Asianet News TamilAsianet News Tamil
5172 results for "

ரஜினி

"
Kavin Starrer Star movie overtake Rajinikanth Movie collection in Day 2 Box Office ganKavin Starrer Star movie overtake Rajinikanth Movie collection in Day 2 Box Office gan

வசூலில் சூப்பர்ஸ்டார் படத்தை ஓவர்டேக் செய்த கவினின் ஸ்டார் திரைப்படம் - இரண்டே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில், அதன் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

Gallery May 12, 2024, 9:42 AM IST

Kollywood Cinema Ever Green Super Star Rajinikanth Farm House Details ansKollywood Cinema Ever Green Super Star Rajinikanth Farm House Details ans

உள்ளே நுழைவது அவ்வளவு ஈஸி இல்ல.. மிரட்டும் கங்காதரன் - ரஜினியின் பண்ணை வீடு பற்றி கேள்விபட்டிருக்கீங்களா?

Rajinikanth Farm House : தமிழ் சினிமாவில் கடந்த 49 ஆண்டுகளாக முன்னணி நடிகராக பயணித்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரரான சிவாஜி ராவ் கேக்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த்.

Gallery May 11, 2024, 10:01 PM IST

Do you know who is the first Tamil actor earned salary of one crore? mmaDo you know who is the first Tamil actor earned salary of one crore? mma

ரஜினி, கமல் 50 லட்சம் சம்பளம் வாங்கிய போது.. ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகர் யார் தெரியுமா?

Rajikiran: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் யார்? என்பது பற்றி எந்த படத்திற்காக வாங்கினார் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

Gallery May 10, 2024, 4:58 PM IST

Superstar Rajinikanth once contemplated suicide Do you know what incident changed his life? RyaSuperstar Rajinikanth once contemplated suicide Do you know what incident changed his life? Rya

ஒருமுறை தற்கொலை செய்து கொள்ள நினைத்த ரஜினிகாந்த்.. அவரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் எது தெரியுமா?

ரஜினிகாந்த் ஒருமுறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Gallery May 10, 2024, 10:01 AM IST

Aranmanai 4 crosses Rajinikanth lal salaam movie Lifetime box office collection within 6 days ganAranmanai 4 crosses Rajinikanth lal salaam movie Lifetime box office collection within 6 days gan

Aranmanai 4 : தொடரும் வசூல் வேட்டை... ரஜினி படத்தின் லைஃப் டைம் கலெக்‌ஷனை ஆறே நாளில் அடிச்சு தூக்கிய அரண்மனை 4

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் அரண்மனை 4 திரைப்படம் ரஜினி படத்தின் லைப் டைம் வசூலை முந்தி இருக்கிறது.

Gallery May 9, 2024, 2:19 PM IST

actor rajinikanth's new look at vettaiyan movie shooting in puducherry velactor rajinikanth's new look at vettaiyan movie shooting in puducherry vel

Vettaiyan: வேட்டி, சட்டையுடன் மாஸ் லுக்கில் தலைவர் ரஜினிகாந்த்; இறுதி கட்ட படபிடிப்பு பணியில் வேட்டையன்

ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சி படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் வேட்டி, சட்டையுடன் வரும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

cinema May 9, 2024, 10:09 AM IST

Super star Rajinikanth visited Raju Mahalingam house warming function pics mmaSuper star Rajinikanth visited Raju Mahalingam house warming function pics mma

2.0 திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலம் கட்டிய புதிய வீட்டின் கிரஹப்ரவேசத்தில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்! போட்டோஸ

2.0 திரைப்பட கிரியேட்டிவ் புரடியூசர் ராஜு மகாலிங்கத்தின் புதிய வீட்டின் கிரஹப்ரவேசத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

Gallery May 8, 2024, 2:24 PM IST

vettaiyan movie Actress Ritika Singh vera level glamour photos viral ganvettaiyan movie Actress Ritika Singh vera level glamour photos viral gan

