Tamil News Live Updates: ராமர் கோயில் கும்பாபிஷேகம்- குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

Breaking Tamil News Live Updates on 22 january 2024

ராமர் கோவில்  கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதற்காக அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.

3:52 PM IST

தங்கையின் நிச்சயதார்த்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து கியூட்டாக படுகா டான்ஸ் ஆடிய சாய் பல்லவி - வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தனது தங்கையின் திருமண நிச்சயதார்த்தத்தில் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

3:14 PM IST

ரஜினி, தனுஷ் முதல் ராம்சரண் வரை... சினிமா நட்சத்திரங்களின் வரவால் ஜொலித்த அயோத்தி ராமர் கோவில் - போட்டோஸ் இதோ

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட கோலிவுட், பாலிவுட், டோலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

12:32 PM IST

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினி குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

11:55 AM IST

ராமர் கோயில் விழாவை திரையிடும் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ராமர் கோயில் விழாவை திரையிடுவதற்கான கோரிக்கைகளை தமிழக அரசு நிராகரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

11:52 AM IST

அயோத்திக்கு ஐஸ்வர்யா ராய் இன்றி சிங்கிளாக வந்த அபிஷேக் பச்சன் - மீண்டும் வெடித்த விவாகரத்து சர்ச்சை?

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தன் மனைவி ஐஸ்வர்யா ராய் இன்றி நடிகர் அபிஷேக் பச்சன் சிங்கிளாக வந்திருந்தார்.

11:01 AM IST

அசாம் கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு; வாகனம் மீது தாக்குதல் - உச்சக்கட்ட பரபரப்பு!

அசாம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

11:01 AM IST

குடியரசு தினம் 2024: டிக்கெட் முன்பதிவு, இடம், அணிவகுப்பு செல்லும் பாதை - முழு தகவல் இதோ!

குடியரசு தினத்தை கொண்டாட நாடு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், டிக்கெட் முன்பதிவு, இடம், பேரணி செல்லும் பாதை உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்

10:59 AM IST

சூப்பர்ஸ்டார் முதல் மெகாஸ்டார் வரை... அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கிற்கு படையெடுத்து வந்த சினிமா பிரபலங்கள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டுள்ள சினிமா பிரபலங்கள் யார் யார் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10:03 AM IST

பெரியாரை கிண்டலடித்த சந்தானம்.. கோபத்தில் உதயநிதி? வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கைவிட்டது ரெட் ஜெயண்ட்ஸ்

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் இருந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கடைசி நேரத்தில் வெளியேறி உள்ளது.

8:47 AM IST

அரசியல் எண்ட்ரிக்கு முன் தளபதி விஜய் வாங்கிய சொகுசு கார் - ஆத்தாடி அதன் விலை மட்டும் இத்தனை கோடியா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை சொந்தமாக வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

7:23 AM IST

மோடிக்கு 2 முறையும் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த முறையும் நிச்சயம் வாக்களிக்கப்போவது இல்லை-ஸ்டாலின்

கூட்டணியைப் பற்றியும் யார் வேட்பாளர் என்பதையும் தலைமையின் கையில் விட்டுவிடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்று முன்பே நான் சொல்லி இருக்கிறேன். யார் வெற்றி பெறுவார்களோ, அவர்கள்தான் வேட்பாளர். இது உறுதி என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
 
7:22 AM IST

ரம்யமாக அலங்கரிக்கப்பட்ட ராமர் கோவில்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி - கண்கவர் வீடியோ இதோ!

Ayodhya Ram Temple Videos : ராமர் கோவில் நாளை ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் பக்தர்கள் அயோத்தியில் குவிய துவங்கியுள்ளனர்.

7:21 AM IST

ராமர் கோயில் திறப்பு விழா... தமிழக மக்கள் வீடுகளில் முன் தீபம் ஏற்றி கொண்டாடுங்கள் - ஆளுநர் ரவி வேண்டுகோள்

ராமர் கோயில் திறப்பு விழா இன்று காலை நடைபெறவுள்ளதையொட்டி, தமிழக மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தீபம் ஏற்றி கொண்டாடுமாறு ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுக்கொண்டுள்ளார். 
 
3:52 PM IST:

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தனது தங்கையின் திருமண நிச்சயதார்த்தத்தில் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

3:14 PM IST:

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட கோலிவுட், பாலிவுட், டோலிவுட் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

12:32 PM IST:

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

11:55 AM IST:

ராமர் கோயில் விழாவை திரையிடுவதற்கான கோரிக்கைகளை தமிழக அரசு நிராகரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

11:52 AM IST:

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தன் மனைவி ஐஸ்வர்யா ராய் இன்றி நடிகர் அபிஷேக் பச்சன் சிங்கிளாக வந்திருந்தார்.

11:01 AM IST:

அசாம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

11:01 AM IST:

குடியரசு தினத்தை கொண்டாட நாடு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், டிக்கெட் முன்பதிவு, இடம், பேரணி செல்லும் பாதை உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்

10:59 AM IST:

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டுள்ள சினிமா பிரபலங்கள் யார் யார் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10:03 AM IST:

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் இருந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கடைசி நேரத்தில் வெளியேறி உள்ளது.

8:47 AM IST:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை சொந்தமாக வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

7:23 AM IST:

கூட்டணியைப் பற்றியும் யார் வேட்பாளர் என்பதையும் தலைமையின் கையில் விட்டுவிடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்று முன்பே நான் சொல்லி இருக்கிறேன். யார் வெற்றி பெறுவார்களோ, அவர்கள்தான் வேட்பாளர். இது உறுதி என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
 
7:22 AM IST:

Ayodhya Ram Temple Videos : ராமர் கோவில் நாளை ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் பக்தர்கள் அயோத்தியில் குவிய துவங்கியுள்ளனர்.

7:21 AM IST: