10:52 PM (IST) Jan 08

Tamil News Live todayசம்பளம் பத்தல.. 52% இந்திய இளைஞர்கள் வெளிநாடு செல்ல ரெடி! ஜெர்மனிக்கு செம டிமாண்ட்!

டர்ன் குரூப் ஆய்வின்படி, 52% இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணியாற்ற விரும்புகின்றனர். பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்காக ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

Read Full Story
10:42 PM (IST) Jan 08

Tamil News Live todayநியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கர்கள் ஷாக்!

India vs new zealand Series: நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலககியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
10:37 PM (IST) Jan 08

Tamil News Live todayஜப்பானில் செட்டில் ஆகணுமா? ஆசிய வளர்ச்சி வங்கியில் சூப்பர் வேலை.. எகனாமிக்ஸ் முடிச்சவங்களுக்கு நல்ல சான்ஸ்!

ஜப்பானில் உள்ள ஆசிய வளர்ச்சி வங்கி நிறுவனம் (ADBI), 'ரிசர்ச் அசோசியேட்' பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் உள்ள, ஜப்பானில் வசிக்கும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
10:15 PM (IST) Jan 08

Tamil News Live todayசென்னையை குறி வைக்கும் புதிய புயல்?.. அடிச்சி துவம்சம் செய்யப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?

க‌டந்த மாதம் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தமிழகத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் எதிர்பார்த்த மழை இல்லை. அதே வேளையில் இலங்கையில் கனமழையுடன் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

Read Full Story
10:13 PM (IST) Jan 08

Tamil News Live todayCBSE சமூக அறிவியல் தேர்வு - மனப்பாடம் மட்டும் போதாது.. 100/100 வாங்க ஆசிரியர்கள் சொல்லும் 'சீக்ரெட்' டிப்ஸ் இதோ!

CBSE 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்களின் முக்கிய டிப்ஸ். வரலாறு, வரைபடம் மற்றும் பதில்களை எழுதும் முறைகள் உள்ளே.

Read Full Story
10:05 PM (IST) Jan 08

Tamil News Live todayவேலை தேடும் இளைஞர்களே உஷார்.. 2026ல் இதுதான் ட்ரெண்ட்! இப்பவே தெரிஞ்சுக்கோங்க.. இல்லனா வருத்தப்படுவீங்க!

AI 2026-ல் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது AI திறனை மட்டுமல்ல, மனிதர்களின் தெளிவான சிந்தனையையும்தான். பட்டப்படிப்பை விடத் திறமைக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

Read Full Story
10:00 PM (IST) Jan 08

Tamil News Live todayமிடில் கிளாஸ் மக்களே ரெடியா? பட்ஜெட் விலையில் 'ஐபோன் 17e'.. உற்பத்தி ஆரம்பம்! விலை இவ்ளோதானா?

iPhone 17e ஐபோன் 17e உற்பத்தி விரைவில் தொடங்குகிறது. டைனமிக் ஐலேண்ட், A19 சிப் மற்றும் 48MP கேமராவுடன் இது வெளியாகும் எனத் தகவல்.

Read Full Story
09:56 PM (IST) Jan 08

Tamil News Live todayமீட்டிங் டைம் மறந்து போச்சா? இனி அந்த சாக்கு செல்லாது.. வாட்ஸ்அப் கொடுத்த புது 'ரிமைண்டர்' வசதி!

WhatsApp வாட்ஸ்அப் குரூப்களுக்கான மெம்பர் டேக்ஸ், டெக்ஸ்ட் ஸ்டிக்கர் மற்றும் ஈவென்ட் ரிமைண்டர் வசதிகள் அறிமுகம். முழு விவரம் இங்கே.

Read Full Story
09:48 PM (IST) Jan 08

Tamil News Live todayவீட்ல Wi-Fi ஸ்லோவா இருக்கா? சர்வீஸ் சென்டருக்கு கால் பண்றதுக்கு முன்னாடி இந்த 8 விஷயத்தை ட்ரை பண்ணுங்க!

WiFi வீட்டில் வைஃபை வேகம் குறைவாக உள்ளதா? இணையச் சிக்கலைச் சரிசெய்யவும், வேகத்தை அதிகரிக்கவும் உதவும் 8 எளிய வழிமுறைகள் இதோ.

Read Full Story
09:44 PM (IST) Jan 08

Tamil News Live todayசென்னையில் வேலை தேடுறீங்களா? டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஐஐடி-யில் சூப்பர் போஸ்ட் ரெடி!

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி, சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்காக ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை அறிவித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் இந்தப் பணிக்கு தகுதியானர்வகள் விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
09:40 PM (IST) Jan 08

Tamil News Live todayமத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் முதல்வர்.. சத்தியாகிரகப் போராட்டம்.. அதிரடி!

