Asianet News TamilAsianet News Tamil

3-ம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறல்...ஆசிரியை செருப்பால் வெளு வெளுன்னு வெளுத்த வீடியோ!

சேலம் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மூன்று ரோடு அருகே உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் கணக்கு ஆசிரியராக அம்மாப்பேட்டையைச் பணியாற்றுபவர் சதீஷ். இவர் 3-ம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

Video Top Stories