அறிவியல் துறையில் புதிய தேசிய விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: கொடநாடு வழக்கு.. இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச உதயநிதிக்கு தடை
Tamil News Live Updates: கொடநாடு வழக்கு.. இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச உதயநிதிக்கு தடை

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
அறிவியல் துறையில் புதிய தேசிய விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு!
இந்திய நாடாளுமன்றப் பயணத்தின் பொற்காலம்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தல்!
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்
காளஹஸ்தி கோயிலில் ராகு கேது சிறப்பு பூஜை செய்த ஓபிஎஸ்: காரணம் என்ன?
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ராகு கேது சிறப்பு பூஜை செய்துள்ளார்
நீட் விவகாரம்: பெர்சண்டேஜ், பெர்சண்டைல் என்ன வித்தியாசம்?
நீட் முதுநிலை தேர்வில் பூஜ்ஜியம் பெர்சண்டைல் விவகாரம் பேசுபொருளாகி உள்ள நிலையில், பெர்சண்டேஜ், பெர்சண்டைல் ஆகிய இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் பற்றி தெரிந்து கொள்வோம்
முதன்முறையாக தன்னுடைய 3 பிள்ளைகளை அறிமுகப்படுத்திய குக் வித் கோமாளி பாலாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பேமஸ் ஆன பாலா, தன்னுடைய மூன்று பிள்ளைகளை முதன்முறையாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
நீட் முதுநிலை பூஜ்ஜியம் பெர்சைன்டைல்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்!
நீட் முதுநிலை பூஜ்ஜியம் பெர்சைன்டைல் குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்
கொடநாடு வழக்கு.. நீதிமன்றம் படியேறிய இபிஎஸ்.. உதயநிதிக்கு வாய்ப்பூட்டு போட்ட நீதிபதி
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
குறைந்த சேமிப்பில் லட்சாதிபதியாகலாம்: எதிர்காலம் பற்றி கவலை வேண்டாம்!
உங்கள் மகள்களை லட்சாதிபதியாக்கும் திட்டம் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு உடனே அதில் சிறுக சிறுக சேமித்து பலனடையுங்கள்
அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது.. நீதிமன்றம் படியேறிய இபிஎஸ்.. கோர்ட் அதிரடி.!
அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
என் தங்கச்சி ஸ்ரீதேவி சரியான ஃபிராடு! தங்கையை பற்றி புட்டு புட்டு வைத்த வனிதா விஜயகுமார்..!
மஞ்சுளாவின் மகளான வனிதா விஜயகுமார், தன் தங்கச்சிகள் ஸ்ரீதேவி மற்றும் பிரீத்தா பற்றி அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகிறது.
கார்த்திகை தீப விழாவிற்கு தயாராகும் திருவண்ணாமலை.! அரோகரா கோஷத்துடன் பூர்வாங்கப் பணிக்கான பந்தக்கால்!
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளை செய்வதற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி ராஜகோபுரம் அருகே சிறப்பாக நடைபெற்றது.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவு
காவிரியில் இருந்து விநாடிக்கு 5000 கனஅடி தண்ணீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் 24,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வறட்சி கால அட்டவணைப்படி நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. NEET என்பதில் ELIGIBLITY என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டது மத்திய அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் கர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு சந்திப்பு
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உடன் கர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க நிர்பந்திக்கக் கூடாது என முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழு வலியுறுத்தியுள்ளது.
ரெளடி பேபிக்கு ரகசிய திருமணமா? பிக்பாஸ் இயக்குனருடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் சாய் பல்லவி - பின்னணி என்ன?
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நடிகை சாய் பல்லவி ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தீபாவளி ரேஸில் அதிரடி மாற்றம்! ‘அயலான்’ அவுட்... ‘துருவ நட்சத்திரம்’ இன்
கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் அலறவிடபோகுதாம் மழை! அடுத்த 3 மணி நேரம் வரை! வானிலை மையம் அலர்ட்.!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Today Gold Rate in Chennai : சொன்ன நம்பமாட்டீங்க.! தாறுமாறாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி... ‘யம்மா ஏய்’ என்னம்மா ஆச்சு என பதறிப்போன ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனுக்கு அடுத்தபடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நந்தினி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.