10:56 PM (IST) Jan 09

Tamil News Live todayமுருகனின் வேலால் உருவான வேலாயுத தீர்த்தம்! இதில் நீராடினால் கிடைக்கும் 7 மங்கல பலன்கள் என்னென்ன?

முருகப்பெருமான் தனது வேலால் உருவாக்கிய புனித வேலாயுத தீர்த்தத்தின் மகிமை என்ன? அதில் நீராடுவதால் தீரும் நோய்கள் மற்றும் கிடைக்கும் ஆன்மீக பலன்கள் குறித்த விரிவான தொகுப்பு

Read Full Story
10:42 PM (IST) Jan 09

Tamil News Live todayஒரே இடத்தில் மூன்று கோலங்களில் முருகன்! யாரும் அறியாத ஆண்டார்குப்பம் முருகப் பெருமானின் ரகசியங்கள்!

Andarkuppam Sri Balasubramanya Swamy Temple History in Tamil : முருகப்பெருமான் மூன்று வெவ்வேறு நிலைகளில் காட்சி தரும் ஒரு அதிசய திருக்கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அந்த ரகசியத் தலத்தின் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள் இதோ

Read Full Story
10:41 PM (IST) Jan 09

Tamil News Live todayகஸ்டமர்ஸ் உஷார்! 4 மணிநேரம் ஜிபே, நெட் பேங்கிங் வேலை செய்யாது! பிரபல வங்கி அறிவிப்பு!

ஹெச்டிஎப்சி வங்கி, கணினி அமைப்பு மேம்படுத்தல் காரணமாக ஜனவரி 10, 2026 அன்று அதிகாலை 4 மணிநேரம் டிஜிட்டல் வங்கி சேவைகளை தற்காலிகமாக நிறுத்தவுள்ளது. இந்த நேரத்தில் நெட் பேங்கிங், UPI போன்ற சேவைகள் பாதிக்கப்படும்.

Read Full Story
10:40 PM (IST) Jan 09

Tamil News Live todayபராசக்தியை பந்தாட பொங்கல் ரேஸில் குதித்த கார்த்தியின் வா வாத்தியார் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொங்கல் ரேஸில் இருந்து ஜனநாயகன் திரைப்படம் விலகிய நிலையில், பராசக்தி படத்துக்கு போட்டியாக கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read Full Story
10:33 PM (IST) Jan 09

Tamil News Live todayசேமிப்பு கணக்குல சும்மா இருக்குற பணத்துக்கு 3 மடங்கு வட்டி! இந்த ஆப்ஷனை உடனே செக் பண்ணுங்க!

சாதாரண சேமிப்புக் கணக்கில் குறைந்த வட்டியே கிடைக்கிறது. ஆனால், வங்கிகளின் 'ஆட்டோ ஸ்வீப்' வசதி மூலம், உங்கள் கணக்கில் உள்ள உபரிப் பணத்தை தானாகவே ஃபிக்சட் டெபாசிட்டிற்கு மாற்றி, சுமார் 3 மடங்கு அதிக வட்டி பெறலாம்.

Read Full Story
10:27 PM (IST) Jan 09

Tamil News Live todayருத்ராஜ் மரண அடி.. ஜாம்பவான் சாதனையை ஓவர்டேக் செய்து மாஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!

ஜெய்ப்பூரில் விஜய் ஹசாரே டிராபியில் கோவாவுக்கு எதிராக மகாராஷ்டிராவுக்காக 131 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 134 ரன்கள் எடுத்ததன் மூலம் ருத்ராஜ் இந்த சாதனையை எட்டினார்

Read Full Story
10:06 PM (IST) Jan 09

Tamil News Live todayதேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை முடிவெடுத்து விட்டேன். மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை பார்த்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:41 PM (IST) Jan 09

Tamil News Live todayபிள்ளையாரின் 6 படை வீடுகள் - முருகனைப் போலவே விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உண்டா?

Pillayar Arupadai Veedu List in Tamil : முருகப் பெருமானுக்கு இருப்பது போலவே விநாயகப் பெருமானுக்கும் 6 படை வீடுகள் உள்ளன. அந்த ஆறு புனிதத் தலங்கள் எவை, அவற்றின் சிறப்புகள் மற்றும் வரலாறு குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.

Read Full Story
09:36 PM (IST) Jan 09

Tamil News Live todayவேலைய விட்டா பிஎஃப் வட்டி வராதா? வயசாகுற வரைக்கும் வட்டி ஏறிட்டே இருக்கும்! EPFO விளக்கம்!

