12:26 AM (IST) Jul 09

பொற்காலம் தான்.. சென்னையில் இந்த 3 இடங்களில் ஒன்று..! அமைச்சர் உதயநிதியின் மாஸ்டர் பிளான்

சமீபத்தில் நடைபெற்ற அரசின் முத்திரைத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் இந்த திட்டம் அமையவுள்ள இடங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

12:01 AM (IST) Jul 09

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் முதல் அமிர்தானந்தமயி சந்திப்பு வரை.. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விசிட்

கேரளா சென்ற மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

11:30 PM (IST) Jul 08

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முக்கிய துறைகளில் அதிரடி மாற்றம் - முழு விபரம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

11:07 PM (IST) Jul 08

WB Polls : கலவர பூமியான மேற்கு வங்கம்.. ஜனநாயகத்தை இறக்க விடமாட்டோம்.. களத்தில் குதித்த ஜே.பி நட்டா

ஜனநாயகத்தை இறக்க விடமாட்டோம் என்று மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை குறித்து ஜே.பி நட்டா கூறியுள்ளார்.

10:46 PM (IST) Jul 08

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் விவரங்கள் என்ன? முழு விபரம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

09:32 PM (IST) Jul 08

பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு.. ஜுலை 10 முதல் என்னென்ன மாற்றங்கள்? முழு விபரம்

பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

08:48 PM (IST) Jul 08

ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா.? இனி இந்த 15 விஷயங்களை செய்ய முடியாது - முழு விபரம்

ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணக்காத நபர்கள் குறிப்பிட்ட 15 பணப்பரிவர்த்தனகளை மேற்கொள்ள முடியாது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

08:13 PM (IST) Jul 08

வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

தபால் அலுவலக திட்டம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.133 முதலீடு செய்து 3 லட்சம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

06:35 PM (IST) Jul 08

நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !

நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்த நிலையில், நடிகர் விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளார்.

06:01 PM (IST) Jul 08

Delhi Rains : மஞ்சள் அலெர்ட்: டெல்லியை விடாமல் துரத்தும் கனமழை.. வெள்ளத்தால் சிக்கித்தவிக்கும் நகரங்கள்

டெல்லியில்கனமழை பெய்து வருவதால், தலைநகரின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், டெல்லிக்கு வானிலை மையம்மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது.

05:27 PM (IST) Jul 08

சட்டங்களை அடிக்கடி மாற்றும் இஸ்லாமிய நாடுகள்.. இந்தியாவில் மட்டும் எதிர்ப்பு ஏன்? முழு பின்னணி !!

இஸ்லாமிய நாடுகள் தனிப்பட்ட சட்டங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மட்டும் அதுபற்றி பேச்சுக்கள் வரும்போது ஏன் கூச்சல் ஏற்படுகிறது.

05:07 PM (IST) Jul 08

iPhone : இந்த ஐபோன் விலை.. ஃபெராரி காரை விட அதிகம் - அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்த ஆப்பிள்ஐபோன் ஒரு ஃபெராரியை விட விலை அதிகம். ஏன் தெரியுமா? ஆச்சர்ய தகவலை பற்றி இங்கு காண்போம்.

03:25 PM (IST) Jul 08

டெல்லியில் கன மழை எச்சரிக்கை!!

டெல்லியில் அடுத்த 24 மணி நேரத்தில் 115.6 முதல் 204.0 மி மீட்டர் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

02:00 PM (IST) Jul 08

மீண்டும் இணையும் மாமன்னன் கூட்டணி... வடிவேலுவை நாயகனாக வைத்து மாரி செல்வராஜ் செய்ய உள்ள அடுத்த சம்பவம்

மாமன்னன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

01:53 PM (IST) Jul 08

குடும்ப அரசியல் செய்யும் அனைத்து கட்சிகளின் பிரதான நோக்கம் ஊழல் மட்டுமே.. பிரதமர் மோடி

குடும்ப அரசியல் செய்யும் அனைத்து கட்சிகளின் பிரதான நோக்கம் ஊழல் மட்டுமே. குடும்ப அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியின் ஊழல் உலகமறிந்தது என தெலங்கானா மாநிலத்தை ஆட்சி செய்யும் சந்திரசேகர ராவ்-ன் குடும்ப அரசியலும், ஊழலும், உச்சத்தை அடைந்துள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார். 

12:46 PM (IST) Jul 08

கின்னஸ் சாதனை படைத்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை... அடேங்கப்பா இவருக்குள் இவ்ளோ திறமையா!

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை மோனிஷா, கின்னஸ் சாதனை படைத்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.

11:59 AM (IST) Jul 08

திமுக ஆட்சியில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம்.. முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சியில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வேளாண் திட்டங்களுக்காக பல்வேறு திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. திமுக அரசின் நடவடிக்கையால் மண்ணும், மக்களும் செழித்துள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

11:42 AM (IST) Jul 08

வாரங்கல் பத்ரகாளி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி

தெலுங்கானாவில் இருக்கும் வாரங்கல் பத்ரகாளி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம் செய்தார்.

Scroll to load tweet…
11:39 AM (IST) Jul 08

உடல் எடையை குறைத்து.. துரும்பாய் இளைத்துப்போன அஜித் - லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

விடாமுயற்சி படத்திற்காக தயாராகி வரும் நடிகர் அஜித், தற்போது உடல் எடையை சட்டென குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி இருக்கிறார்.

11:19 AM (IST) Jul 08

ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டியதால் அதிர்ச்சி..!

17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.