- Home
- Astrology
- 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் அசுர வேகம்; சொந்த நட்சத்திரத்தில் சனி; கோட்டையை பிடிக்கும் டாப் 3 ராசிகள்!
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் அசுர வேகம்; சொந்த நட்சத்திரத்தில் சனி; கோட்டையை பிடிக்கும் டாப் 3 ராசிகள்!
Saturn in own Nakshatra 2026 Top 3 Lucky Zodiac Signs : ஜனவரி 20, 2026 அன்று, 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்த பெயர்ச்சி 3 ராசிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
14

Image Credit : Pixabay
30 ஆண்டுகளுக்குப் பிறகு அசுர வேகம்; சொந்த நட்சத்திரத்தில் சனி
சனி மெதுவாக நகரும் கிரகம். ஜனவரி 20, 2026 அன்று, சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். சனி இந்த நட்சத்திரத்தின் அதிபதி என்பதால், இது ஒரு சிறப்பு வாய்ந்த பெயர்ச்சி.
24
Image Credit : Getty
ரிஷப ராசி
பொருளாதாரத்திற்கு சாதகமான நேரம். வருமானம் சீராகும். கடந்த கால முயற்சிகள் பலன் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் விரிவாக்க வாய்ப்புகள் உருவாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
34
Image Credit : Getty
மகர ராசி
தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பு மற்றும் முதலீடுகள் லாபம் தரும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாள் தடைகள் விலகும்.
44
Image Credit : Getty
மீன ராசி
நின்றுபோன திட்டங்கள் வேகம் பெறும். புதிய வருமான வழிகள் உருவாகும். குடும்பத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து நம்பிக்கை அதிகரிக்கும்.
Latest Videos