Ritika Singh: டைட் டீ-ஷர்ட்டில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய வேட்டையன் பட நடிகை ரித்திகா சிங்- ஹாட் கிளிக்ஸ் இதோ

ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்து வரும் நடிகை ரித்திகா சிங், நடத்திய வேற லெவல் கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery May 8, 2024, 2:00 PM IST

Dhanush Aishwarya son Yatra 12th exam result and mark list leaked ganDhanush Aishwarya son Yatra 12th exam result and mark list leaked gan

அப்பா நடிப்புல டாப்பு... மகன் படிப்புல டாப்பு - ப்ளஸ் 12 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்... தனுஷ் மகன் அசத்தல்

நடிகர் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா ஜோடிக்கு மகனாக பிறந்த யாத்ரா, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் குறித்த விவரம் கசிந்துள்ளது.

Gallery May 7, 2024, 2:44 PM IST

Tamannaah Starrer Aranmanai 4 continues rampage in Box Office on Day 4 ganTamannaah Starrer Aranmanai 4 continues rampage in Box Office on Day 4 gan

Aranmanai 4 : வசூலில் ரஜினி படத்தை ஓவர்டேக் செய்த அரண்மனை 4... பாக்ஸ் ஆபிஸில் படைத்த புது சாதனை

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் திரைக்கு வந்துள்ள அரண்மனை 4 திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Gallery May 7, 2024, 10:33 AM IST

Aishwarya rajinikanth visit retired nurse house for documentary purpose mma  Aishwarya rajinikanth visit retired nurse house for documentary purpose mma

Aishwarya : ரியல் ஹீரோ பற்றி ஆவணப்படம் எடுக்கும் ரஜினி மகள் ஐஸ்வர்யா! திடீர்னு எங்கு சென்றார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய ஆவண படத்திற்காக ஓய்வு பெற்ற செவிலியர் வீட்டிற்கு திடீரென சென்றுள்ள சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

Gallery May 6, 2024, 2:34 PM IST

Super Star Rajinikanth Amitabh Bachchan Starring Vettaiyan Movie Story Reveled by Rana Daggubati ans Super Star Rajinikanth Amitabh Bachchan Starring Vettaiyan Movie Story Reveled by Rana Daggubati ans

"கோர்ட்டில் அமிதாப் & சூப்பர் ஸ்டார்".. ஜோராக நடக்கும் வேட்டையன் ஷூட்டுங் - என்ன கதை? போட்டு உடைத்த பிரபலம்!

Vettaiyan : பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வேட்டையன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் நடித்து வருகின்றார்.

Gallery May 5, 2024, 4:41 PM IST

Vettaiyan movie rajinikanth and Amitabh Bachchan shooting spot photos mmaVettaiyan movie rajinikanth and Amitabh Bachchan shooting spot photos mma

'வேட்டையன்' பட பிடிப்பில் கோட்டு சூட்டில் கலக்கும் தலைவர்.. அமிதாப் பச்சனுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரல்!

'வேட்டையன்' படபிடிப்பில் பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் உடன் இணைந்து, ரஜினிகாந்த் எடுத்துக் கொண்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Gallery May 3, 2024, 5:42 PM IST

From Luxurious Bungalow To A Private Jet Worth Crores actor Chiranjeevi's Net Worth RyaFrom Luxurious Bungalow To A Private Jet Worth Crores actor Chiranjeevi's Net Worth Rya

Richest Actor : ரூ.1650 கோடி சொத்து மதிப்பு.. தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்.. ஆனா ரஜினி, கமல் இல்ல..

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

Gallery May 3, 2024, 11:28 AM IST

Ilayaraja sent notice for sun pictures why? mma Ilayaraja sent notice for sun pictures why? mma

Coolie: அதிர்ச்சி!! கூலி படத்தால் சன் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு வந்த புது தலைவலி! நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியான நிலையில், இதில் இடம்பெற்ற பாடல் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இளையராஜா சன் பிச்சர்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

Gallery May 1, 2024, 1:05 PM IST