குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 13 January 2026: இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
Tamil News Live today 13 January 2026: இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஇந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
Tamil News Live todayஓடி ஒளிஞ்சது போதும்... சரண்டர் ஆகும் முடிவில் குணசேகரன்; ஜனனிக்கு அடுத்த சிக்கல் - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீசுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் ஆதி குணசேகரன் தற்போது சரண்டர் ஆகும் முடிவுக்கு வந்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayரயில் டிக்கெட் முன்பதிவில் புது ரூல்ஸ்.. இனி இது கட்டாயம்.. பயணிகளே உஷார்
இந்திய ரயில்வே, ஜனவரி 12, 2026 முதல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை போலி கணக்குகள் மற்றும் முகவர்களின் தலையீட்டைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Tamil News Live todayஇரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.! ஆட்சியர்கள் அதிரடி.! பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
தமிழகத்தில் ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை.
Tamil News Live todayரூ.5.21 லட்சத்துக்கு வேன்.. ஈக்கோ விற்பனை ஏற காரணம் இதுதான்!
மாருதி சுசுகி ஈக்கோ வேன், குறைந்த விலை, குடும்பம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு போன்ற காரணங்களால் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடலாகத் திகழ்கிறது. இதன் விலை, சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
Tamil News Live todaySiragadikka Aasai - பழிவாங்க துடிக்கும் ரோகிணி; சொத்தை ஆட்டையப்போட பார்க்கும் சிந்தாமணி
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு அடைக்கலம் கொடுத்துள்ள சிந்தாமணி, அவரை வைத்து விஜயாவின் வீட்டை எழுதி வாங்க திட்டமிட்டு இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayரெஸ்டே கொடுக்காத தொடர் மழை.. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ள நிலையில், புதுவையின் காலைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.