06:24 PM (IST) Sep 05

ஹாலிவுட் ஹீரோயின்ஸ் தோத்துடுவாங்க..! 38 வயதில் கவர்ச்சி களோபரம் பண்ணும் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா!

விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனா பாலகிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளது. மேலும் படிக்க 

06:23 PM (IST) Sep 05

Dhanush First Lover: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு முன்பு தனுஷ் காதலித்தது யாரை தெரியுமா? பிளாஷ் பேக் தகவல்.!

நடிகர் தனுஷ், தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ள பிளாஷ் பேக் தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க 

06:22 PM (IST) Sep 05

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் விஜயகுமார் வீட்டு வாரிசு? 3 பிரபலம் பற்றி கசிந்த தகவல்

விரைவில் ஆரம்பமாக உள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள மூன்று முக்கிய பிரபலங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும் படிக்க 

05:54 PM (IST) Sep 05

ஆதார் கார்டு இலவச அப்டேட்: நெருங்கும் காலக்கெடு!

ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்யும் காலக்கெடு நெருங்கி வருவதால், பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

04:07 PM (IST) Sep 05

‘800’ பட டிரைலரை வெளியிட்ட சச்சின்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 800 படத்தின் டிரைலர்-ஐ சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

04:07 PM (IST) Sep 05

பெங்களூருவின் பல இடங்களில் மின்வெட்டு: என்ன காரணம்? எந்தெந்த இடங்களில்?

பெங்களூரு நகரின் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த மின் வெட்டு நாளை மறுநாள் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

03:49 PM (IST) Sep 05

தமிழ்நாட்டு மக்கள் மத வேறுபாடு பார்ப்பதில்லை: மருத்துவர் கஃபீல் கான் நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டு மக்கள் மத வேறுபாடு பார்ப்பதில்லை என மருத்துவர் கஃபீல் கான் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

03:48 PM (IST) Sep 05

பாரதம் எங்கள் பெருமிதம்: அழைப்பிதழை பகிர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

பாரத் என்ற பெயர் மாற்றம் முன்னதாகவே நடந்திருக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்

03:27 PM (IST) Sep 05

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு STR-ஐ மாற்றிய தேசிங்கு பெரியசாமி

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.

02:50 PM (IST) Sep 05

இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என மாறுகிறதா? நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மசோதா?

இந்தியாவின் பெயரை “பாரத குடியரசு” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

02:46 PM (IST) Sep 05

வால்வோவின் எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்.. Volvo C400ன் சிறப்பு அம்சங்கள் என்ன தெரியுமா?

வால்வோC40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

02:25 PM (IST) Sep 05

சினிமாலாம் சைடு பிசினஸ் தான்... அந்த தொழிலில் கோடி கோடியாக சம்பாதிக்கும் ஆலியா பட்டின் சொத்து மதிப்பு இவ்வளவா?

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட், சினிமாவை தாண்டி என்னென்ன தொழில் செய்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம்.

01:28 PM (IST) Sep 05

ஜெயலலிதா மரண வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதா மரண வழக்கு தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

01:26 PM (IST) Sep 05

உதயநிதி மீது நடவடிக்கை கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம்

சனாதானம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

01:21 PM (IST) Sep 05

இந்த நாட்டுக்கு செல்ல விசா தேவையில்லை.. இந்திய அரசு வெளியிட்ட புது விதிமுறைகள் - முழு விபரம் இதோ !!

பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடு செல்ல முடியுமா? இந்தியாவில் விதிக்கப்பட்ட புது பாஸ்போர்ட் விதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

12:42 PM (IST) Sep 05

ரூபாய் 210 போதும்.. மாதம் ரூ.5000 ஓய்வூதியம் கிடைக்கும் - அஞ்சலக சிறப்பு திட்டம் - முழு விபரம் இதோ !!

தபால் நிலைய திட்டத்தில் ரூ.210 டெபாசிட் செய்யுங்கள். முதுமையில் ரூ.5000 ஓய்வூதியம் கிடைக்கும். அது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

12:42 PM (IST) Sep 05

'பாரத ஜனாதிபதி': ஜி20 அழைப்பிதழில் பெயர் மாற்றம்!

ஜி20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் 'பாரத ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது

12:20 PM (IST) Sep 05

குட் நியூஸ்.. யுபிஐ வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. ஆர்பிஐ அறிவிப்பு !!

யுபிஐ (UPI) தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்போது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் மக்களுக்கு ஒரு புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

12:16 PM (IST) Sep 05

ஜி20 உச்சி மாநாடு: போர் பயிற்சி நடத்தும் இந்திய விமானப்படை!

ஜி20 உச்சி மாநாடுக்கு இடையே, பெரிய போர் பயிற்சியில் இந்திய ராணுவம், விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்

12:16 PM (IST) Sep 05

விஜய் டிவி பிரபலத்தை ரகசியமாக 2-வது திருமணம் செய்த சீரியல் நடிகை தீபா

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தீபாவுக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், அவர் ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.