08:41 PM (IST) Jul 13

ஏன் இவ்வளவு கீழ்த்தனமா நடந்துக்குறாங்க தெரியல! விவாகரத்து கேட்கிறாரா மனைவி? உண்மையை கூறிய மயில்சாமி மகன்!

மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் இருவரும் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக, தகவல் வெளியானதை தொடர்ந்து, இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு உண்மை என்ன என்பதை கூறியுள்ளார் மயில்சாமியின் மகன் அன்பு. மேலும் படிக்க 

06:55 PM (IST) Jul 13

'ஜெயிலர்' படத்தில் ஐட்டம் டான்சராக மாறி... கவர்ச்சியில் வெறியேற்றும் தமன்னா! காவாலா லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான 'காவாலா' ரிலீஸ் டைம் மற்றும் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க 

06:55 PM (IST) Jul 13

'ஜெயிலர்' படத்தில் ஐட்டம் டான்சராக மாறி... கவர்ச்சியில் வெறியேற்றும் தமன்னா! காவாலா லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான 'காவாலா' ரிலீஸ் டைம் மற்றும் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க 

06:18 PM (IST) Jul 13

ஆதிரை வாழ்க்கைக்கு ஜானி கொடுக்கும் ஐடியா! குணசேகரன் எண்ணம் ஈடேறுமா? விறுவிறுப்பான இன்றைய எபிசோட்!

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி... சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் படிக்க 

06:02 PM (IST) Jul 13

ஆவின் பால் கொள்முதல் விலை: அமைச்சர் சொன்ன தகவல்!

அனைத்திற்கும் ஜிஎஸ்டி போட்டு வரி கட்டியே மாய்ந்து போன நிலைமையில் நாம் இருக்கிறோம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்

05:02 PM (IST) Jul 13

செங்கோட்டைக்குள் புகுந்தது வெள்ளம்

கனமழையால் தலைநகர் டெல்லி தத்தளித்து வரும் நிலையில், செங்கோட்டையில் வெள்ள நீர் புகுந்துள்ளது

05:02 PM (IST) Jul 13

தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு!

தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது

03:43 PM (IST) Jul 13

டெல்லி போலீஸ் சிறப்பு கண்காணிப்பாளர் தீபேந்தர் பதக் தகவல்

டெல்லி வெள்ள நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்.NDRF குழுக்களுக்கு முழுமையான ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கி வருகிறோம். மக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதே இலக்கு. தற்போதைய அவசர சூழ்நிலையை சமாளிக்க ஒட்டுமொத்த டெல்லி போலீஸும் செயல்பட்டு வருகிறது

03:39 PM (IST) Jul 13

NDRF டிஐஜி மொஹ்சென் ஷாஹிதி தகவல்

டெல்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு 12 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 2500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

03:35 PM (IST) Jul 13

ஏஎஸ்பி பல்வீர் சிங் கைது எப்போது?

அம்பாசமுத்திரத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை

03:34 PM (IST) Jul 13

அண்ணாமலை திடீர் டெல்லி விசிட்: அஜெண்டா என்ன?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது

03:34 PM (IST) Jul 13

குறைந்த விலையில் தக்காளி

ஆந்திர மாநிலத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகின்றன

03:34 PM (IST) Jul 13

சந்திரயான்-3 அனைத்து வகையில் வெற்றி பெற வேண்டும்: இஸ்ரோ முன்னாள் தலைவர்!

நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் சந்திரயான்-3 திட்டம் அனைத்து வகையிலும் வெற்றிபெற வேண்டும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்

03:33 PM (IST) Jul 13

செல்போன் மூலம் ஏடிஎம்-இல் பணம் எடுப்பது எப்படி?

டெபிட் கார்டு இல்லாமல் செல்போன்களில் உள்ள யுபிஐ ஆப் மூலம் ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியும்

03:33 PM (IST) Jul 13

406 பயணிகள் ரயில்கள் ரத்து!

கனமழை காரணமாக தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீர் காரணமாக 406 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

01:57 PM (IST) Jul 13

சந்திரயான் 3 கவுன்டவுன் தொடங்கியது! ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்!

சந்திரயான் 3 விண்கலம் நாளை மதியம் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் அதனை ஏந்திச் செல்லும் எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் இன்று தொடங்கியுள்ளது.

YouTube video player

12:01 PM (IST) Jul 13

வைரமுத்து வீட்டுக்கு சென்ற முதல்வர்... ஒரு பாலியல் குற்றவாளியை போய் கொண்டாடுறீங்களேனு வெளுத்துவாங்கிய சின்மயி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கவிஞர் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவிக்க பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்னாடை போற்றி வாழ்த்தினார். அவரின் இந்த பதிவை பார்த்து கொந்தளித்த பாடகி சின்மயி, நீண்ட பதிவின் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

11:34 AM (IST) Jul 13

500 டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து மேலும் மூடப்படும் கடைகள்.. அமைச்சர் முத்துசாமி சொன்ன குட்நியூஸ்..!

டாஸ்மாக் கடைகள் திறப்பில் நேரம் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மதுவிலக்கு ஆயுத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

11:02 AM (IST) Jul 13

பிரம்மாண்ட இயக்குனரின் மகளுக்கு இவ்வளவு தான் சம்பளமா.... மாவீரனில் நடிக்க அதிதி வாங்கியது எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள மாவீரன் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை அதிதி ஷங்கர் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

09:05 AM (IST) Jul 13

Chennai Rain: இடி, மின்னலுடன் சென்னை மக்களை அலறவிட்ட கனமழை.. புறநகரையும் விட்டு வைக்கவில்லை..!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.