலையில் இருந்து பிரீமியம் மாடல்கள் வரை அனைவருக்கும் ஏற்ற டீல்கள் உள்ளன.

Read Full Story
10:49 PM (IST) Aug 01

Tamil News Live today35 ஆண்டுகால சினிமா வாழ்க்கை – ஷாருக்கானுக்கு முதல் முறையாக தேசிய விருது வாங்கி கொடுத்த அட்லீ!

Shah Rukh Khan First National Awards for Jawan Movie : 35 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக ஷாருக்கான தேசிய விருது வென்றுள்ளார்.

Read Full Story
10:48 PM (IST) Aug 01

Tamil News Live todayபார்வை இழந்து தவிக்கும் காட்டு யானை! வனத்துறை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் தீவிரம்

பாலக்காடு டஸ்கர்-5 யானைக்கு கண் பார்வைக் குறைபாடு காரணமாக சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு. நெற்றி, கால்களில் காயங்களுடன் சுவரில் மோதி நடப்பதில் சிரமப்படும் யானைக்கு சிறப்புக்குழு சிகிச்சை அளிக்க உள்ளது.
Read Full Story
10:15 PM (IST) Aug 01

Tamil News Live todayரஹானே, புஜாராவை முற்றிலுமாக ஓரம்கட்டிய பிசிசிஐ! துலீப் டிராபியில் இருந்து நீக்கம்!

துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்கூர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா, ரஹானே துலீப் டிராபியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Read Full Story
09:56 PM (IST) Aug 01

Tamil News Live todayசமஸ்கிருதம் ஒவ்வொரு வீட்டிலும் பேச வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

சமஸ்கிருதம் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்றும், ஒவ்வொரு வீட்டிலும் பேசப்பட வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார். சமஸ்கிருதத்தைப் புரிந்துகொள்வதற்கும் சரளமாகப் பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

Read Full Story
09:46 PM (IST) Aug 01

Tamil News Live today71வது தேசிய திரைப்பட விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியல்!

National Film Awards Winners List: 2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விருது வென்றவர்களின் பட்டியலை பார்க்கலாம்.

Read Full Story
08:55 PM (IST) Aug 01

Tamil News Live today8 கணவர்கள்... பல லட்சம் மோசடி! நாக்பூர் டீக்கடையில் சிக்கிய கல்யாண ராணி!

எட்டு ஆண்களைத் திருமணம் செய்து லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்த பெண் நாக்பூரில் கைது. ஒன்பதாவது இலக்கைத் தேடிச் சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
Read Full Story
08:26 PM (IST) Aug 01

Tamil News Live todayசிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஒன் மேன் ஆர்மி ஜிவி பிரகாஷ்!

GV Prakash Wins National Awards 2025 For Vaathi Movie : வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
08:00 PM (IST) Aug 01

Tamil News Live todayமகன் அன்புமணியுடன் மோதல்! டக்குனு ஸ்டாலினுக்கு போன் போட்ட ராமதாஸ்! தமிழக அரசியலில் பெரும் ட்விஸ்ட்!

பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலன் விசாரித்துள்ளார்.

Read Full Story
07:44 PM (IST) Aug 01

Tamil News Live todayவிராட் கோலி பாத்ரூமில் கதறி அழுதார்! பார்க்க பாவமா இருந்துச்சு! ரகசியத்தை உடைத்த சாஹல்! என்ன நடந்தது?

2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றதால் விராட் கோலி பாத்ரூமில் கதறி அழுதார் என்று யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

Read Full Story
07:27 PM (IST) Aug 01

Tamil News Live todayஆண்மையற்றவர்னு சொன்னா அவதூறா? கணவரின் மானத்தை வாங்கிய மனைவி! விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு!

விவாகரத்து மனுவில் கணவரை 'ஆண்மையற்றவர்' எனக் குறிப்பிடுவது அவதூறு இல்லை என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனைவியின் நலனைப் பாதுகாக்க இத்தகைய குற்றச்சாட்டுகள் நியாயமானவை எனவும், சட்ட ஆவணங்களில் இடம்பெற்றால் அவதூறாகாது எனவும் கூறியுள்ளது.

Read Full Story
07:19 PM (IST) Aug 01

Tamil News Live todayசிங்கம் போல் சிங்கிளாக மூன்று தேசிய விருதுகளை தட்டி தூக்கிய பார்க்கிங்

Parking National Awards : ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் சிறந்த படம் உள்படத்திற்கான தேசிய விருது உள்பட 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story