பிரபலங்களுடன் 73-ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தேனிசை தென்றல் தேவா! வீடியோ

தமிழ் திரையுலகில் கானா பாடல்கள் மூலம், பல பைபான பாடல்களை கொடுத்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர் தேவா. எனவே ரசிகர்கள் இவரை தேனிசை தென்றல் என அன்போடு அழைத்து வருகிறார்கள்.
 
First Published Nov 21, 2024, 11:57 AM IST | Last Updated Nov 21, 2024, 11:57 AM IST

தமிழ் திரையுலகில் கானா பாடல்கள் மூலம், பல பைபான பாடல்களை கொடுத்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர் தேவா. எனவே ரசிகர்கள் இவரை தேனிசை தென்றல் என அன்போடு அழைத்து வருகிறார்கள்.

இவரை தொடர்ந்து இவருடைய மகனான ஸ்ரீகாந்த் தேவாவும் கோலிவுட் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். சமீப காலமாக தேவா, தன்னுடைய இசை பணிக்கு சிறிய இடைவெளி விட்ட நிலையில், இவருடைய பிறந்தநாளை பல பிரபலங்கள் ஒன்று கூடி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த, வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Video Top Stories