08:16 PM (IST) Sep 28

பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம்: ஓபிஎஸ் முகத்தில் பிரகாசம்!

பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்

07:10 PM (IST) Sep 28

இந்தியா - கனடா பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும்: முகமது எல்பரடேய் பிரத்யேக பேட்டி!

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான சர்ச்சை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் அல்ல, விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது எல்பரடேய் ஏசியாநெட்டிடம் கூறினார்

06:37 PM (IST) Sep 28

சென்னையில் ஆன்லைன் கூரியர் மோசடி: மக்களே உஷார் - போலீஸ் எச்சரிக்கை!

சென்னையில் ஆன்லைன் கூரியர் மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

05:57 PM (IST) Sep 28

அக்.3இல் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது

05:40 PM (IST) Sep 28

எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

05:24 PM (IST) Sep 28

தமிழ்நாடா? கர்நாடகாவா? நடிகர் ரஜினியும், காவிரியும்..!

ரஜினிகாந்த் தமிழ்நாடு பக்கம் நிற்கிறாரா? கர்நாடகம் பக்கம் நிற்கிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என வட்டாள் நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்

04:37 PM (IST) Sep 28

கர்நாடகா பந்த்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ளதால் அம்மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

04:03 PM (IST) Sep 28

சம்பளத்தில் வேட்டையனைவிட சந்திரமுகி தான் டாப்பு... லாரன்ஸை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கிய கங்கனா ரனாவத்..!

பி வாசு இயக்கத்தில் வெளியாகி உள்ள சந்திரமுகி 2 படத்தில் நடித்ததற்காக நடிகை கங்கனா ரனாவத்துக்கு லாரன்ஸைவிட அதிகம் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம்.

03:33 PM (IST) Sep 28

ஏசியன் பெயின்ட்ஸ் அஷ்வின் டானி காலமானார்!

ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் அஷ்வின் டானி காலமானார். அவருக்கு வயது 79.

02:59 PM (IST) Sep 28

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

02:26 PM (IST) Sep 28

அடேங்கப்பா கேமியோ ரோலில் நடிக்கவே இத்தனை கோடியா? லால் சலாம் படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பள விவரம் இதோ

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

02:16 PM (IST) Sep 28

பாஜக உறவை முடித்துக் கொண்ட அதிமுக: தமிழ்நாட்டில் கூட்டணி கணக்கு என்னவாக இருக்கும்?

பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளதால் அக்கட்சியுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.

01:53 PM (IST) Sep 28

இறைவன் படத்தின் விமர்சனம்

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள இறைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

01:21 PM (IST) Sep 28

வீட்டு வேலைக்கு சென்ற 16 வயது சிறுமி! ஆடைகளை கழற்றி! பற்களை உடைத்து 6 மாதம் சித்ரவதை! சிக்கிய ராணுவ அதிகாரி.!

ராணுவ அதிகாரியும், அவரது மனைவியும் சேர்ந்து 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்‍கு அழைத்துச் சென்று கொடூரமாக சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

12:45 PM (IST) Sep 28

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 விமர்சனம் இதோ

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி 2 படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதுகுறித்த எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:48 AM (IST) Sep 28

விபத்தில் சிக்கி பலியான தீவிர ரசிகர்... வீட்டுக்கே சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா

நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தி உள்ளார்.

11:07 AM (IST) Sep 28

அசோக் செல்வன் திருமணத்தில் பாட்டுக் கச்சேரி நடத்திய சூர்யாவின் தங்கை பிருந்தா... வேறலெவல்ல பாடுறாங்களே!

நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா, அசோக் செல்வன் திருமண விழாவில் பாடியபோது எடுக்கப்பட்ட அன்சீன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

10:35 AM (IST) Sep 28

இதவச்சு ஒரு பேக்கரியே ஆரம்பிக்கலாமே! மகன்களின் பிறந்தநாளுக்கு மலைபோல் கேக்கை குவித்து வைத்த நயன்தாரா - video

மலேசியாவில் மகன்களின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

09:26 AM (IST) Sep 28

சென்னை தியாகராயநகரில் சாலையின் நடுவே திடீர் பள்ளம்

சென்னை தியாகராயநகரில் உள்ள நாயர் சாலையின் நடுவே சுமார் 10 அடி ஆழத்திற்கும் 6 அடி அகலத்திற்கும் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

08:54 AM (IST) Sep 28

12 வயது சிறுமிகூட்டு பலாத்காரம்! ரத்தம் சொட்ட சொட்ட அரை நிர்வாணத்துடன் வீடு வீடாக சென்று உதவி! வீடியோ வைரல்

12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்த காயங்களுடன் அரை நிர்வாணத்துடன் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி உதவி கேட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.