பலர் வேலை மாறியவுடன் பிஎஃப் கணக்கில் வட்டி வராது என நினைத்து பணத்தை எடுத்துவிடுகின்றனர். ஆனால், 2016-ஆம் ஆண்டு திருத்தத்தின்படி, ஒரு ஊழியருக்கு 58 வயது ஆகும் வரை அவரது பிஎஃப் கணக்கில் வட்டி தொடர்ந்து சேரும்.

Read Full Story
09:26 PM (IST) Jan 09

Tamil News Live todayவிநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள் - உங்களுக்குத் தெரியாத அந்த 6 புனிதத் தலங்களின் முழுப் பட்டியல்- பகுதி 1

Vinayagar Arupadai Veedu in Tamil : விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள் எங்கு அமைந்துள்ளன? அந்த 6 கோயில்களின் பெயர்கள், சிறப்புகள் மற்றும் அவற்றின் புராண பின்னணி குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம். Part 1 - 2 Temples

Read Full Story
09:12 PM (IST) Jan 09

Tamil News Live todayடிகிரி முடிச்சிருந்தா போதும்.. மத்திய அரசு வங்கியில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியா முழுவதும் 400 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
09:08 PM (IST) Jan 09

Tamil News Live todayஞாயிறுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது ஒரு காலண்டர் ஆண்டில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆகும். இது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Read Full Story
08:51 PM (IST) Jan 09

Tamil News Live todayஉள்ளே வரும் முக்கிய கட்சி..! தென் தமிழகத்தில் சறுக்கல்... காத்திருந்து ஏமாந்த திமுக..!

தனிப்பட்ட விரோதங்களை ஒதுக்கி விட்டு, வாக்கு கணக்கை மையமாகக் கொண்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதே பாஜக, என்டிஏ-வின் தற்போதைய இலக்கு என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Read Full Story
08:43 PM (IST) Jan 09

Tamil News Live todayவிஜயகாந்துக்கு 'பாரத ரத்னா' வழங்கணும்.. தேமுதிக தீர்மானம்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மதரீதியிலான மோதல்களை உருவாக்குபவர்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட 10 தீர்மானங்கள் தேமுதிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Read Full Story
08:37 PM (IST) Jan 09

Tamil News Live today100 நாட்களுக்கு சும்மா அசால்ட்டா சம்பவம் பண்ணும் ராகு பகவான்; 3 ராசிகளுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங்!

Top 4 Unlucky Zodiac Signs Next 100 Days : 2026 ராகு பெயர்ச்சியால் அடுத்த 100 நாட்களுக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் தொழில், ஆரோக்கியம் மற்றும் பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்? என்று பார்க்கலாம்.

Read Full Story
08:17 PM (IST) Jan 09

Tamil News Live todayஜனநாயகன் விஜய்க்காக குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. பரபரப்பு ட்வீட்.. திடீர் ட்விஸ்ட்!

விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்காததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
07:47 PM (IST) Jan 09

Tamil News Live todayActress Sreeleela - 'ஆண்கள் மேல ஆசை இல்லை' நடிகை ஸ்ரீலீலா ஓபன் டாக்! ஷாக்கிங் காரணம்

'பெல்லி சண்டடி' மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரீலீலா, தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தனது திருமணம் குறித்து அவர் கூறியுள்ள கருத்துக்கள் இதோ.

Read Full Story
07:42 PM (IST) Jan 09

Tamil News Live todayடீச்சர்ஸ் கவனிங்க! உங்க வயசு, எக்ஸ்பீரியன்ஸ் விவரங்களை சேகரிக்கும் அரசு! பின்னணியில் முக்கிய காரணம்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத தமிழக ஆசிரியர்களின் விவரங்களை தொடக்கக் கல்வித் துறை சேகரித்து வருகிறது. இந்தத் தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read Full Story
07:42 PM (IST) Jan 09

Tamil News Live todayதலையெழுத்தையே மாற்றும் ஒரு நாள் வழிபாடு; வற்றாத செல்வமும், மன அமைதியும் தரும் பௌர்ணமி விரதம்!

Pournami Viratham Benefits in Tamil : பௌர்ணமி விரதம் இருப்பதன் மூலம் கிடைக்கும் ஆன்மீக நன்மைகள், விரத முறைகள் மற்றும் எந்த நேரத்தில் வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பது குறித்த விரிவான தொகுப்பு

Read Full Story
07:36 PM (IST) Jan 09

Tamil News Live todayவீடுதோறும் பொங்கல் கிஃப்ட்.. சொந்தக் காசில் வாரி வழங்கும் திமுக எம்.எல்.ஏ-க்கள்..!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அவர்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தங்களது சொந்தப் பணத்தில் பொங்கல் கிஃப்டை கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Read Full Story