பொய்க் மூட்டைகளைப் பயன்படுத்தி அரசாங்கத்தைத் தாக்கும் நபர்களுக்கு கேரளா பெற்றுள்ள சாதனைகள் வலுவான பதிலடி. பொய்யைப் பரப்புபவர்கள் இந்த வளர்ச்சியைப் புகைகளை உருவாக்கி மக்களிடமிருந்து மறைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள்.

Read Full Story
09:37 PM (IST) Jan 08

Tamil News Live today30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் அசுர வேகம்; சொந்த நட்சத்திரத்தில் சனி; கோட்டையை பிடிக்கும் டாப் 3 ராசிகள்!

Saturn in own Nakshatra 2026 Top 3 Lucky Zodiac Signs : ஜனவரி 20, 2026 அன்று, 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்த பெயர்ச்சி 3 ராசிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

Read Full Story
09:00 PM (IST) Jan 08

Tamil News Live today'உங்க கனவ சொல்லுங்க'.. திமுக அரசின் புதிய திட்டம்.. வீடு தேடி வரும் தன்னார்வலர்கள்.. முழு விவரம்!

தமிழக அரசின் "உங்க கனவ சொல்லுங்க" எனும் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
08:53 PM (IST) Jan 08

Tamil News Live todayபாகிஸ்தானின் மொத்த வறுமையையும் ஒழிய... இந்தியாவிடம் உள்ள 2 தீர்வுகள்

பாகிஸ்தான் தற்போது வறுமையில் உள்ளது. ஆனாலும், அதன் தலைவர்களும், இராணுவமும் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைப் பற்றிப் பேசுவதன் மூலம் உண்மையான பிரச்சினைகளைப் புறக்கணிக்கின்றன.

Read Full Story
08:43 PM (IST) Jan 08

Tamil News Live today18 லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பிரபலம்... அவசரப்பட்டுட்டியே தலைவா என குமுறும் ரசிகர்கள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க்கின் முடிவில் 18 லட்சம் பணத்தோடு போட்டியாளர் ஒருவர் வெளியேறி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்த பிரபலம் யார் என்பதை பார்க்கலாம்.

Read Full Story
08:31 PM (IST) Jan 08

Tamil News Live todayருத்ர தாண்டவம் ஆடும் சுக்கிரன்; 2026ல் ஆடம்பரச் செலவுகளால் பேங்க் அக்கவுண்டை காலி செய்யும் டாப் 3 ஒர்ஸ்ட் ராசிகள்!

Venus Transit in 2026:சுக்கிரன் 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் திடீர் பண நெருக்கடி ஏற்படலாம். பண இழப்புக்கான வாய்ப்புகளும் உருவாகும். இந்த ராசிக்காரர்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

Read Full Story
08:13 PM (IST) Jan 08

Tamil News Live todayஇரண்டு குழந்தைகளின் தந்தையுடன் 22 வயது மருத்துவ மாணவி காதல்.. அப்பார்ட்மென்ட்டில் வர்ஷினி இருந்த கோலம்.!

சேலத்தில் ஹோமியோபதி கல்லூரி மாணவி வர்ஷினி தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்த நிலையில், திருமணமானவருடனான காதலை எதிர்த்த தந்தையே கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Read Full Story
08:09 PM (IST) Jan 08

Tamil News Live todayமத்திய அரசு நிறுவனத்தில் வேலை! 10வது படிச்சிருந்தாலே போதும்.. மிஸ் பண்ணிடாதீங்க!

வேலூரைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய அரசு நிறுவனமான சிம்கோவில் (SIMCO) 52 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
08:06 PM (IST) Jan 08

Tamil News Live todayகோர்ட், கேஸ் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி; நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கொடுக்கும் ஒரே கோயில்!

Kanchipuram Sri Vazhakarutheeswarar Temple : காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயில் வழக்குகளைத் தீர்த்து வைப்பதில் உலகப் புகழ்பெற்றது. இக்கோயிலின் வரலாறு, வழிபாட்டு முறைகள் மற்றும் பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
07:57 PM (IST) Jan 08

Tamil News Live todayசென்னையன்ஸ் ரெடியா? புத்தக கண்காட்சி தொடக்கம்.. டிக்கெட் ப்ரீ.. இவ்வளவு தள்ளுபடியா? முழு விவரம்!

Chennai Book Fair 2026: சென்னையில் புத்தக கண்காட்சி இன்று முதல் தொடங்கியுள்ளது. புத்தகங்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? தினமும் எத்தனை மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்? என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.

Read Full Story