Tamil News Live Updates: தூத்துக்கடி, நெல்லை மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணம்

Breaking Tamil News Live Updates on 21 december 2023

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6,000, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

7:52 PM IST

உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரணப் பணிகளுக்கு வழங்கிய சிறுமி: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

நெல்லையை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்

7:41 PM IST

எம்.எஸ்.எம்.இ துறை வேலைகள்: தமிழ்நாடு இரண்டாம் இடம் - மத்திய அரசு பதில்!

எம்.எஸ்.எம்.இ துறை மூலம் உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
7:17 PM IST

முஸ்லீம்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடம்: பிரதமர் மோடி!

முஸ்லீம்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

6:28 PM IST

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

6:23 PM IST

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்ன ஆச்சு.. மருத்துவமனையில் அனுமதியால் தொண்டர்கள் அதிர்ச்சி!

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

5:29 PM IST

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான ஊழல் வழக்கு ரத்து: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மாதல் விருபாக்ஷப்பா மீதான ஊழல் வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது

3:40 PM IST

பா.இரஞ்சித் படத்துக்கு இளையராஜா இசையா? திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

இசைஞானி இளையராஜாவின் இசைக்கூடத்துக்கு சென்ற இயக்குனர் பா.இரஞ்சித் அவரை நேரில் சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

2:00 PM IST

அவன் ஊர்ல வெள்ளம் வந்தா அவன் போகாம யாரு போவா..! மாரி செல்வராஜை விமர்சித்தவர்களை வெளுத்துவாங்கிய வடிவேலு

மழை வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாரி செல்வராஜை விமர்சித்தவர்களுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு தக்க பதிலடி கொடுத்து பேசி உள்ளார்.

1:50 PM IST

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும்: என்.ஆர்.இளங்கோ நம்பிக்கை!

அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்

12:50 PM IST

உலக அளவில் மீண்டும் செயல்பட துவங்கிய X தளம் - நிம்மதி பெருமூச்சு விடும் பயனாளர்கள்!

இந்தியா மற்றும் அமெரிக்கா உள்பட உலக அளவில் பல நாடுகளில் இன்று வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் ட்விட்டர் தளம் முடங்கியது. பல பயனர்கள் புகார் அளித்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ட்விட்டர் தளம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

11:01 AM IST

பொன்முடியின் தண்டணை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் 30 நாட்கள்  தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொன்முடி சிறைக்கு செல்ல வேண்டியதில்லை

10:09 AM IST

Today Gold Rate in Chennai : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. இல்லத்தரசிகளே முந்துங்கள்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:58 AM IST

தயவு செஞ்சு பேசாதீங்க... அறைஞ்சிருவேன்! காதலுக்கு எதிர்ப்பு... ரவீனா பேமிலியிடம் செம்ம திட்டு வாங்கிய மணி

பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடிகளாக வலம் வரும் மணி - ரவீனா இருவரும் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது ரவீனாவின் உறவினரிடம் செம்ம திட்டு வாங்கி இருக்கிறார்கள்.

7:58 AM IST

சென்னையில் 579வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!

சென்னையில் 579வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7:57 AM IST

அமைச்சர் பொன்முடி வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது. 

7:55 AM IST

தென் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க உள்ளார். 

7:47 AM IST

திமுக ஊராட்சி மன்றத் தலைவி பதவி நீக்கம்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி.. என்ன காரணம் தெரியுமா?

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் பைத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

7:46 AM IST

50க்கும் மேற்பட்ட சடலங்கள்? தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் அணிவகுத்துள்ள ஆம்புலன்ஸ்.. அதிமுக பகீர்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனைப் பிணவறை முன்பு அணிவகுத்துள்ள ஆம்புலன்சுகள் குறித்து இந்த விடியா திமுக அரசு உரிய விளக்கம் தர வேண்டும் என அதிமுக ஐடி பிரிவின் செயலாளர் ராஜ் சத்யன் கூறியுள்ளார். 

7:52 PM IST:

நெல்லையை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்

7:41 PM IST:

எம்.எஸ்.எம்.இ துறை மூலம் உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
7:17 PM IST:

முஸ்லீம்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

6:28 PM IST:

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

6:23 PM IST:

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

5:29 PM IST:

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மாதல் விருபாக்ஷப்பா மீதான ஊழல் வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது

3:40 PM IST:

இசைஞானி இளையராஜாவின் இசைக்கூடத்துக்கு சென்ற இயக்குனர் பா.இரஞ்சித் அவரை நேரில் சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

2:00 PM IST:

மழை வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாரி செல்வராஜை விமர்சித்தவர்களுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு தக்க பதிலடி கொடுத்து பேசி உள்ளார்.

1:50 PM IST:

அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்

12:50 PM IST:

இந்தியா மற்றும் அமெரிக்கா உள்பட உலக அளவில் பல நாடுகளில் இன்று வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் ட்விட்டர் தளம் முடங்கியது. பல பயனர்கள் புகார் அளித்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ட்விட்டர் தளம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

1:02 PM IST:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் 30 நாட்கள்  தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொன்முடி சிறைக்கு செல்ல வேண்டியதில்லை

10:09 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:58 AM IST:

பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடிகளாக வலம் வரும் மணி - ரவீனா இருவரும் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது ரவீனாவின் உறவினரிடம் செம்ம திட்டு வாங்கி இருக்கிறார்கள்.

7:58 AM IST:

சென்னையில் 579வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7:57 AM IST:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது. 

7:55 AM IST:

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க உள்ளார். 

7:47 AM IST:

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் பைத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

7:46 AM IST: