MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 'வேட்டையன்' பட பிடிப்பில் கோட்டு சூட்டில் கலக்கும் தலைவர்.. அமிதாப் பச்சனுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரல்!

'வேட்டையன்' பட பிடிப்பில் கோட்டு சூட்டில் கலக்கும் தலைவர்.. அமிதாப் பச்சனுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரல்!

'வேட்டையன்' படபிடிப்பில் பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் உடன் இணைந்து, ரஜினிகாந்த் எடுத்துக் கொண்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : May 03 2024, 05:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கி வரும் 'வேட்டையன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.  என்கவுண்டருக்கு எதிராக போராடிய காவல்துறை அதிகாரியின் உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் அமிதாப்பச்சன், ரஜினிகாந்தின் மேல் அதிகாரியாக நடிக்கிறார். இவர்களை தவிர பகத் பாஸில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

Sanchana: 'சார்பட்டா' பட நடிகை சஞ்சனா நட்ராஜன் காதலர் இந்த பிரபலமா? 17 டேக் எடுத்து ஓகேவான வீடியோ வைரல்!

34

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். மேலும் சமீபத்தில் இந்த படம் குறித்து வெளியான தகவலில்... இப்படத்தில் ரஜினிகாந்துக்கு பிரமாண்ட இன்ட்ரோ பாடல் ஒன்று உள்ளதாகவும், இதில் ரஜினிகாந்துடன் இணைந்து அனிருத்தும் டான்ஸ் ஆட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

44

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை,  தற்போது படக்குழுவினர் மும்பையில் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட போது, அமிதாப்பச்சனுடன் இணைந்து, ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இதைத் தொடர்ந்து தற்போது நடந்து வரும் படப்பிடிப்பில், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் இருவருமே மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் கோட் சூட் அணிந்து நடிக்கிறார்கள் கண்ணை கவரும் விதத்தில் உள்ள இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Ramya Pandian: கருப்பு சேலையில்... நெஞ்சில் பாரதி கவிதையை சாய்த்தபடி, புதுமை பெண்ணாக மாறிய ரம்யா பாண்டியன்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
அமிதாப் பச்சன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved